Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பு‌திய கல்வி கட்டண‌த்தை இணையதள‌த்‌தி‌ல் வெ‌ளி‌யி‌ட்டது த‌மிழக அரசு

பு‌திய கல்வி கட்டண‌த்தை இணையதள‌த்‌தி‌ல் வெ‌ளி‌யி‌ட்டது த‌மிழக அரசு
, வெள்ளி, 17 ஜூன் 2011 (16:26 IST)
மே‌ல்முறை‌யீடு செ‌ய்த 6,355 த‌னியா‌ர் ப‌‌ள்‌ளிகளு‌க்கான பு‌திய க‌‌ல்‌வி‌க் க‌ட்டண‌த்தை த‌‌‌மிழக அரசு இணையதள‌த்‌தி‌ல் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ஓ‌‌ய்வு பெ‌ற்ற நீபதிபதி ரவிராஜபாண்டியன் குழு புதிகல்வி கட்டணத்தை அ‌ண்மை‌யி‌ல் வெ‌ளி‌யி‌ட்டது.

தமிழ்நாடமுழுவதுமஉள்ள 6,355 பள்ளிகளுக்கஅந்தந்பள்ளிகளினகட்டமைப்பவசதிகளுக்கஏற்கல்வி கட்டணமநிர்ணயமசெய்தது இ‌ந்த குழு.

தனித்தனியாஒவ்வொரபள்ளிகளுக்குமகட்டணமகுறித்பட்டியலநேற்றமுன்தினமவழங்கப்பட்டது. அந்பட்டியலபெற்பள்ளிகளஅதனவிவரங்களமாணவர்கள், பெற்றோர்களதெரிந்தகொள்ளுமவகையிலபெயரபலகையிலஒட்வேண்டும். ஆனாலபெரும்பாலாபள்ளிகளஇதனபின்பற்றவில்லை.

அதனால் பெ‌ற்றோ‌ர்களு‌க்கு வசதியாகட்டவிவரங்களதமிழஅரசினஇணையதளத்திலஇன்றவெளியிடப்பட்டது. 6355 பள்ளிகளுக்காகட்டவிவரங்களுமஅதிலஇடமபெற்றுள்ளது. www.tn.gov.in, pallikalvi.in என்அரசினஇணைதளத்திலவிவரங்களதெரிந்தகொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil