Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக அரசு ஊ‌ழிய‌ர்களு‌க்கு ச‌ம்பள உய‌ர்வு அரசாணையை ர‌த்து கோ‌ரி வழ‌க்கு

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2011 (14:47 IST)
த‌மிழ க அர‌சி‌ன ் ச‌ம்ப ள உய‌ர்வ ு அரசாணைய ை ர‌த்த ு செ‌ய் ய உ‌த்தர‌வி ட கோ‌ர ி செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்க ு தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

செ‌ன்னைய ை சே‌ர்‌ந் த வழ‌க்க‌றிஞ‌ர ் அ‌ய்ய‌ப்ப‌ன ் எ‌ன்பவ‌ர ் இ‌ந் த வழ‌க்க ை இ‌ன்ற ு தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள்ளா‌ர ்.

த‌ா‌சி‌ல்தா‌ர ், காவ‌ல்துற ை, அரச ு அ‌‌திகா‌ரிகளு‌க்க ு ச‌ம்பள‌த்த ை உய‌‌ர்‌த்‌த ி ‌ பி‌‌ப்ரவ‌‌ர ி 26 ஆ‌ம ் தே‌த ி த‌மிழ க அரச ு அரசாண ை ‌ பிற‌ப்‌பி‌த்து‌ள்ளதா க அவ‌ர ் மனு‌வி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தே‌ர்தல ை கரு‌த்த‌ி‌ல ் கொ‌ண்ட ே அ‌திகா‌ரிக‌‌ளி‌ன ் ச‌ம்பள‌த்த ை த‌மிழ க அரச ு உய‌ர்‌த்‌த ி உ‌ள்ளதாகவு‌ம ் வழ‌க்க‌றிஞ‌ர ் அ‌ய்ய‌ப்ப‌ன ் மனு‌வி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

தே‌ர்த‌ல ் ப‌ணி‌யி‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் நே‌ர்மையா க செய‌ல்படுவத ை தடு‌க் க த‌மிழ க அரச ு முய‌ற்‌ச ி மே‌ற்கொ‌ள்வதாகவு‌ம ், இ‌ந் த அரசாணைய ை உடனடியா க ர‌த்த ு செ‌ய் ய உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் மனு‌வி‌ல ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

இ‌ந் த மன ு ‌ விரை‌‌வி‌ல ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் ‌ விசாரணை‌க்க ு வ‌ ர உ‌ள்ளத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments