Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகு‌ல் கா‌ந்‌தியை க‌ண்டி‌த்து ‌சிவசேனா, இ‌ந்து ம‌க்க‌ள் க‌ட்‌சி போரா‌ட்ட‌ம்: 36 பே‌ர் கைது

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2010 (12:16 IST)
அ‌கில ‌இ‌ந்‌திய கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌‌ச் செயல‌ர் ராக ு‌‌ல் கா‌ந்‌தி‌யி‌ன் ‌ திரு‌ப்பூ‌ர ் வருக ை க‌ண்டி‌த்த ு ‌‌ சிவசேன ா, இ‌ந்த ு ‌ க‌ட்‌சி‌யின‌ர ் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.

த‌மிழக‌த்‌தி‌‌ல் இர‌ண்டு நா‌‌ட்க‌ள் சு‌ற்று‌ப்பயண‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ள ராகு‌ல் கா‌ந்‌தி செ‌ன்னை, மதுரை, நெ‌ல்லை நிக‌ழ்‌ச்‌சியை முடி‌த்து‌க் கொ‌ண்டு இ‌ன்று ‌திரு‌ப்பூ‌ர் செ‌ன்றா‌ர்.

கா‌வ ி ‌ தீ‌விரவாத‌ம ் ப‌‌ற்‌றி ய ராக ு‌ல் கா‌ந்‌தி‌யி‌ன் ப ே‌‌ச்சு‌க்க ு எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌‌ரி‌வி‌த்த ு ‌அவரது திரு‌ப்பூ‌ர் வருகையை க‌ண்டி‌த்து ‌ சிவசேன ா, இ‌ந்த ு ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி போரா‌ட்ட‌‌ த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

கோவை‌யி‌ல ் தடைய ை ‌ மீ‌ற ி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த் த முய‌ன் ற ‌ சிவசேன ா க‌ட்‌சிய ை சே‌ர்‌‌ந் த 36 பே‌ர ் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

‌ திரு‌ப்பூ‌ரி‌ல் புற‌ா‌க்க‌ளி‌‌ன ் கா‌‌ல்க‌ளி‌ல ் கரு‌ப்பு‌த ் து‌ணிகள ை க‌ட்ட ி பற‌க் க ‌ வி‌ட்ட ு இ‌ந்த ு ம‌க்க‌ள் க‌ட்‌சி‌யின‌ர ் எ‌தி‌ர்‌ப ்பு தெ‌ரி‌‌வி‌த்தன‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments