Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌‌வியை ‌நிறு‌த்த இடை‌க்கால தடை: உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2011 (16:33 IST)
சம‌‌ச்‌சீ‌ர ் க‌ல்‌வ ி ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறு‌த்த‌ம ் த‌மிழ க அர‌சி‌ன ் ச‌ட்ட‌த்‌திரு‌த்‌ தத ்தி‌ற்க ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் இடை‌க்கா ல தட ை ‌ வி‌தி‌த்து‌ள்ளத ு.

கட‌ந் த தி.மு.க. ஆட்சியில் கொ‌ண்டுவர‌ப்ப‌ட் ட சமச்சீர் கல்வித் திட்டத்தை அ.இ.அ.‌ த ி. ம ு.க. அரச ு நிறுத்தி வைத்தத ு. இத ை எதிர்த்து சென்னை உய‌ர ் ‌ நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ஷியாம் சுந்தர், மணிமேகலை, பிரின்ஸ் கஜேந்திரபாபு உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்க‌ள் அனை‌த்து‌ம் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆ‌கியோ‌ர் கட‌ந்த 2 நா‌ட்களாக ‌விசாரணை நட‌ந்து வ‌ந்தது. இ‌ந்த வழ‌க்‌கி‌‌ன் ‌விசாரணை இ‌ன்று காலை நடைபெ‌ற்றது.

அ‌ப்போது த‌மிழக அரச‌ி‌ன் அ‌ட்வகே‌ட் ஜெனர‌ல் நவ‌நீ‌தி‌கிரு‌ஷ்ண‌ன் வா‌திடுகை‌யி‌ல், உலக‌த ் தர‌த்து‌க்க ு பாட‌ம ் இ‌ல்லாதத‌ா‌ல ் சம‌ச்‌சீ‌‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டதா க தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அ‌ப்போத ு குறு‌க்‌கி‌ட் ட தலைம ை ‌‌ நீ‌திப‌த ி, ச‌ர்‌ச்சை‌க்கு‌ரியவ‌ற்ற ை ‌ நீ‌க்‌க ி நட‌ப்பா‌ண்டி‌ல ் சம‌ச்‌சீ‌ர ் க‌ல்‌விய ை அம‌ல்படு‌த்த‌க ் கூடாத ா? எ‌ன்ற ு த‌மிழ க அரசு‌க்க ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

சம‌‌ச்‌‌‌சீ‌ர ் க‌ல்‌விய ை ‌ நிறு‌த்‌தி‌ வை‌க்கு‌ம ் முடி‌வி‌ன ் ‌ உ‌ண்மையா ன நோ‌க்க‌ம ் எ‌ன் ன? எ‌‌‌ன்ற ு ‌ வின ா எழு‌ப்‌பி ய தலைம ை ‌ நீ‌திப‌த ி, சம‌ச்‌சீ‌ர ் க‌ல்வ‌ ி ர‌த்தா‌ல ் ஏ‌ற்ப‌டு‌ம ் ர ூ.200 கோட ி இழ‌ப்ப ு யாருடையத ு எ‌ன்றா‌ர ்.

இதையடு‌த்து வழ‌க்‌கி‌ன் ‌தீ‌ர்‌ப்ப ு இ‌ன்று மாலை 4 ம‌ணி‌க்கு அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று தலைம ை ‌ நீ‌திப‌தி அ‌றி‌வி‌த்தா‌ர். அத‌‌ன்படி மாலை ‌‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டது.

சம‌‌ச்‌சீ‌ர ் க‌ல்‌வ ி ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறு‌த்த‌ம ் த‌மிழ க அர‌சி‌ன ் ச‌ட்ட‌த்‌திரு‌த்‌தி‌ற்க ு இடை‌க்கால தடை ‌வி‌தி‌த்த ‌நீ‌திப‌திக‌ள், 1, 6ஆ‌ம ் வகு‌ப்புக‌ளி‌ல ் இ‌ந்தா‌ண்டு‌ம ் சம‌ச்‌சீ‌ர ் க‌ல்‌விய ை நட‌ப்பா‌ண்டிலு‌ம ் தொடரலா‌ம ் எ‌ன்று‌ உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து திரும்பிய இந்திய இளைஞர்கள்.. 60 லட்சம் வரை செலவு செய்ததாக அதிர்ச்சி தகவல்..!

கிணற்றில் விழுந்த 64 வயது கணவரை தன்னந்தனியாக காப்பாற்றிய 56 வயது மனைவி..!

கிளாம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது..!

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் செல்லும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியது..!

Show comments