Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது

Webdunia
வியாழன், 19 மே 2011 (16:48 IST)
ஆடுகள‌‌ ம் பட‌த்த‌ி‌ல ் நடி‌த் த நடிக‌ர ் த‌னு‌‌ ஷு‌க்கு ‌ சிற‌ந் த நடிகரு‌க்கா ன தே‌சி ய ‌ விருத ு ‌ கிடை‌த்து‌ள்ளத ு.

‌ சிற‌ந் த நடிகை‌க்கா ன ‌தே‌சிய விருத ு தெ‌ன்மே‌ற்க ு பருவகா‌ற்ற ு பட‌த்‌தி‌ல ் நட‌ந் த சர‌ண்ய ா பொ‌ன்வ‌ண்ணனு‌க்க ு ‌‌ கிடை‌த்து‌ள்ளத ு.

ச‌ன ் ‌‌ பி‌‌க்ச‌ர்‌ஸ ் தயா‌ரி‌‌த் த ஆடுகள‌த்த ை பட‌த்த ை இய‌க்‌‌கி ய இய‌க்குன‌ர ் வெ‌ற்‌றிமாற‌ன ் ‌ சிற‌ந் த இய‌க்குனரா க தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். அவரு‌க்க ு த‌ங்க‌த்தாமர ை ‌ விருத ு ‌ கிடை‌த்து‌ள்ளத ு.

‌ சிற‌ந் த ‌ திரை‌க்கதை‌க்கா ன ‌ விருது‌ம ் வெ‌ற்‌றிமாற‌ன ் பெ‌ற்று‌ள்ளா‌ர ்.

ஆடுகள‌ம ் பட‌த்‌தி‌ன ் ‌ நட ன இய‌க்குனரா ன ‌ தினே‌ஷ்குமாரு‌‌ க்கு ‌சிற‌ந்த நடன இய‌க்குனரு‌க்கான தே‌சிய ‌விருது ‌ கிடை‌த்து‌ள்ளத ு.

மைன ா பட‌த்த‌ி‌ல ் பட‌த்‌‌தி‌ல ் நட‌ந் த த‌ம்‌ப ி ராமைய ா ‌ சிற‌ந் த துண ை நடிகரா க தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

Show comments