Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அழகிரி ரா‌ஜினாமா கடிதம் கொடுக்கவில்லை'

Webdunia
சனி, 8 ஜனவரி 2011 (08:23 IST)
ம‌த்‌‌திய அமை‌ச்ச‌ர் மு.க. அழகிர ி ராஜ ின ாம ா கடிதம ் ஏதும ் கொடுக்கவில்ல ை என்ற ு முத லமை‌ச் சர ் கருணாநித ி தெரிவித்தார ்.

சென்னையில ் செய்தியாளர்கள ை சந்தித்தபோத ு இதை அவ‌ர் தெரிவித்தார ்.

அலைக்கற்ற ை விவகாரம ் தொடர்பா ன கேள்விகளுக்குப ் பதிலளிக் க மறுத் த கருணாநித ி, இந்தப ் பிரச ் சன ை நீதிமன்றத்தில ் இருக்கும்போத ு நான ் எந்தக ் கருத்தும ் தெரிவிக் க முடியாத ு என்ற ு கூறினார ்.

மற்றொர ு கேள்விக்குப ் பதிலளித்த கருணாநித ி, அலைக்கற்ற ை விவகாரம ் குறித்த ு பிரதமர ் உட்ப ட அனைவரும ் பதில ் சொல்லியாக ி விட்டத ு. குறிப்பா க, மத்தி ய அமைச்சர ் கபில்சிபில ் விவரமாகக ் கூற ி இருக்கிறார ். நான ் எதுவும ் சொல்வதற்க ு இல்ல ை என்ற ு தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

Show comments