Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ஜான‌கி க‌ல்லூ‌ரி ஆ‌சி‌ரிய‌ர்க‌‌ள் ‌4 பே‌ர் சிறையில் அடைப்பு

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (15:59 IST)
க‌ல்லூ‌ர ி மாண‌வ ி த‌ற்கொலை‌க்க ு காரணமா க இரு‌ந்ததா க கூ‌ற ி கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள எ‌ம ்.‌‌ ஜ ி. ஆ‌ர ். ஜான‌க ி மக‌ளி‌‌ர ் க‌ல்லூ‌ர ி ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ் 4 பே‌ர ் புழ‌ல்‌ ‌சிறை‌யி‌ல ் அடை‌‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

சென்ன ை டாக்டர ் எம ். ஜ ி. ஆர ். ஜானக ி மக‌ளி‌ர் கல்லூரியில ் ப ி. காம ் 3 ஆம ் ஆண்ட ு படித்த ு வந்த பெசன்ட ் நகர ் ஆல்காட ் குப்பத்த ை சேர்ந் த மாணவ ி திவ்யா கடந் த 31 ஆ‌ம ் தேத ி தூக்குப ் போட்ட ு தற்கொல ை செய்த ு கொண்டார ்.

மாண‌வ ி த‌ற்கொலை‌க்க ு காரணமா ன ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க்க‌க ் கோ‌ர ி உற‌வின‌ர்க‌ள ் க‌ல்லூ‌ரிய ை மு‌ற்றுகை‌யி‌ட்ட ு போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

இத ு தொட‌‌ர்பா க சாஸ்திர ி நகர் காவ‌ல்துறை‌யின‌ர ் வழ‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்த ு மாண‌வ ி திவ்யாவ ை நிர்வாணப்படுத்த ி ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ் சோதனையிட்டதா‌ல்தா‌ன ் த‌ற்கொல ை செ‌ய்து‌ கொ‌ண்டதா க தெ‌ரியவ‌ந்தத ு.

இதை‌த ் தொட‌ர்‌‌ந்த ு மாண‌விய ை த‌ற்கொலை‌க்க ு தூ‌ண்டியதா க ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ் ஜெயலட்சும ி, சுத ா, செல்வ ி, விஜயலட்சுமி ஆ‌கியோர ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

நேற்ற ு முன்தினம ் சைதாப்பேட்ட ை ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் ஆஜர்படுத்திவிட்ட ு 4 பேரையும ் சிறையில ் அடைப்பதற்கா க காவ‌ல்துற ை‌ யின‌ர ் வேனில ் அழைத்த ு சென்றனர ்.

அப்போத ு 4 பேரு‌க்கு‌ம ் ஒர ே நேரத்தில ் நெஞ்சுவல ி ஏற்பட்டத ு. உடனடியா க அவர்கள ் அனைவரும ் சென்ன ை அரச ு மருத்துவமனையில ் சிகிச்சைக்கா க அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

காவ‌ல்துற ை பாதுகா‌ப்புட‌ன ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வ‌ந் த அவ‌ர்க‌ள ் 4 பேரு‌ம ் இன்ற ு ‌ பி‌ற்ப‌க‌லி‌ல ் சிகிச்ச ை முடிந்த ு பலத் த பாதுகாப்புடன ் வேனில ் அழைத்துச ் செல்லப்பட்ட ு புழல ் சிறையில ் அடைக்கப்பட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

Show comments