Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் வெ‌ங்காய‌ம் ‌விலை குறை‌ந்தது

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2010 (12:06 IST)
செ‌ன்ன ை கோய‌ம்பேட ு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல ் வெ‌ங்காய‌ம ் ‌ வில ை ‌ கிலே ா ஒ‌ன்‌றி‌ற்க ு 45 ரூபாயா க குறை‌ந்து‌ள்ளத ு.

அ‌ண்மை‌யி‌ல ் பெ‌ய் த கனமழையா‌ல ் கா‌‌ய்க‌ற ி ‌ விலைக‌ள ் உ‌ற்ப‌த்‌த ி பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. இதனா‌ல ் கா‌‌ய்க‌றிக‌ள ் ‌ வில ை ஏறுமுகமா க இரு‌ந்தத ு.

இ‌தி‌ல ் வெ‌ங்கா‌ய‌ம ் ‌ வில ை கடுமையா க உய‌ர்‌ந்ததா‌ல ் த‌ட்டு‌ப்பாட ு ஏ‌ற்படு‌ம ் சூழ‌ல ் உருவானத ு. இ‌ந்‌நிலை‌யி‌ல ் வெ‌ங்கா ய ஏ‌ற்றும‌தி‌க்க ு ம‌த்‌தி ய அரச ு தட ை ‌ வி‌தி‌த்தத ு.

கட‌ந் த வார‌த்‌தி‌ல ் ‌ கிடு‌ ‌கிட ு எ ன உய‌ர்‌ந் த வெ‌ங்காய‌த்‌தி‌ன ் ‌‌ வில ை 2 நா‌ட்களா க குறைய‌த ் தொட‌ங்‌கியத ு. கட‌ந் த 21 ஆ‌ம ் தே‌த ி ‌ கிலே ா 80 ரூபா‌ய்‌க்க ு ‌ வி‌ற் ற வெ‌ங்காய‌ம ் ‌ வில ை, நே‌ற்ற ு 55 ரூபாயா க குறை‌ந்தத ு.

இ‌ன்ற ு கால ை மேலு‌ம ் 10 ரூபா‌ய ் குறை‌ந்த ு 45 ரூபா‌ய்‌க்க ு ‌ வி‌ற்க‌ப்படுவதா க கோய‌ம்பேட ு கா‌‌‌‌ய்க‌‌ற ி ‌ வியாபா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments