Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாயக் கழிவுநீர் பிரச்சனை: ‌திரு‌ப்பூ‌ரி‌ல் முழு அடை‌ப்பு

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (09:16 IST)
சாயக ் கழிவுநீர ் பிரச்சனைக்க ு உடனடித ் தீர்வ ு கா ண வலியுறுத்தி திருப்பூரில் இ‌ந்த ு மு‌ன்ன‌ண ி சா‌ர்‌‌பி‌ல ் முழுஅடைப்ப ு போராட்டம ் நட‌ைபெ‌ற்ற ு வரு‌கிறத ு. இதனா‌ல ் ம‌க்க‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

செ‌ன்ன ை உயர ் நீதிமன் ற உத்தரவ ை அடுத்த ு, திருப்பூரிலுள் ள சா ய‌ ப்ப‌ட்டறை க‌‌ ள ் மூடப்பட்ட ு மின்இணைப்புகள ் துண்டிக்கப் ப‌ ட்ட ு வரு‌‌கி‌ன்ற ன. இதனால ், பனியன ் உற்பத்தி பா‌தி‌க்க‌ப்படுவதோட ு, 5 லட்சம ் தொழிலாளர்கள ் வேலையிழக்கும ் சூழல ் ஏற்பட்டுள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் சாயக ் கழிவுநீர ை குழாய ் வழிய ே கடலுக்க ு கொண்ட ு செல்லும் திட்டத்த ை விரைவில ் நிறைவேற் ற மத்தி ய, மாநி ல அரசுகள ் உடனட ி நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்தி இ‌ந்த ு மு‌‌ன்ன‌ண ி சா‌ர்‌பி‌ல ் ‌ திரு‌ப்பூ‌ரி‌ல ் இ‌ன்ற ு முழ ு அடைப்புப ் போராட்டம ் நடைபெ‌ற்ற ு வரு‌கிறத ு.

இந்த போராட்டத்துக்க ு ப ா.ஜ. க, பாரதி ய பனியன ் வியாபாரிகள ் சங்கம ், ஏற்றுமத ி சரக்க ு லாரிகள ் சங்கம ், நெல்ல ை தூத்துக்குட ி மாவட் ட நாடார்கள ் ஐக்கி ய சங்கம ், காமராஜர ் நற்பண ி மன்றம ், இந்த ு மக்கள ் கட்ச ி உள்ளிட் ட பல்வேற ு அமைப்புகள ் ஆதரவ ு தெரிவித்துள்ள ன.

ஆனா‌ல ் ‌அ.இ.அ.‌ த ி. ம ு.க., ம‌.த ி. ம ு.க, க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட முக்கி ய கட்சிகள ், தொழிற்சங்கங்கள ் இந்த போராட்டத்துக்க ு ஆதரவ ு தெரிவிக்கவில்ல ை.

முழு அடை‌ப்பு‌‌க்கு ஆதரவு தெ‌ரி‌வி‌த்து 5 ஆ‌யிர‌ம் ‌பி‌ன்னலாடை ‌நிறுவன‌‌ங்க‌ள் மூட‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌திரு‌ப்பூ‌ர், அத‌ன் சு‌ற்று வ‌ட்டார பகு‌திக‌ளி‌ல் இய‌ங்‌கி வரு‌ம் ‌பி‌ன்னலாடை ‌நிறுவன‌ங்களு‌ம் ஆதரவு தெ‌ரி‌வி‌த்து மூட‌ப்ப‌ட்டு‌ள்ளன. இதனா‌ல் 3 ல‌ட்ச‌ம் தொ‌ழிலாள‌ர்க‌ள் ப‌ணி‌க்கு செ‌ல்ல‌வி‌ல்லை.

எ‌ப்போது‌ம் பரபர‌ப்பாக காண‌ப்படு‌ம் ‌திரு‌ப்பூ‌ர் நகர‌ம் வெ‌‌றி‌ச்சோடி காண‌ப்படு‌கிறது. அரசு பேரு‌ந்துக‌ள் ம‌ட்டுமே இய‌ங்கு‌கி‌ன்றன.

முழு அடை‌ப்பு‌க்கு ஆதரவு தெ‌ரி‌வி‌த்து த‌னியா‌ர் பேரு‌ந்துக‌ள் இய‌ங்க‌வி‌ல்லை. ஒரு‌ ‌சில இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ட்டோ‌க்க‌ள் ஓட‌வி‌‌ல்லை. இதனா‌ல் ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு செ‌ல்லு‌ம் மாணவ - மாண‌விக‌ள், அலுவலக‌த்‌தி‌ற்கு செ‌ல்வோ‌ர் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

முழ ு அடை‌ப்பையொ‌ட்ட ி 500 காவல‌ர்க‌ள ் பாதுகா‌ப்ப ு ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ். அச‌ம்பா‌வி த ‌ நிக‌ழ்வுக‌ள ் எதுவு‌ம ் நடைபெறாம‌ல ் இரு‌க் க 16 இட‌ங்க‌ளி‌ல ் க‌ண்கா‌ணி‌ப்ப ு கே‌மிர ா வை‌‌த்த ு காவ‌ல்துறை‌யின‌ர ் க‌ண்கா‌ணி‌‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

திருப்பூரில ் அனைத்த ு சா ய, சலவ ை ஆலைகளும ் மூடப்பட்டதால ் ஆலைத ் தொழிலாளர்களுக்க ு வேலையிழப்ப ு ஏற்பட்டுள்ளதா‌ல ் அவர்கள ் சொந் த ஊர்களுக்குத ் திரும ்‌ பியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments