Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கே கடன் கொடுக்கும் அளவுக்கு உ‌ள்ளது கருணாநிதி‌யி‌ன் குடும்ப சொத்து‌க்க‌ள்: ஜெயல‌லிதா கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
சனி, 29 ஜனவரி 2011 (15:50 IST)
'' இந்தியாவிற்க ே கடன ் கொடுக்கும ் அளவுக்க ு கருணாநித ி குடும்பத்தினர ் சொத்துக்கள ை உல க அளவில ் வாங்க ி குவித்துள்ளனர ்'' எ‌ன்று அ.இ. அ. த ி. ம ு.க. பொதுச் செயலர ் ஜெயலலிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

FILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல் கூ‌றி‌யி‌ரு‌ப்பதாவது:

' அரைத் த மாவைய ே அரைத்தத ு போல ’ என் ற பழமொழிக்கேற் ப சொன் ன பொய்யைய ே திரும்பத ் திரும்பச ் சொல்ல ி, அதன ் மூலம ் 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் இமால ய ஊழல ை மூட ி மறைக் க முயற்ச ி செய்கிறார ் கருணாநித ி. கருணாநித ி தன்னுடை ய அறிக்கையில ், பத்தாயிரம ் பேருக்க ு மேல ் நிற் க முடியா த ஓர ் அரங்கத்தில ், லட்சோ ப லட்சம ் மக்கள ் கூடியிருக்கிறீர்கள ் என்ற ு ஒருவர ் குறிப்பிட்டதாகவும ், இப்படித்தான ் ஸ்பெக்ட்ரம ் அலைக்கற்றையிலும ் லட்சம ், ஆயிரம ், கோட ி ஊழல ் என்ற ு உத்தேசமா க எண்ணிக்கையைப ் பெருக்கிக ் கொள்கிறார்கள ் என்றும ் கூறியிருக்கிறார ்.

ஊழல ே நடக்கவில்ல ை என்ற ு முதலில ் கூறி ய கருணாநித ி, தன்னுடை ய இந் த அறிக்கையின ் மூலம ் 10,000 கோட ி ரூபாய ் அளவுக்க ு ஊழல ் நடந்த ு இருக்கிறத ு என்பத ை கருணாநித ி ஒப்புக ் கொண்டிருக்கிறார ். இரண்டாவதா க, 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் அலைக்கற்ற ை ஒதுக்கீட்டில ் இழப்ப ே இல்ல ை என்ற ு கபில ் சிபல ் திட்டவட்டமா க கூறியத ை குறிப்பிட்ட ு இருக்கிறார ் கருணாநித ி. இவ்வாற ு கூறியதற்கா க கபில ் சிபல ் உச் ச நீதிமன்றத்திடம ் குட்ட ு வாங்கியத ை கருணாநித ி மறந்துவிட்டார ் போலும ்!

மூன்றாவதா க, தொலைத்தொடர்புத ் துறையில ே மக்களுக்க ு சலுக ை அளிக் க வேண்டும ் என்ற ு கருத ி தான ் முதலில ் வருபவருக்க ு முதலில ் வழங்குவத ு என் ற அடிப்படைய ை ராச ா பின்பற்றியத ு போ ல கூற ி இருக்கிறார ் கருணாநித ி. கருணாநிதியின ் இந்தக ் கூற்ற ு முற்றிலும ் உண்மைக்க ு புறம்பானத ு.

ஸ்வான ் டெலிகாம ், யுனிடெக ், லூப ் டெலிகாம ், அலையன்ஸ ் இன்ப்ர ா போன் ற தகுதியில்லா த கம்பெனிகள ் தான ் 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் உரிமங்கள ை ராசாவின ் தயவால ் பெற்ற ன. உரிமங்கள ை பெற் ற நிறுவனங்கள ் தங்களுடை ய பங்குகள ை சி ல நாட்களுக்குள ் ப ல ஆயிரம ் கோட ி ரூபாய்க்க ு வேற ு நிறுவனங்களுக்க ு விற்றுவிட்ட ன.

