Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்க சீமா‌ன் கோ‌ரி‌க்கை

Webdunia
வியாழன், 16 ஜூன் 2011 (13:54 IST)
செ‌ங்க‌ல்ப‌ட்டு ‌சிற‌ப்பு முகா‌மி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள இல‌‌ங்கை த‌மி‌ழ் அ‌‌க‌திகளை த‌மிழக அரசு ‌விடு‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு நாம ் தமிழர ் கட்ச ி தலைவர் சீமான ் கோ‌ரி‌க்கை வை‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், செங்கல்பட்டிலிருந்த ு காஞ ்‌ச ிபுரம ் செல்லும ் வழியிலுள் ள சிறப்ப ு முகாமில ் அடைத்த ு வைக்கப்பட்டுள் ள ஈழத ் தமிழர்கள ் 3 பேர ் தங்கள ை விடுவிக்கக்கோர ி கடந் த 13‌ஆ‌ம் தேத ி முதல ் உண்ணாவிரதப ் போராட்டத்தில ் ஈடுபட்ட ு வருகின்றனர ்.

செல்வம ், அருங்குலசிங்கம ், தர்மலிங்கம ் ஆகி ய அந் த 3 பேரில ் செல்வத்தின ் உடல்நில ை மோசமாக ி அவர ் செங்கல்பட்ட ு அரச ு மருத்துவமனையில ் சேர்க்கப்பட்டுள்ளார ். அவர்களைச ் சந்தித் த செங்கல்பட்ட ு தாசில்தார ் உண்ணாவிரதப ் போராட்டத்த ை கைவிடுமாற ு, எப்போதும ் கடைப்பிடிக்கும ் சம்பிரதாயப்பட ி கோரிக்க ை விடுத்துள்ளார ்.

போராட்டக்காரர்கள ் அவரின ் வேண்டுகோள ை ஏற்கவில்ல ை. தங்கள ை விடுவித்த ு, தமிழ்நாட்டில ் இத ர முகாம்களில ் வசித்த ு வரும ் தங்கள ் உறவினருடன ் வா ழ அனுமதிக் க வேண்டும ் என்ற ு கோர ி வருகின்றனர ்.

இத ே கோரிக்கையைத்தான ் பூந்தமல்ல ி சிறப்ப ு முகாம்களில ் அடைத்த ு வைக்கப்பட்டுள் ள ஈழத ் தமிழர்களும ் கோர ி வருகின்றனர ். இலங்கைக்க ு உணவ ு கடத்தினார்கள ், மண ்எ‌ண்ணெ‌‌ ய் கடத்தினார்கள ், ரத்தம ் கடத்தினார்கள ் என்கி ற குற்றச்ச ா‌ற்‌றி‌ன் பேரிலும ், ஐயத்தின ் பேரிலும ் செங்கல்பட்ட ு முகாமில ் 23 தமிழர்கள ் பூந்தமல்ல ி முகாமில ் 4 தமிழர்களும ் ஈழத ் தமிழ ் அகதிகள ் சிறப்ப ு முகாம்கள ் என் ற பெயரில ் சிற ை வைக்கப்பட்டுள்ளனர ்.

ஐயத்தின ் பேரால ் ஈழத ் தமிழர்கள ் பலர ை இப்பட ி சிறப்ப ு முகாமிற்க ு கொண்ட ு வந்த ு அடைத்த ு வைப்பத ு என்பத ு கடந் த ஆட்சியில ் அடிக்கட ி நடைபெற்றத ு. ஒர ு கட்டத்தில ் அவர்களின ் எண்ணிக்க ை நூற்றுக்கும ் அதிகமா க இருந்தத ு. சட்டரீதியா ன நடவடிக்கைகளுக்க ு உட்படுத்தாமல ் ப ல ஆண்டுகளா க அவர்கள ் தடுத்த ு வைக்கப்பட்டுள்ளனர ். தங்கள ை நீதிமன் ற விசாரணைக்க ு உட்படுத்த ி, தவற ு செய்திருந்தால ் தண்டியுங்கள ், இல்லையேல ் எங்கள ை விடுவித்த ு இத ர முகாம்களில ் உள் ள சொந்தங்களுடன ் வா ழ அனுமதியுங்கள ் என்பத ே அவர்களின ் கோரிக்கையாகும ்.

ஆனால ் கடந் த ஆட்சியில ் அவர்கள ் எழுப்பி ய கோரிக்க ை செவிடன ் காதில ் ஊதி ய சங்காகவும ், அடக்குமுறைக்க ு உட்படுத்தப்படும ் நிலையைத்தான ் ஏற்படுத்தியத ே தவி ர அவர்களின ் நியாயமா ன கோரிக்கைகளுக்க ு மதிப்பளிக்கப்படவில்ல ை. வழக்க ு, விசாரணையின்ற ி அவர்கள ை தடுத்த ு வைத்திருப்பத ு மனி த உரிம ை மறுப்பதாகும ் என்பத ை எடுத்துக்கூற ி தமிழர ் இயக்கங்களும ், மனி த உரிம ை அமைப்புகளும ் ப ல போராட்டங்கள ை நடத்த ி விட்ட ன. ஆனால ் அரச ு பெரிதா க அசைந்த ு கொடுக்கவில்ல ை.

ஈழத்தில ் போர ் முடிந் த பிறக ு வன்னியில ் முள்வேல ி முகாம்களில ் அடைத்த ு வைக்கப்பட் ட நிலைய ே, இங்க ு சிறப்ப ு முகாம்களில ் என் ற பெயரில ் இருக்கிறத ு. இத ு தமிழ்நாட்டிற்க ு அவமானமல்லாவ ா? தமிழகத்தின ் முத லமை‌ச் சரா க 3 வத ு முறையா க ஆட்சிப ் பொறுப்பேற்றுள்ள ஜெயலலித ா அகதிகளின ் நியாயமா ன கோரிக்கைகளுக்க ு செவிசாய்த ு விடுதல ை செய் ய வேண்டும ் என்ற ு நாம ் தமிழர ் கட்ச ி கேட்டுக்கொள்கிறது எ‌ன்று ‌சீமா‌ன் கோ‌ரி‌க்கை வை‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

Show comments