Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு அணை‌யி‌ல் தொ‌‌‌‌ழி‌ல்நு‌ட்ப குழு ஆ‌ய்வு

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2011 (11:38 IST)
மு‌ல்லை‌ப ் பெ‌ரியாற ு அணை‌யி‌ல ் த‌ண்‌ணீ‌ர ் தே‌ங்‌க ி இரு‌க்கு‌ம ் பகு‌தி‌யி‌ன ் த‌‌ன்மைய ை டெ‌ல்‌லி‌யி‌ல ் இரு‌ந்த ு வ‌ந்து‌ள் ள தொ‌‌ழி‌ல்நு‌ட் ப குழ ு இ‌ன்ற ு ஆ‌ய்வ ு மே‌ற்கொ‌‌ண்டு‌ள்ளது.

உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அமை‌த் த ‌ நீ‌திப‌த ி ஏ. எ‌ஸ ். ஆ‌ன‌ந்‌த ் தலைமை‌யிலா ன ஜவ‌ர ் குழ ு கட‌ந் த ஆ‌ண்ட ு டிச‌ம்ப‌ர ் 21 ஆ‌ம ் தே‌த ி மு‌ல்லை‌‌‌ப ் பெ‌ரியாற ு அணைய ை ந‌ே‌ரி‌ல ் ஆ‌ய்வ ு செ‌ய்தத ு.

அ‌ப்போத ு அணை‌யி‌ல ் த‌‌ண்‌ணீ‌ர ் தே‌ங்‌க ி இரு‌க்கு‌ம ் பகு‌திய ை ‌ நீ‌ர்மூ‌ழ்‌‌க ி ‌ வீர‌ர்க‌ள ் மூல‌ம ் ஆ‌ய்வ ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ ன முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

அத‌ன்பட ி ஆ‌ய்வ ு நட‌த் த டெ‌ல்‌லி‌‌யி‌ல ் உ‌ள் ள ம‌த்‌தி ய ம‌ண ் ஆரா‌ய்‌ச்‌ச ி மை ய இண ை இய‌க்குன‌ர ் ரா‌‌ஜ்பா‌ல ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் தொ‌‌ழி‌ல்நு‌ட் ப பொ‌றியாள‌ர்க‌ள ், ‌ நீ‌ர்மூ‌ழ்‌‌க ி ‌ வீர‌‌ர்‌க‌ள ் அட‌ங்‌கி ய 12 பே‌ர ் கொ‌ண் ட குழு‌வின‌ர ் நே‌ற்ற ு க‌ம்ப‌ம ் வ‌ந்தன‌ர ்.

அ‌திந‌வீ ன தா‌னிய‌ங்‌க ி கே‌மிர ா மூல‌ம ் மு‌ல்லை‌ப ் பெ‌‌ரியாற ு அணை‌யி‌ன ் ஒ‌வ்வொர ு 30 அட ி உயர‌த்தையு‌ம ் ‌ நீ‌ச்ச‌ல ் ‌ வீர‌ர்க‌ள ் து‌ல்‌லியமா க இ‌ன்ற ு பட‌ம ் ‌ பிடி‌க்‌கிறா‌ர்க‌ள ். இ‌ப்ப‌ண ி நாளையு‌ம ் ‌ நீடி‌க் க வா‌ய்‌ப்பு‌ள்ளத ு. அத‌ன ் ‌ பி‌ன்ன‌ர ் ஆ‌ய்வ ு அ‌றி‌க்க ை ‌ நீ‌திப‌த ி ஆன‌ந்‌த ் குழு‌விட‌ம ் அ‌‌ளி‌‌க்க‌ப்படு‌‌ கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

Show comments