Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீனவ‌ர்க‌ள் நல‌ன் கா‌க்க வ‌‌ழிமுறை: வைகோவுக்கு, பிரதமர் கடிதம்

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2011 (16:25 IST)
'' மீனவர்கள ் நலனைக ் காக் க வேண்டி ய வழிமுறைகளைக ் கண்டறி ய இல‌ங்கை அரசுட‌ன் பே‌சி முடிவ ு செய்த ு உள்ளோம ் ” எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைக ோவு‌க்கு பிரதமர ் மன்மோகன ் சிங் பதில ் கடிதம ் அனுப்பியுள்ளார ்.

இது தொட‌ர்பாக ம. த ி. ம ு. க தலைம ை அலுவலகம ் இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌யி‌ல், ஜனவர ி 22 ஆம ் தேத ி வைக ோ, பிரதமர ் மன்மோகன ் சிங்கைச ் சந்தித்த ு, இலங்க ை ராணுவத்தால ் கைத ு செய்யப்பட் ட வழக்கறிஞர ் கயல்விழிய ை விடுவித்துத ் தமிழகம ் கொண்ட ு வந்தத ு சேர்த்ததற்க ு நன்ற ி தெரிவித்ததோட ு, இலங்கைத ் தமிழர ் பிரச்சன ை குறித்தும ், தமிழ க மீனவர ் பிரச்சன ை குறித்தும ் பிரதமரிடம ் கடிதத்தைக ் கொடுத்த ு, தனத ு கருத்துகளையும ் தெரிவித்தார ்.

ஆனால ், அத ே நாளில ் புஷ்பவனத்தைச ் சார்ந் த மீனவர ் ஜெயக்குமார ், இலங்கைக ் கடற்படையினரால ் கொடூரமாகக ் கொல ை செய்யப்பட் ட செய்த ி குறித்த ு அதிர்ச்சியையும ், கண்டனத்தையும ் தெரிவித்த ு ஜனவர ி 23 ஆம ் தேத ி வைக ோ அவர்கள ் பிரதமருக்குத ் தொலைநகல ் செய்தி அனுப்பினார ்.

ஜனவர ி 25 ஆம ் தேதியிட்ட ு பிரதமர ், வைகோவுக்க ு எழுதியுள் ள கடிதம ் இன்ற ு கிடைத்தத ு.

PTI
அந்தக ் கடிதத்தில ் பிரதமர ் டாக்டர ் மன்மோகன ் சிங ் அவர்கள ் குறிப்பிட்ட ு இருப்பதாவத ு:

“2011 ஜனவர ி 23 ஆம ் தேதியிட் ட உங்கள ் கடிதத்திற்க ு நன்ற ி தெரிவித்துக ் கொள்கிறேன ். அந்தக ் கடிதத்தில ், பாக ் வளைகுடாவில ் நமத ு மீனவர்கள ் எதிர்கொள்ளும ் இன்னல்களைக ் குறிப்பிட்ட ு இருந்தீர்கள ்.

ஜனவர ி 22 ஆம ் தேத ி என்னைச ் சந்தித்த ு இந்தப ் பிரச்சன ை குறித்த ு என்னிடம ் கூறியபோத ு, நம்முடை ய இந்தி ய மீனவர்கள ் மீத ு நடைபெறும ் தாக்குதல்களைத ் தடுக் க, நம்முடை ய அரசாங்கத்தின ் அதிகாரத்திற்க ு உட்பட் ட அனைத்த ு நடவடிக்கைகளையும ் இந்தி ய அரச ு மேற்கொள்ளும ் என்ற ு நான ் உங்களுக்க ு உறுத ி அளித்த ு இருந்தேன ்.

அதன்பட ி, இந்தியாவின ் அயல ுறவுத்துறைச ் செயலர ், அதிகாரி க‌ள், தமிழ க அதிகாரிகள் உள்ளிட் ட குழுவினர ை இலங்கைக்க ு அனுப்ப ி, இலங்க ை அரசுடன ் இந்தப ் பிரச்சன ை குறித்த ு விவாதித்த ு நம்முடை ய மீனவர்கள ் நலனைக ் காக் க வேண்டி ய வழிமுறைகளைக ் கண்டறி ய முடிவ ு செய்த ு உள்ளோம ்” என்ற ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

Show comments