Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1, 6ஆ‌ம் வகு‌ப்பு‌க்கு சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை தொடர உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2011 (15:57 IST)
1 ஆ‌ம ் வகு‌ப்ப ு, 6 ஆ‌ம ் வகு‌ப்புகளு‌க்க ு சம‌ச்‌சீ‌ர ் க‌‌‌ல்‌விய ை தொட ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு த‌‌மிழ க அரசு‌க்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

சம‌ச ்‌ சீ‌ர ் க‌ல்‌விய ை அம‌ல்படு‌த்த‌க ் கோ‌ர ி செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌‌ தீ‌ர்‌ப்பு‌க்க ு தடைகோ‌ர ி உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் த‌மிழ க அரச ு மே‌ல்முறை‌யீட ு செ‌ய்தத ு.

இ‌ந் த வழ‌க்க ு ‌ நீ‌திப‌திக‌ள ் ‌ ப ி. எ‌ஸ ். செளகா‌ன ், சுத‌ந்‌திரகுமா‌ர் ஆ‌கியோ‌‌ர ் மு‌ன்ப ு இ‌ன்ற ு ‌ பி‌ற்பக‌ல ் ‌ விசாரணை‌‌க்க ு வ‌ந்தத ு. அ‌ப்போத ு, சம‌ச்‌சீ‌ர ் க‌ல்‌வி‌ய ை அம‌ல்படு‌த்த‌க ் கோரு‌ம ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ உ‌த்தரவு‌க்க ு தட ை ‌ வி‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு த‌மிழ க அர‌சி‌ன ் வழ‌க்க‌றிஞ‌ர ் வா‌தி‌ட்டா‌ர ்.

ஆனா‌ல ் மாணவ‌ர ் க‌ல்‌வ ி உ‌ரிமை‌க்கா ன பெ‌ற்றோ‌‌ர ் ச‌ங்க‌த ் தலைவ‌‌ர ் வெ‌ங்கடே‌ஷ ், ம‌னி த உ‌ரிம ை பாதுகா‌ப்ப ு மை ய செ‌ன்ன ை ச‌ங்க‌த ் தலை வ‌ ர் சுரே‌ஷ ் ஆ‌கியோ‌ர ் சா‌ர்‌பி‌ல ் வா‌தி‌ட் ட வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ், செ‌ன்ன ை உ‌ய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ தீ‌ர்‌ப்பு‌க்க ு தட ை ‌ வி‌தி‌க் க கூடாத ு எ‌ன்றன‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ‌ நீ‌திப‌திக‌ள ் ‌ பிற‌ப்‌பி‌‌த் த உ‌த்தர‌வி‌ல ், 1 ஆ‌ம ் வகு‌ப்ப ு, 6 ஆ‌ம ் வகு‌ப்புகளு‌க்க ு சம‌ச்‌சீ‌ர ் க‌‌‌ல்‌விய ை தொட ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.

ம‌ற் ற வகு‌ப்புகளு‌க்க ு சம‌ச்‌சீ‌ர ் க‌ல்‌வ ி தேவைய ா எ‌ன்பத ு ப‌ற்‌ற ி ஆரா ய ‌ நிபுண‌ர ் குழ ு அமை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ நிபுண‌ர ் குழ ு 3 வாரத‌்‌தி‌ல ் அ‌றி‌க்கைய ை செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ நீ‌திப‌திக‌ள ் உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.

நிபுண‌ர ் குழ ு அ‌றி‌க்கைய ை செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தினமு‌ம ் ‌ விசா‌ரி‌க் க வே‌ண்டு‌‌ம ் எ‌ன்று‌ம ் ‌ நீ‌திப‌திக‌ள ் உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.

த‌மிழக தலைமை‌ச் செயல‌ர் தலைமை‌‌யி‌ல் ‌நிபுண‌ர் குழு அமை‌‌க்க‌ப்ப‌ட வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்ட ‌நீ‌திப‌திக‌ள், இ‌ந்த குழு‌வி‌ல் தே‌சிய க‌ல்‌வி ஆரா‌ய்‌ச்‌‌சி கவு‌ன்‌சி‌ல் சா‌ர்‌பி‌ல் 2 அ‌திகா‌ரிகளு‌‌ம், ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறை சா‌ர்‌பி‌ல் 2 அ‌திகா‌ரிகளு‌ம், க‌ல்‌வி‌த்துறை செயலரு‌ம், ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறை செயலரு‌ம் இட‌ம் பெற வே‌ண்‌டு‌ம் எ‌ன்று‌ உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

Show comments