உதாரணமா க 1,650 கோட ி ரூபாய ் கொடுத்த ு 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் உரிமத்த ை பெற் ற யுனிடெக ் நிறுவனம ், ஒர ு சி ல நாட்களிலேய ே தனத ு 60 விழுக்காட ு பங்குகள ை நார்வ ே நாட்டைச ் சேர்ந் த டெலினார ் நிறுவனத்திற்க ு 6,120 கோட ி ரூபாய்க்க ு விற்ற ு இருக்கிறத ு. இத ே போன்ற ு ஸ்வான ் டெலிகாம ் நிறுவனம ் தன்னுடைய 45 விழுக்காட ு பங்குகள ை நார்வ ே நாட்டைச ் சேர்ந் த எடிசலாட ் நிறுவனத்திற்க ு 4,500 கோட ி ரூபாய்க்க ு விற்ற ு இருக்கிறத ு. மேற்பட ி லெட்டர ் பேட ு கம்பெனிகள ் அடைந் த லாபத்த ை மக்களுக்க ு கிடைத் த சலுக ை என்கிறார ா கருணாநித ி?

ராசாவால ் பயனடைந் த பெரும்பாலா ன நிறுவனங்கள ் இன்னமும ் சேவைய ை தொடங்கவ ே இல்ல ை. இப்பட ி இருக்கும்போத ு மக்களுக்க ு என் ன சலுக ை கிடைத்த ு இருக்கும ் என்பத ை கருணாநித ி தான ் விளக் க வேண்டும ். இன்னும ் சொல்லப ் போனால ், “முதலில ் வருபவருக்க ு முதலில ் வழங்குவது ” என் ற கொள்கையைக ் கூ ட ராச ா கடைபிடிக்கவில்ல ை. இந்தக ் கொள்கைய ை முறையா க ராச ா கடைபிடித்த ு இருந்தால ், 2006 முதல ் 2008 வர ை பெற் ற விண்ணப்பங்கள ை முதலில ் முடிவுக்க ு கொண்ட ு வந்த ு இருக் க வேண்டும ். ஆனால ், அதையெல்லாம ் செய்யாமல ், தான ் சார்ந் த கட்சியின ் தலைவரையும ், அவரத ு குடும் ப உறுப்பினர்களையும ் குளி ர வைப்பதற்கா க, உரிமம ் வாங்குவதற்குரி ய தகுதிகள ை எல்லாம ் புறந்தள்ளிவிட்ட ு “முதலில ் தந்தவருக்க ு முதலில ் வழங்குவது ” என் ற அடிப்படையில ் 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் உரிமங்கள ை விற்ற ு இருக்கிறார ் முன்னாள ் மத்தி ய அமைச்சர ் ராச ா. சுருக்கமா க சொல் ல வேண்டுமென்றால ், அரச ு கருவூலத்திற்க ு வரவேண்டி ய வருவாய ை கருணாநித ி குடும் ப கருவூலத்திற்க ு திருப்பிவிட்ட ு இருக்கிறார ்.

ராசாவின ் தவறா ன கொள்க ை காரணமா க பயனடைந்தவர்கள ் பொதுமக்கள ் அல் ல; கருணாநிதியின ் குடும் ப மக்கள ் தான ். “மக்கள ் ந ல அரச ு என்கி ற போத ு அந் த அரச ு வணி க நோக்கத்தோட ு, லாபம ் ஈட்டுவதைய ே நோக்கமாகக ் கொண்ட ு நடைபெறாத ு; சமூ க நன்மையைக ் கருத்தில ் கொண்ட ு அரச ு நடைபெ ற வேண்டும ே தவி ர, நித ி இழப்ப ு - மிச்சம ் என்பத ை மட்டும ் கவனத்தில ் கொண்ட ு நடைபெறுவத ு நல்லதல்ல ” என்ற ு கருணாநித ி கூற ி இருக்கிறார ்.

அரச ு வணி க நோக்கோட ு, லாபம ் ஈட்டுவத ை நோக்கமா க கொண்ட ு செயல்படும ் போத ு, அதன ் மூலம ் அரசுக்க ு வரும ் பணம ் பொதுமக்களுக்கா க, அதாவத ு சமூ க நன்மைக்கா க பயன்படும ். கருணாநித ி சொல்வத ு போல ் ஒர ு அரச ு செயல்பட்டால ், ஒர ு குறிப்பிட் ட சமூகம ் தான ் பயனடையும ். ‘தன் ’ சமூகத்த ை மனதில ் வைத்த ு கருணாநித ி இத ு போன் ற கருத்தைத ் தெரிவித்திருப்பத ு கண்டிக்கத்தக்கத ு. கருணாநித ி சொல்வத ு போல ் மத்தி ய அரச ு செயல்பட்டதன ் காரணமா க இந்தி ய நாட்டிற்க ு ஒர ு லட்சத்த ு 80 ஆயிரம ் கோட ி ரூபாய ் இழப்ப ு ஏற்பட்ட ு இருக்கிறத ு.

அடுத்தபடியா க, கருணாநித ி தன்னுடை ய அறிக்கையில ், தொடக்கத்தில ் செல்போன்கள ை ஒருவர ் பயன்படுத்தினால ் அழைப்பவர ் 16 ரூபாய ் கட் ட வேண்டும ், அழைக்கப்பட்டவர ் 8 ரூபாய ் செலுத் த வேண்டும ் என்றும ், இப்போத ு ஒர ு நிமிடம ் பேசினால ் 40 காச ு, 30 காச ு என்கி ற நிலைம ை ஏற்பட்டுள்ளத ு என்றும ் கூற ி இருக்கிறார ்.

FILE
பொதுவா க, ஒர ு பொருள ை அதி க நபர்கள ் பயன்படுத்தும்போத ு அதன ் வில ை தானாகவ ே குறைவதும ்; தாங்கள ் தயாரிக்கும ் பொருள்கள ் அனைத்துத ் தரப்ப ு மக்களையும ் சென்றடை ய வேண்டும ் என்பதற்காகவும ், போட்டிய ை எதிர்கொள் ள வேண்டும ் என்பதற்காகவும ், விலைய ை நிறுவனங்கள ே குறைப்பதும ் தான ் வணிகம ், வியாபாரம ் என்பத ு கருணாநிதிக்க ு தெரியாத ு போலும ்! உதாரணமா க, கணின ி இந்தியாவில ் அறிமுகப்படுத்தப்பட் ட போத ு அதன ் வில ை ஒர ு லட்சம ் ரூபாய ் அளவுக்க ு இருந்தத ு. இன்ற ு, 10,000 ரூபாய ், 15,000 ரூபாய்க்கெல்லாம ் கணின ி கிடைக்கிறத ு. அதன ் காரணமா க கணினிய ை தற்போத ு அனைவரும ் பயன்படுத்த ி வருகின்றனர ். இந் த அடிப்படையில ் தான ் செல்போன ் கட்டணமும ் குறைந்திருக்கிறத ு.

ஆனால ், இந் த செல்போன ் நிறுவனங்கள ் எல்லாம ் 2004 ஆம ் ஆண்டிற்க ு முன்ப ு உரிமங்கள ை பெற்றவ ை. ராசாவால ் அடிமாட்ட ு விலைக்க ு 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் உரிமம ் கொடுக்கப்பட் ட கம்பெனிகளால ் மக்களுக்க ு இதுவர ை எந்தப ் பயனும ் கிடைக்கவில்ல ை என்பதையும ், பெரும்பாலா ன கம்பெனிகள ் தங்கள ் சேவைய ை இன்னமும ் துவங்கவ ே இல்ல ை என்பதையும ் கருணாநிதிக்க ு சுட்டிக்காட் ட விரும்புகிறேன ்.

செல்போன ் உபயோகிக்கும ் ஒவ்வொருவரிடம ் இருந்தும ் செல்போன ் நிறுவனங்கள ் பெறும ் வருவாய ் மாதம ் ஒன்றுக்க ு 340 ரூபாய ் என்ற ு இருந்ததிலிருந்த ு 120 ரூபாயா க குறைந்துவிட்டதா க கருணாநித ி வருத்தப்பட்ட ு இருக்கிறார ். 40 லட்சம ் பேர ் செல்போன ை பயன்படுத்தி ய போத ு செல்போன ் ஒன்றுக்க ு மாதம ் 340 ரூபாய ் வருமானம ் செல்போன ் நிறுவனத்திற்க ு கிடைத்த ு இருக்கிறத ு. இன்ற ு 73 கோட ி பேர ் செல்போன ் உபயோகிக்கும ் நிலையில ் செல்போன ் நிறுவனங்களின ் மொத் த வருமானம ் எவ்வளவ ு உயர்ந்த ு இருக்கிறத ு என்பத ை கருணாநித ி கணக்குப ் போ ட மறந்துவிட்டார ்.

செல்போன ் நிறுவனங்களின ் வருமானம ் குறைந்துவிட்டதற்கா க குரல ் கொடுக்கும ் ஒர ே முத லமை‌ச் சர ் கருணாநித ி தான ். கம்பென ி முதலாளிகளுக்க ு ஆதரவா க குரல ் கொடுத்த ு இருக்கிறார ் கருணாநித ி. மக்கள ் என்றால ் ‘கணக்குப ் போடுவதும் ’; தனியார ் நிறுவனங்கள ் என்றால ் ‘கணக்க ு பண்ணுவதும் ’ கருணாநிதிக்க ு கைவந் த கல ை! கடைசியா க, கருணாநித ி தன்னுடை ய அறிக்கையில ் “ஏலம ் விடத ் தேவையில்லை ” என்ற ு டிராய ் கூறியதா க தெரிவித்த ு இருக்கிறார ். இத ு குறித்த ு சி ல கேள்விகள ை கேட் க விரும்புகிறேன ்.

FILE
‘டிராய் ’ அமைப்ப ு தனத ு 2003 ஆம ் ஆண்ட ு பரிந்துரையில ், கூடுதலா க ஸ்பெக்ட்ரம ் ஒதுக்கீட ு செய் ய வேண்டும ் என்ற ு அரச ு விரும்பினால ், அதன ை ஏ ல முறையில ் வழங்கலாம ் என்ற ு தெளிவா க குறிப்பிட்ட ு இருக்கிறத ு. டிராயின ் இந்தப ் பரிந்துர ை மத்தி ய அமைச்சரவையினால ் ஒப்புதல ் அளிக்கப்பட்ட ு இருக்கிறத ு. இத ை ஏன ் ராச ா பின்பற்றவில்லை மத்தி ய அமைச்சரவையினால ் ஒப்புதல ் அளிக்கப்பட் ட பரிந்துரைய ை மீற ி ஒர ு மத்தி ய அமைச்சர ் செயல்ப ட வேண்டுமானால ், அதற்க ு மீண்டும ் மத்தி ய அமைச்சரவையின ் ஒப்புதலைப ் பெ ற வேண்டும ். ராசாவின ் அத்துமீறி ய செயலுக்க ு மத்தி ய அமைச்சரவையின ் ஒப்புதல ் பெறப்பட்டத ா?

28.8.2007 தேதியிட் ட தனத ு பரிந்துரையில ் 2001- ஆம ் ஆண்ட ு நிர்ணயிக்கப்பட் ட ஸ்பெக்ட்ரம ் உரி ம வில ை ஏற்றுக ் கொள்ளக ் கூடியதல் ல என்ற ு தெரிவித்த ு, அதற்கா ன வழிமுறைய ை ஆராயுமாற ு டிராய ் தெரிவித்தத ு. டிராயின ் இந் த பரிந்துரைய ை ராச ா பின்பற்றினார ா? டிராய ் அமைப்ப ு தன்னுடை ய 2007 ஆம ் ஆண்ட ு பரிந்துரையில ், ஸ்பெக்ட்ரம ் ஒதுக்கீட ு குறித் த விண்ணப்பங்கள ை பெறுவதில ் எந்தக ் கட்டுப்பாடும ் விதிக்கக்கூடாத ு என்ற ு குறிப்பிட்டத ு. ஆனால ் இத ை மீற ி, 1.10.2007 வர ை 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் உரிமத்திற்கா ன விண்ணப்பங்கள ் பெறப்படும ் என்ற ு 24.9.2007 அன்ற ு ஏன ் பத்திரிகைச ் செய்த ி தரப்பட்டத ு? பின்னர ் விண்ணப்பங்கள ை பெறுவதற்கா ன கடைச ி தேத ி 25.9.2007 என்ற ு ராசாவால ் ஏன ் மாற்ற ி அமைக்கப்பட்டத ு?

