Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம‌ச்‌சீ‌‌ர் க‌ல்‌வி: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நாளை ‌விசாரணை

Webdunia
திங்கள், 13 ஜூன் 2011 (11:00 IST)
சம‌ச்‌சீ‌ர ் க‌ல்‌விய ை தொட ர வே‌ண்டு‌ம ் எ‌ன் ற செ‌ன்ன ை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன் ற ‌ தீ‌ர்‌ப்பு‌‌க்க ு தடைகோ‌ர ி த‌மிழ க அரச ு தா‌க்க‌ல ் செ‌ய் த மே‌ல்முறை‌யீ‌ட்ட ு மன ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் நாள ை ‌ விசாரணை‌க்க ு வரு‌கிறத ு.

சம‌ச ்‌ சீ‌ர ் க‌ல்‌விய ை அம‌ல்படு‌த்த‌க ் கோ‌ர ி செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்ட‌த்த ை தொட‌ர்‌ந்த ு டெ‌ல்‌ல ி செ‌ன்ற ப‌ள்‌ளிக‌ல்‌வி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ ச ி.‌ வ ி. ச‌ண்முக‌ம ், த‌மி‌ழ்நாட ு இ‌ல்ல‌த்‌தி‌ல ் வழ‌க்க‌றிஞ‌‌ர்களு‌ட‌ன ் ஆலோசனை‌யி‌ல ் ஈடுப‌ட்ட ு வ‌ந்தா‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌‌ தீ‌ர்‌ப்பு‌க்க ு தடைகோ‌ர ி உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் த‌மிழ க அரச ு மே‌ல்முறை‌யீட ு செ‌ய்து‌ள்ளத ு.

த‌ற்போத ு கோட ை ‌ விடுமுற ை ‌ விட‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல ் உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன் ற ப‌திவாள‌‌ரிட‌ம ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள த‌மிழ க அரச ு, அவச ர வழ‌க்கா க கரு‌‌த ி உடன ே ‌ விசா‌ரி‌க்‌குமாற ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டத ு.

மனுவை படி‌க்க அவகாச‌ம் தேவை‌ப்படுவதா‌ல் நாளை ‌விசாரணை செ‌ய்ய‌ப்படு‌ம் ‌எ‌ன்று ‌நீ‌திப‌திக‌ள் ‌பி.எ‌ஸ்.செளகா‌ன், சுத‌ந்‌திரகுமா‌ர் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இத‌னிடைய ே த‌மிழ க அர‌சி‌ன ் மே‌ல்முறை‌யீ‌ட்ட ை எ‌தி‌ர்‌த்த ு கடலூர ை சே‌ர்‌ந் த மாணவ‌ர ் க‌ல்‌வ ி உ‌ரிமை‌க்கா ன பெ‌ற்றோ‌‌ர ் ச‌ங்க‌த ் தலைவ‌‌ர ் வெ‌ங்கடே‌ஷ ், ம‌னி த உ‌ரிம ை பாதுகா‌ப்ப ு மை ய செ‌ன்ன ை ச‌ங்க‌த ் தலை வ‌ ர ் வழ‌க்க‌றிஞ‌ர ் சுரே‌ஷ ் ஆ‌கியோ‌ர ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் கே‌வி‌ய‌ட ் மன ு ஒ‌ன்ற ை தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள்ளன‌ர ்.

சம‌ச்‌சீ‌ர ் வழ‌க்‌கி‌ல ் த‌ங்களையு‌ம ் ‌ விசா‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மனு‌வி‌ல ் அவ‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை வை‌த்து‌ள்ளன‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments