Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுக் குழு விசாரணையில்தான் முழு உண்மையும் வெளிவரும் : ஜெயலலிதா

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2010 (12:07 IST)
2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் ஊழலில ் ச ி. ப ி.ஐ. யின ் விசாரணைய ை உச்ச நீதிமன்றம ் கண்காணிக்கும ் முடிவுக்க ு வரவேற்ப ு தெரிவித் த அ.இ. அ. த ி. ம ு. க பொதுச்செயலர ் ஜெயலலித ா, இவ்விவகாரத்தில ் நாடாளுமன் ற கூட்டுக ் குழ ு விசாரண ை நடத்துவதன ் மூலம ே முழ ு உண்மையும ் வெளிவரும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் ஊழல ் குறித் த மத்தி ய புலனாய்வுத ் துறையின ் விசாரணைய ை உச் ச நீதிமன்றம ் கண்காணிக்கும ் என் ற உச் ச நீதிமன்றத்தின ் தீர்ப்ப ை வரவேற்கிறேன ். 2001 ஆம ் ஆண்ட ு முதலா ன தொலைத ் தொடர்புத ் துறையின ் நடவடிக்கைகள ை உள்ளடக்கியதா க விசாரண ை அமை ய வேண்டும ் என்ற ு உச் ச நீதிமன்றம ் வலியுறுத்த ி உள்ளதையும ் வரவேற்கிறேன ்.

ஒன்றர ை ஆண்டுகளுக்க ு முன ் ஒப்படைக்கப்பட் ட இந் த வழக்க ு விசாரணையில ் மத்தி ய புலனாய்வ ு அமைப்ப ு வேண்டுமென்ற ே மெத்தனப ் போக்கின ை கடைப்பிடித்ததன ் காரணமாகத ் தான ் இத ு போன்றதொர ு உத்தரவின ை உச் ச நீதிமன்றம ் பிறப்பிக் க வேண்டியதாயிற்ற ு. இந் த ஊழலின ் நாயகரா ன முன்னாள ் மத்தி ய தொலைதொடர்புத ் துற ை அமைச்சர ் ஆ. ராசாவ ை ஏன ் விசாரிக்கவில்ல ை? என் ற கேள்விகள ை உச் ச நீதிமன்றம ் கேட்டபிறக ு தான ் தன்னுடை ய நடவடிக்கைகள ை மத்தி ய புலனாய்வுத ் துற ை அண்மைக ் காலமா க தீவிரப்படுத்த ி இருக்கிறத ு.

இந்தக ் கேள்விகள ை உச் ச நீதிமன்றம ் எழுப்ப ி மூன்ற ு வாரங்கள ் ஆ ன நிலையிலும ், இத ு நாள ் வர ை ராசாவிடம ் விசாரண ை நடத்தாதத ு, மத்தி ய புலனாய்வ ு அமைப்ப ு தன்னுடை ய நிலைய ை மாற்றிக ் கொள்ளவில்ல ை என்பத ை தெளிவாக்குகிறத ு. மத்தி ய புலனாய்வுத ் துறையின ் இந்தச ் செயல்பாட ு தான ், இந் த ஊழல ் வழக்க ை உச் ச நீதிமன்றம ் கண்காணிக்கும ் என்ற ு நீதிபதிகள ் தீர்ப்பளிக் க தூண்டுகோலா க இருந்த ு இருக்கிறத ு.

2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் இமால ய ஊழலில ் மத்தி ய அமைச்சர ் பதவிய ை ராச ா ராஜினாம ா செய்ததோட ு 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் ஊழல ் பிரச்சின ை முடிந்துவிடவில்ல ை என்ற ு தொடர்ந்த ு நான ் கூற ி வந்துள்ளேன ். இத ு ஓர ் ஆரம்பம ் தான ் என்றும ் கூறியிருந்தேன ். இதற்குப ் பிறக ு தான ் இந் த ஊழலில ் தொடர்புடையவர்களின ் பெயர்கள ் எல்லாம ் வெள ி வ ர ஆரம்பித்த ன.

ஸ்பெக்ட்ரம ் இமால ய ஊழல ் ராச ா மத்தி ய அமைச்சரா க இருந் த போத ு உச்சத்திற்க ு சென்றாலும ், முத லமை‌ச்ச‌ர் கருணாநிதியின ் பேரன ் தயாநித ி மாறன ் உட்ப ட, ராசாவுக்க ு முன ் அமைச்சரா க இருந்தவர்கள ் யாரும ் புனிதமா ன துறவிகள ் இல்ல ை என்பத ு தெளிவாகிவிட்டத ு. எனவ ே, ஸ்பெக்ட்ரம ் ஊழல ை 2001 ஆம ் ஆண்டிலிருந்த ு விசாரிக் க வேண்டும ் என் ற உச் ச நீதிமன்றத்தின ் தீர்ப்ப ு உண்மையிலேய ே வரவேற்கத்தக்கத ு.

இருப்பினும ், ஸ்பெக்ட்ரம ் இமால ய ஊழலின ் விசாரணைய ை உச் ச நீதிமன்றம ் கண்காணிக்கும ் என்பத ை காரணம ் காட்ட ி, நாடாளுமன்றக ் கூட்டுக ் குழ ு அமைக்கப்ப ட வேண்டும ் என் ற ஒட்டுமொத் த எதிர்க்கட்சிகளின ் கோரிக்கைய ை நிறைவேற்றாமல ் மத்தி ய அரச ு தவிர்க்கக ் கூடாத ு என்பதைத ் தெரிவித்துக ் கொள்கிறேன ்.

மத்தி ய புலனாய்வ ு அமைப்பின ் விசாரண ை வரம்ப ு என்பத ு நிச்சயமா க சி ல வரையறைகளுக்க ு உட்பட்டத ு. மத்தியிலும ், மாநிலத்திலும ் அரசியல ் பலம ் வாய்ந் த பெரும்பாலானோர ் இந் த ஊழலின ் பின்னணியிலும ், இந் த ஊழலுக்குத ் துணையாகவும ் செயல்பட்ட ு இருக்கிறார்கள ். அவர்கள ை எல்லாம ் மத்தி ய புலனாய்வ ு அமைப்பால ் விசாரிக் க முடியாத ு. இந் த ஊழலில ் உள் ள முழ ு உண்மையும ் வெளிவ ர வேண்டும ். அதற்க ு ஒர ே தீர்வ ு நாடாளுமன் ற கூட்டுக ் குழ ு அமைப்பத ு தான ்.

எனவ ே, மத்தி ய புலனாய்வ ு அமைப்பின ் விசாரணைய ை உச் ச நீதிமன்றம ் கூர்ந்த ு கண்காணிக்கும ் என் ற தீர்ப்ப ை வரவேற்கும ் அத ே சமயத்தில ், 2 ஜ ி ஸ்பெக்ட்ரம ் ஊழல ் குறித்த ு நாடாளுமன் ற கூட்டுக ் குழ ு அமைக்கப்ப ட வேண்டும ் என் ற கோரிக்கைய ை அ.இ.அ.‌தி.மு.க. வலியுறுத்தும் எ‌ன்று ஜெயலலித ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments