Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவிற்கே கடன் கொடுக்கும் அளவுக்கு உ‌ள்ளது கருணாநிதி‌யி‌ன் குடும்ப சொத்து‌க்க‌ள்: ஜெயல‌லிதா கு‌ற்ற‌ச்சா‌ற்று

இந்தியாவிற்கே கடன் கொடுக்கும் அளவுக்கு உ‌ள்ளது கருணாநிதி‌யி‌ன் குடும்ப சொத்து‌க்க‌ள்: ஜெயல‌லிதா கு‌ற்ற‌ச்சா‌ற்று
, சனி, 29 ஜனவரி 2011 (15:50 IST)
''இந்தியாவிற்ககடனகொடுக்குமஅளவுக்ககருணாநிதி குடும்பத்தினரசொத்துக்களஉலஅளவிலவாங்கி குவித்துள்ளனர்'' எ‌ன்று அ.இ.அ.ி.ு.க. பொதுச் செயலரஜெயலலிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

FILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல் கூ‌றி‌யி‌ரு‌ப்பதாவது:

'அரைத்மாவையஅரைத்ததபோலஎன்பழமொழிக்கேற்சொன்பொய்யையதிரும்பததிரும்பசசொல்லி, அதனமூலம் 2ி ஸ்பெக்ட்ரமஇமாலஊழலமூடி மறைக்முயற்சி செய்கிறாரகருணாநிதி. கருணாநிதி தன்னுடைஅறிக்கையில், பத்தாயிரமபேருக்கமேலநிற்முடியாஓரஅரங்கத்தில், லட்சோலட்சமமக்களகூடியிருக்கிறீர்களஎன்றஒருவரகுறிப்பிட்டதாகவும், இப்படித்தானஸ்பெக்ட்ரமஅலைக்கற்றையிலுமலட்சம், ஆயிரம், கோடி ஊழலஎன்றஉத்தேசமாஎண்ணிக்கையைபபெருக்கிககொள்கிறார்களஎன்றுமகூறியிருக்கிறார்.

ஊழலநடக்கவில்லஎன்றமுதலிலகூறிகருணாநிதி, தன்னுடைஇந்அறிக்கையினமூலம் 10,000 கோடி ரூபாயஅளவுக்கஊழலநடந்தஇருக்கிறதஎன்பதகருணாநிதி ஒப்புககொண்டிருக்கிறார். இரண்டாவதாக, 2ி ஸ்பெக்ட்ரமஅலைக்கற்றஒதுக்கீட்டிலஇழப்பஇல்லஎன்றகபிலசிபலதிட்டவட்டமாகூறியதகுறிப்பிட்டஇருக்கிறாரகருணாநிதி. இவ்வாறகூறியதற்காகபிலசிபலஉச்நீதிமன்றத்திடமகுட்டவாங்கியதகருணாநிதி மறந்துவிட்டாரபோலும்!

மூன்றாவதாக, தொலைத்தொடர்புததுறையிலமக்களுக்கசலுகஅளிக்வேண்டுமஎன்றகருதி தானமுதலிலவருபவருக்கமுதலிலவழங்குவதஎன்அடிப்படையராசபின்பற்றியதபோகூறி இருக்கிறாரகருணாநிதி. கருணாநிதியினஇந்தககூற்றமுற்றிலுமஉண்மைக்கபுறம்பானது.

ஸ்வானடெலிகாம், யுனிடெக், லூபடெலிகாம், அலையன்ஸஇன்ப்ரபோன்தகுதியில்லாகம்பெனிகளதான் 2ி ஸ்பெக்ட்ரமஉரிமங்களராசாவினதயவாலபெற்றன. உரிமங்களபெற்நிறுவனங்களதங்களுடைபங்குகளசிநாட்களுக்குளஆயிரமகோடி ரூபாய்க்கவேறநிறுவனங்களுக்கவிற்றுவிட்டன.

உதாரணமாக 1,650 கோடி ரூபாயகொடுத்து 2ி ஸ்பெக்ட்ரமஉரிமத்தபெற்யுனிடெகநிறுவனம், ஒரசிநாட்களிலேயதனது 60 விழுக்காடபங்குகளநார்வநாட்டைசசேர்ந்டெலினாரநிறுவனத்திற்கு 6,120 கோடி ரூபாய்க்கவிற்றஇருக்கிறது. இதபோன்றஸ்வானடெலிகாமநிறுவனமதன்னுடைய 45 விழுக்காடபங்குகளநார்வநாட்டைசசேர்ந்எடிசலாடநிறுவனத்திற்கு 4,500 கோடி ரூபாய்க்கவிற்றஇருக்கிறது. மேற்படி லெட்டரபேடகம்பெனிகளஅடைந்லாபத்தமக்களுக்ககிடைத்சலுகஎன்கிறாரகருணாநிதி?

ராசாவாலபயனடைந்பெரும்பாலாநிறுவனங்களஇன்னமுமசேவையதொடங்கவஇல்லை. இப்படி இருக்கும்போதமக்களுக்கஎன்சலுககிடைத்தஇருக்குமஎன்பதகருணாநிதி தானவிளக்வேண்டும். இன்னுமசொல்லபபோனால், “முதலிலவருபவருக்கமுதலிலவழங்குவதுஎன்கொள்கையைககூராசகடைபிடிக்கவில்லை. இந்தககொள்கையமுறையாராசகடைபிடித்தஇருந்தால், 2006 முதல் 2008 வரபெற்விண்ணப்பங்களமுதலிலமுடிவுக்ககொண்டவந்தஇருக்வேண்டும். ஆனால், அதையெல்லாமசெய்யாமல், தானசார்ந்கட்சியினதலைவரையும், அவரதகுடும்உறுப்பினர்களையுமகுளிவைப்பதற்காக, உரிமமவாங்குவதற்குரிதகுதிகளஎல்லாமபுறந்தள்ளிவிட்ட“முதலிலதந்தவருக்கமுதலிலவழங்குவதுஎன்அடிப்படையில் 2ி ஸ்பெக்ட்ரமஉரிமங்களவிற்றஇருக்கிறாரமுன்னாளமத்திஅமைச்சரராசா. சுருக்கமாசொல்வேண்டுமென்றால், அரசகருவூலத்திற்கவரவேண்டிவருவாயகருணாநிதி குடும்கருவூலத்திற்கதிருப்பிவிட்டஇருக்கிறார்.

ராசாவினதவறாகொள்ககாரணமாபயனடைந்தவர்களபொதுமக்களஅல்ல; கருணாநிதியினகுடும்மக்களதான். “மக்களஅரசஎன்கிபோதஅந்அரசவணிநோக்கத்தோடு, லாபமஈட்டுவதையநோக்கமாகககொண்டநடைபெறாது; சமூநன்மையைககருத்திலகொண்டஅரசநடைபெவேண்டுமதவிர, நிதி இழப்பு - மிச்சமஎன்பதமட்டுமகவனத்திலகொண்டநடைபெறுவதநல்லதல்லஎன்றகருணாநிதி கூறி இருக்கிறார்.

அரசவணிநோக்கோடு, லாபமஈட்டுவதநோக்கமாகொண்டசெயல்படுமபோது, அதனமூலமஅரசுக்கவருமபணமபொதுமக்களுக்காக, அதாவதசமூநன்மைக்காபயன்படும். கருணாநிதி சொல்வதபோலஒரஅரசசெயல்பட்டால், ஒரகுறிப்பிட்சமூகமதானபயனடையும். ‘தன்சமூகத்தமனதிலவைத்தகருணாநிதி இதபோன்கருத்தைததெரிவித்திருப்பதகண்டிக்கத்தக்கது. கருணாநிதி சொல்வதபோலமத்திஅரசசெயல்பட்டதனகாரணமாஇந்திநாட்டிற்கஒரலட்சத்து 80 ஆயிரமகோடி ரூபாயஇழப்பஏற்பட்டஇருக்கிறது.

அடுத்தபடியாக, கருணாநிதி தன்னுடைஅறிக்கையில், தொடக்கத்திலசெல்போன்களஒருவரபயன்படுத்தினாலஅழைப்பவர் 16 ரூபாயகட்வேண்டும், அழைக்கப்பட்டவர் 8 ரூபாயசெலுத்வேண்டுமஎன்றும், இப்போதஒரநிமிடமபேசினால் 40 காசு, 30 காசஎன்கிநிலைமஏற்பட்டுள்ளதஎன்றுமகூறி இருக்கிறார்.

webdunia
FILE
பொதுவாக, ஒரபொருளஅதிநபர்களபயன்படுத்தும்போதஅதனவிலதானாகவகுறைவதும்; தாங்களதயாரிக்குமபொருள்களஅனைத்துததரப்பமக்களையுமசென்றடைவேண்டுமஎன்பதற்காகவும், போட்டியஎதிர்கொள்வேண்டுமஎன்பதற்காகவும், விலையநிறுவனங்களகுறைப்பதுமதானவணிகம், வியாபாரமஎன்பதகருணாநிதிக்கதெரியாதபோலும்! உதாரணமாக, கணினி இந்தியாவிலஅறிமுகப்படுத்தப்பட்போதஅதனவிலஒரலட்சமரூபாயஅளவுக்கஇருந்தது. இன்று, 10,000 ரூபாய், 15,000 ரூபாய்க்கெல்லாமகணினி கிடைக்கிறது. அதனகாரணமாகணினியதற்போதஅனைவருமபயன்படுத்தி வருகின்றனர். இந்அடிப்படையிலதானசெல்போனகட்டணமுமகுறைந்திருக்கிறது.

ஆனால், இந்செல்போனநிறுவனங்களஎல்லாம் 2004 ஆமஆண்டிற்கமுன்பஉரிமங்களபெற்றவை. ராசாவாலஅடிமாட்டவிலைக்கு 2ி ஸ்பெக்ட்ரமஉரிமமகொடுக்கப்பட்கம்பெனிகளாலமக்களுக்கஇதுவரஎந்தபபயனுமகிடைக்கவில்லஎன்பதையும், பெரும்பாலாகம்பெனிகளதங்களசேவையஇன்னமுமதுவங்கவஇல்லஎன்பதையுமகருணாநிதிக்கசுட்டிக்காட்விரும்புகிறேன்.

செல்போனஉபயோகிக்குமஒவ்வொருவரிடமஇருந்துமசெல்போனநிறுவனங்களபெறுமவருவாயமாதமஒன்றுக்கு 340 ரூபாயஎன்றஇருந்ததிலிருந்து 120 ரூபாயாகுறைந்துவிட்டதாகருணாநிதி வருத்தப்பட்டஇருக்கிறார். 40 லட்சமபேரசெல்போனபயன்படுத்திபோதசெல்போனஒன்றுக்கமாதம் 340 ரூபாயவருமானமசெல்போனநிறுவனத்திற்ககிடைத்தஇருக்கிறது. இன்று 73 கோடி பேரசெல்போனஉபயோகிக்குமநிலையிலசெல்போனநிறுவனங்களினமொத்வருமானமஎவ்வளவஉயர்ந்தஇருக்கிறதஎன்பதகருணாநிதி கணக்குபபோமறந்துவிட்டார்.

செல்போனநிறுவனங்களினவருமானமகுறைந்துவிட்டதற்காகுரலகொடுக்குமஒரமுதலமை‌ச்சரகருணாநிதி தான். கம்பெனி முதலாளிகளுக்கஆதரவாகுரலகொடுத்தஇருக்கிறாரகருணாநிதி. மக்களஎன்றால‘கணக்குபபோடுவதும்’; தனியாரநிறுவனங்களஎன்றால‘கணக்கபண்ணுவதும்கருணாநிதிக்ககைவந்கலை! கடைசியாக, கருணாநிதி தன்னுடைஅறிக்கையில“ஏலமவிடததேவையில்லைஎன்றடிராயகூறியதாதெரிவித்தஇருக்கிறார். இதகுறித்தசிகேள்விகளகேட்விரும்புகிறேன்.

webdunia
FILE
‘டிராய்அமைப்பதனது 2003ஆமஆண்டபரிந்துரையில், கூடுதலாஸ்பெக்ட்ரமஒதுக்கீடசெய்வேண்டுமஎன்றஅரசவிரும்பினால், அதனமுறையிலவழங்கலாமஎன்றதெளிவாகுறிப்பிட்டஇருக்கிறது. டிராயினஇந்தபபரிந்துரமத்திஅமைச்சரவையினாலஒப்புதலஅளிக்கப்பட்டஇருக்கிறது. இதஏனராசபின்பற்றவில்லை மத்திஅமைச்சரவையினாலஒப்புதலஅளிக்கப்பட்பரிந்துரையமீறி ஒரமத்திஅமைச்சரசெயல்பவேண்டுமானால், அதற்கமீண்டுமமத்திஅமைச்சரவையினஒப்புதலைபபெவேண்டும். ராசாவினஅத்துமீறிசெயலுக்கமத்திஅமைச்சரவையினஒப்புதலபெறப்பட்டதா?

28.8.2007 தேதியிட்தனதபரிந்துரையில் 2001-ஆமஆண்டநிர்ணயிக்கப்பட்ஸ்பெக்ட்ரமஉரிவிலஏற்றுககொள்ளககூடியதல்என்றதெரிவித்து, அதற்காவழிமுறையஆராயுமாறடிராயதெரிவித்தது. டிராயினஇந்பரிந்துரையராசபின்பற்றினாரா? டிராயஅமைப்பதன்னுடைய 2007 ஆமஆண்டபரிந்துரையில், ஸ்பெக்ட்ரமஒதுக்கீடகுறித்விண்ணப்பங்களபெறுவதிலஎந்தககட்டுப்பாடுமவிதிக்கக்கூடாதஎன்றகுறிப்பிட்டது. ஆனாலஇதமீறி, 1.10.2007 வரை 2ி ஸ்பெக்ட்ரமஉரிமத்திற்காவிண்ணப்பங்களபெறப்படுமஎன்று 24.9.2007 அன்றஏனபத்திரிகைசசெய்தி தரப்பட்டது? பின்னரவிண்ணப்பங்களபெறுவதற்காகடைசி தேதி 25.9.2007 என்றராசாவாலஏனமாற்றி அமைக்கப்பட்டது?

2ி ஸ்பெக்ட்ரமவிலநிர்ணயமகுறித்தஅதிகாரமவழங்கப்பட்அமைச்சர்களகுழுவிற்கஅனுப்பலாமஎன்ற 1.11.2007 ஆமநாளைசட்அமைச்சரினபரிந்துரையராசஏனநிராகரித்தார்? 2ி ஸ்பெக்ட்ரமவிலஏலத்தினமூலமநிர்ணயமசெய்யப்பவேண்டுமஎன்பாரதபபிரதமரினஅறிவுரராசாவாலஏனபின்பற்றப்படவில்லை?சந்தநிலையஅடிப்படையாவைத்து 2ி ஸ்பெக்ட்ரமவிலநிர்ணயமசெய்யப்பவேண்டுமஎன்முன்னாளநிதிசசெயலாளர், தற்போதைபாரரிசர்வவங்கி கவர்னரினகருத்தராசாவாலஏனஏற்கப்படவில்லை?

ஏலத்தினஅடிப்படையில் 2ி ஸ்பெக்ட்ரமஉரிமமநிர்ணயமசெய்யப்பவேண்டுமஎன்முன்னாளதொலைத்தொடர்புததுறைசசெயலாளரதிரு. மாதூரமற்றுமஉறுப்பினர் (நிதி) திருமதி மஞ்சமாதவனஆகியோரினகோரிக்கராசாவாலபுறக்கணிக்கப்பட்டதற்குககாரணமஎன்ன?

webdunia
FILE
ஆமஆண்டு 40 லட்சமாஇருந்மொபைலபோனவாடிக்கையாளர்களினஎண்ணிக்கை 2008 ஆமஆண்டு 40 கோடியாஆகிவிட்நிலையில், 2001 ஆமஆண்டவிலைக்கஸ்பெக்ட்ரமஉரிமத்தஅவசரஅவசரமாக 122 விண்ணப்பதாரர்களுக்கு 10.1.2008 அன்றஒரமணி நேரத்திலராசாவாலஏனகொடுக்கப்பட்டது?

2ி ஸ்பெக்ட்ரமஒதுக்கீட்டிலமிகபபெரிஊழலநடந்தஇருப்பதனாலதானதகுதியில்லாமலஉரிமங்களபெற்நிறுவனங்களுக்கஉச்நீதிமன்றமநோட்டீஸஅனுப்பியுள்ளது. இப்படிப்பட்சூழ்நிலையில், உண்மையமுழுவதுமாமறைத்து, சொன்பொய்யையதிரும்பததிரும்பசசொல்லி மக்களஏமாற்றபபார்க்கிறாரகருணாநிதி. கருணாநிதி மற்றுமஅவரதகுடும்பத்தினரினநடவடிக்கைகளினால், இந்திநாட்டிற்கஇழப்பஏற்பட்டதோடமட்டுமல்லாமலநாட்டினபாதுகாப்பிற்குமஅச்சுறுத்தலஏற்பட்டஇருக்கிறது.

ஒரலட்சத்து 80 ஆயிரமகோடி ரூபாயஎன்பதமத்திஅரசுக்கஏற்பட்இழப்பு. ஆனால், இதனமூலமகருணாநிதி குடும்பத்தினரஉலஅளவிலவாங்கி குவித்துள்சொத்துக்களினமதிப்பமடங்கு. இந்தியாவிற்ககடனகொடுக்குமஅளவுக்ககருணாநிதி குடும்பத்தினரசொத்துக்களஉலஅளவிலவாங்கி குவித்துள்ளனர். கருணாநிதியசந்தித்துவிட்டுசசென்மறுநாளமத்திநிதி அமைச்சரவெளிநாட்டவங்கிகளிலஉள்இந்தியர்களினகறுப்பவிவரங்களவெளியிமுடியாதஎன்றதிட்டவட்டமாஅறிவிக்கிறார்.

இவ்வாறஜெயலலிதா தனது அறிக்கையிலதெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil