Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நீ‌ர்மூ‌ழ்‌கி ‌வீர‌ர்க‌ளை கொ‌ண்டு ஜனவ‌ரி‌யி‌ல் மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணை‌ சோதனை

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2010 (12:28 IST)
மு‌ல்லை‌ப ் பெ‌ரியாற ு அணை‌யி‌ல ் ஜனவ‌ர ி மாத‌ம ் ‌ நீ‌ர்மூ‌ழ்‌க ி ‌ வீர‌ர்கள ை கொ‌ண்ட ு சோதன ை செ‌ய் ய ஐவ‌ர ் குழ ு முடிவ ு செ‌ய்து‌ள்ளதா க தகவ‌ல ் வெ‌ளியா‌கியு‌ள்ளத ு.

உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன்ற‌த்தா‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட் ட ஏ. எ‌ஸ ். ஆ‌ன‌ந்‌த ் தலைமை‌யிலா ன ஐவ‌ர ் குழ ு மு‌ல்லை‌ப ் பெ‌‌ரியாற ு அணை‌யி‌ல ் க‌ட‌ந் த 21 ஆ‌ம ் தே‌த ி ஆ‌ய்வ ு மே‌ற்கொ‌ண்டத ு.

அணை‌யி‌ன ் சு‌ற்று‌ச்சுவ‌ர ், ‌‌‌ நீ‌ர்‌த ் தே‌‌க்‌க ி வை‌க்க‌ப ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌‌ம ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ், அண ை அமை‌ந்து‌ள் ள இட‌த்‌தி‌ன ் ம‌ண்‌ணி‌‌ன ் த‌ன்ம ை, சு‌ற்று‌ச்சூழ‌ல ் போ‌ன்றவ‌ற்ற ை ஐவ‌ர ் குழு‌வின‌ர ் சோதன ை செ‌ய்தன‌ர ்.

‌ பிரதா ன அணை‌க்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ‌ பே‌ப ி அணை‌க்க‌ட்ட ு, உப‌ர ி ‌ நீ‌‌ர ் வெ‌ளியேறு‌ம ் ஷ‌ட்ட‌ர ் பகு‌‌த ி போ‌ன்றவ‌ற்றையு‌ம ் ஐவ‌ர ் குழ ு பா‌ர்வை‌யி‌ட்டத ு. பு‌தி ய அண ை க‌ட்டுவதா க கேரள ா அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள் ள இட‌த்‌திலு‌ம ் அவ‌ர்க‌ள ் ஆ‌ய்வ ு மே‌ற்கொ‌ண்‌டன‌ர ்.

அணை‌யி‌ன ் ‌ நீ‌ர்ம‌ட்‌ட‌ம ் 132 அடியா க இரு‌ந்ததா‌ல ் த‌ண்‌ணீ‌ர ் தே‌ங்‌கி ய இட‌ங்கள ை அ‌திகா‌ரிக‌ள ் ஆ‌ய்வ ு செ‌ய் ய முடிய‌வி‌ல்ல ை. இத‌னிடைய ே அணை‌யி‌ன ் உறு‌தி‌‌த ் த‌ன்மை‌யி‌ல ் சேத‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா க கேரள ா அரச ு ஏ‌ற்கனவ ே த‌ெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தத ு.

இதனா‌ல ் வரு‌கி ற ஜனவ‌ர ி மாத‌ம ் ‌ நீ‌ர்மூ‌ழ்‌க ி ‌ வீர‌ர்கள ை கொ‌ண்ட ு அணை‌யி‌ல ் த‌ண்‌ணீ‌ர ் தே‌ங்‌கி ய இட‌ங்கள ை ஆ‌‌ய்வ ு செ‌ய் ய ஆ‌ய்வ ு குழ ு முடிவ ு செ‌ய்து‌ள்ளதா க தகவ‌ல ் வெ‌ளியா‌கியு‌ள்ளத ு.

‌ நீ‌ர்மூ‌ழ்‌கி ‌வீர‌ர்கள‌் த‌ண்‌‌ணீ‌ர் புகாத கே‌மிரா‌க்களை கொ‌ண்டு ஆ‌ய்வை ப‌திவு செ‌ய்து ஐவ‌ர் குழு‌விட‌ம் அ‌ளி‌க்க உ‌ள்ளன‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments