Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ இரயில் திட்ட‌ம் அப்படியே இருக்கிறது: அம‌ை‌ச்ச‌ர் ‌வி‌ஸ்வநாத‌ன்

Webdunia
வியாழன், 9 ஜூன் 2011 (10:08 IST)
மெட்ர ோ இரயில ் இதிட்டத்தைக ் கைவிடவில்ல ை, அப்படிய ே இருக்கிறது என்ற ு மின்சாரத ் துற ை அமைச்சர ் நத்தம ் விஸ்வநாதன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

சட்டப ் பேரவையில ் ஆளுநர ் உரைக்க ு நன்ற ி தெரிவிக்கும ் தீர்மானத்தின ் மீதா ன விவாதத்தில ் ப ா.ம. க உறுப்பினர ் கணேஷ ் குமார ் பேசுகையில ், சென்னையில ் மெட்ர ோ இரயில ் திட்டத்த ை விரிவுபடுத்த ி இருக் க வேண்டும ். அரச ு அறிவித்துள் ள மோன ோ இரயில ் திட்டம ் என்பத ு ப ல நாடுகளில ் தோல்வ ி அடைந்துள்ளத ு.

ஜப்பானில ் 108 கில ோ மீட்டர ், ஆஸ ்‌ட ்ரேலியாவில ் 7 கில ோ மீட்டர ் எ ன உல க நாடுகளில ் மொத்தம ் 164 கில ோ மீட்டர ் தூரத்துக்க ு மட்டும ே மோன ோ இரயில ் திட்டம ் செயல்படுத்தப்பட்டுள்ளத ு. பெரும்பாலா ன நாடுகளில ் 30 கில ோ மீட்டருக்க ு அதிகமா க அந்தத ் திட்டம ் அமல்படுத்தப்படவில்ல ை. எனவ ே மோன ோ இ ரயில ் திட்டம ் சரியானத ு தான ா என்பத ை அரச ு முடிவ ு செய் ய வேண்டும ் என்றார ்.

இதற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த மின்சாரத ் துற ை அமைச்சர ் நத்தம ் விஸ்வநாதன ், சென்னையில ் மெட்ர ோ இரயில ் திட்டத்த ை தமிழ க அரச ு கைவிட்டதைப ் போலவும ், அதற்குப ் பதிலா க மோன ோ இரயில ் திட்டத்தைக ் கொண்ட ு வந்துள்ளதாகவும ் பேசுகிறார்கள ். மெட்ர ோ ரயில ் இதிட்டத்தைக ் கைவிடவில்ல ை. அப்படிய ே இருக்கிறத ு.

சென்னையில ் பெருகிவரும ் போக்குவரத்த ு நெரிசலைக ் குறைக் க குறைந் த காலத்தில ் செயல்படுத்தும ் திட்டமா க மோன ோ இரயில ் திட்டம ் உள்ளத ு. மெட்ர ோ இரயில ் திட்டத்தைச ் செயல்படுத் த அதி க ஆண்டுகள ் ஆகும ். மோன ோ இரயில ் திட்டம ் தோல்வ ி அடைந்துள்ளதாகக ் கூறுவத ு தவறா ன கருத்த ு. ஐரோப்பி ய நாடுகள ் உட்ப ட ப ல நாடுகளில ் அந்தத ் திட்டம ் அமலில ் உள்ளத ு.

மோன ோ இரயில ் திட்டத்த ை இரண்ட ு ஆண்டுகளுக்குள ் செயல்படுத்த ி முடிக் க வாய்ப்ப ு இருக்கிறத ு. போக்குவரத்த ு நெரிசலைக ் குறைக் க குறுகி ய காலத்தில ் நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என் ற நோக்கத்தில்தான ் மோன ோ இரயில ் கொண்ட ு வரப்படுகிறத ு என ்று அமை‌ச்ச‌ர் நத்தம ் விஸ்வநாதன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments