Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர் ஜெய‌க்குமா‌ர் குடும்பத்துக்கு சுஷ்மா நேரில் ஆறுதல்

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (10:59 IST)
இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் கொடூரமாக கழு‌த்து நெ‌ரி‌த்து‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌மீனவ‌ர் ஜெய‌க்குமா‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு பா.ஜ.க மூ‌த்த தலைவரு‌ம், நாடாளும‌ன்ற எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி தலைவருமான ‌சு‌ஷ்மா ‌சுவரா‌ஜ் நே‌‌ரி‌ல் ச‌ந்‌தி‌‌த்து ஆறுத‌ல் கூ‌றினா‌ர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‌ இல‌ங்கை கட‌‌ற்படை‌யினரா‌ல் கொடூரமாக பட ுகொலை செய்யப்பட்டார்.

பலியான மீனவர் ஜெயக்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பா. ஜ. க மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் வேதாரண்யம் வந்தார ். அவருடன் தமிழக பா. ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன ், நிர்வாகிகள் உடன் வந்தனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் புஷ்பவனம் கிராமத்துக்கு செ‌ன்ற சுஷ்மா சுவராஜ ், அங்கு ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரியை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவித் தொகை வழங்கினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

Show comments