Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை தூதரக‌த்தை மு‌ற்றுகை‌யி‌ட முய‌ன்ற பா.ஜ.க‌.வின‌ர் 200 பே‌ர் கைது

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2011 (11:47 IST)
செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள இல‌ங்க ை தூதரக‌த்த ை மு‌‌ற்றுகை‌யி ட முய‌ன் ற ப ா.ஜ.க.‌ வின‌ர ் 200 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

இல‌ங்க ை கட‌ற்படை‌யினரா‌ல ் ‌‌ சிறைவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள த‌‌மிழ க ‌ மீனவ‌ர்கள ை உடனடியா க ‌ விடு‌வி‌க்க‌க ் கோ‌ர ி இ‌ந் த மு‌ற்றுக ை போரா‌ட்ட‌ம ் நடைபெ‌ற்றத ு.

மா‌நில‌த ் தலைவ‌ர ் பொ‌ன ். ராதா‌‌‌கிரு‌ஷ்ண‌‌ன ் தலைமை‌யி‌ல ் ‌‌ திர‌ண் ட 200 ப ா.ஜ.க.‌ வின‌ர ் ம‌யிலா‌ப்பூ‌ரி‌ல ் இரு‌‌ந்த ு இல‌ங்க ை தூதரக‌ம ் உ‌ள் ள ஆ‌ழ்வா‌ர்பே‌ட்டை‌க்க ு பேர‌ணியா க செ‌ன்றன‌ர ்.

அ‌ப்போத ு தூதரக‌த்த ை மு‌‌ற்றுகை‌யி ட முய‌ன் ற பொ‌ன ். ராதா‌கி‌ரு‌ஷ்ண‌ன ் உ‌ள்ப ட 200 பேர ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

Show comments