2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் வில ை நிர்ணயம ் குறித்த ு அதிகாரம ் வழங்கப்பட் ட அமைச்சர்கள ் குழுவிற்க ு அனுப்பலாம ் என் ற 1.11.2007 ஆம ் நாளை ய சட் ட அமைச்சரின ் பரிந்துரைய ை ராச ா ஏன ் நிராகரித்தார ்? 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் வில ை ஏலத்தின ் மூலம ் நிர்ணயம ் செய்யப்ப ட வேண்டும ் என் ற பாரதப ் பிரதமரின ் அறிவுர ை ராசாவால ் ஏன ் பின்பற்றப்படவில்ல ை? சந்த ை நிலைய ை அடிப்படையா க வைத்த ு 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் வில ை நிர்ணயம ் செய்யப்ப ட வேண்டும ் என் ற முன்னாள ் நிதிச ் செயலாளர ், தற்போதை ய பார த ரிசர்வ ் வங்க ி கவர்னரின ் கருத்த ு ராசாவால ் ஏன ் ஏற்கப்படவில்ல ை?

ஏலத்தின ் அடிப்படையில ் 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் உரிமம ் நிர்ணயம ் செய்யப்ப ட வேண்டும ் என் ற முன்னாள ் தொலைத்தொடர்புத ் துறைச ் செயலாளர ் திர ு. மாதூர ் மற்றும ் உறுப்பினர ் ( நித ி) திருமத ி மஞ்ச ு மாதவன ் ஆகியோரின ் கோரிக்க ை ராசாவால ் புறக்கணிக்கப்பட்டதற்குக ் காரணம ் என் ன?

FILE
ஆம ் ஆண்ட ு 40 லட்சமா க இருந் த மொபைல ் போன ் வாடிக்கையாளர்களின ் எண்ணிக்க ை 2008 ஆம ் ஆண்ட ு 40 கோடியா க ஆகிவிட் ட நிலையில ், 2001 ஆம ் ஆண்ட ு விலைக்க ே ஸ்பெக்ட்ரம ் உரிமத்த ை அவசரஅவசரமா க 122 விண்ணப்பதாரர்களுக்க ு 10.1.2008 அன்ற ு ஒர ே மண ி நேரத்தில ் ராசாவால ் ஏன ் கொடுக்கப்பட்டத ு?

2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் ஒதுக்கீட்டில ் மிகப ் பெரி ய ஊழல ் நடந்த ு இருப்பதனால ் தான ் தகுதியில்லாமல ் உரிமங்கள ை பெற் ற நிறுவனங்களுக்க ு உச் ச நீதிமன்றம ே நோட்டீஸ ் அனுப்பியுள்ளத ு. இப்படிப்பட் ட சூழ்நிலையில ், உண்மைய ை முழுவதுமா க மறைத்த ு, சொன் ன பொய்யைய ே திரும்பத ் திரும்பச ் சொல்ல ி மக்கள ை ஏமாற்றப ் பார்க்கிறார ் கருணாநித ி. கருணாநித ி மற்றும ் அவரத ு குடும்பத்தினரின ் நடவடிக்கைகளினால ், இந்தி ய நாட்டிற்க ு இழப்ப ு ஏற்பட்டதோட ு மட்டுமல்லாமல ் நாட்டின ் பாதுகாப்பிற்கும ் அச்சுறுத்தல ் ஏற்பட்ட ு இருக்கிறத ு.

ஒர ு லட்சத்த ு 80 ஆயிரம ் கோட ி ரூபாய ் என்பத ு மத்தி ய அரசுக்க ு ஏற்பட் ட இழப்ப ு. ஆனால ், இதன ் மூலம ் கருணாநித ி குடும்பத்தினர ் உல க அளவில ் வாங்க ி குவித்துள் ள சொத்துக்களின ் மதிப்ப ு ப ல மடங்க ு. இந்தியாவிற்க ே கடன ் கொடுக்கும ் அளவுக்க ு கருணாநித ி குடும்பத்தினர ் சொத்துக்கள ை உல க அளவில ் வாங்க ி குவித்துள்ளனர ். கருணாநிதிய ை சந்தித்துவிட்டுச ் சென் ற மறுநாள ே மத்தி ய நித ி அமைச்சர ் வெளிநாட்ட ு வங்கிகளில ் உள் ள இந்தியர்களின ் கறுப்ப ு ப ண விவரங்கள ை வெளியி ட முடியாத ு என்ற ு திட்டவட்டமா க அறிவிக்கிறார ்.

இவ்வாற ு ஜெயலலித ா தனது அறிக்கையில ் தெரிவித்துள்ளார ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments