Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட்டுக் குழு விசாரணையில்தான் முழு உண்மையும் வெளிவரும் : ஜெயலலிதா

கூட்டுக் குழு விசாரணையில்தான் முழு உண்மையும் வெளிவரும் : ஜெயலலிதா
சென்னை , வெள்ளி, 17 டிசம்பர் 2010 (12:07 IST)
2 ி ஸ்பெக்ட்ரமஊழலிலி.ி.ஐ.யினவிசாரணையஉச்ச நீதிமன்றமகண்காணிக்குமமுடிவுக்கவரவேற்பதெரிவித்த அ.இ.அ.ி.ு.பொதுச்செயலரஜெயலலிதா, இவ்விவகாரத்திலநாடாளுமன்கூட்டுககுழவிசாரணநடத்துவதனமூலமமுழஉண்மையுமவெளிவரும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், 2ி ஸ்பெக்ட்ரமஊழலகுறித்மத்திபுலனாய்வுததுறையினவிசாரணையஉச்நீதிமன்றமகண்காணிக்குமஎன்உச்நீதிமன்றத்தினதீர்ப்பவரவேற்கிறேன். 2001ஆமஆண்டமுதலாதொலைததொடர்புததுறையினநடவடிக்கைகளஉள்ளடக்கியதாவிசாரணஅமைவேண்டுமஎன்றஉச்நீதிமன்றமவலியுறுத்தி உள்ளதையுமவரவேற்கிறேன்.

ஒன்றரஆண்டுகளுக்கமுனஒப்படைக்கப்பட்இந்வழக்கவிசாரணையிலமத்திபுலனாய்வஅமைப்பவேண்டுமென்றமெத்தனபபோக்கினகடைப்பிடித்ததனகாரணமாகததானஇதபோன்றதொரஉத்தரவினஉச்நீதிமன்றமபிறப்பிக்வேண்டியதாயிற்று. இந்ஊழலினநாயகராமுன்னாளமத்திதொலைதொடர்புததுறஅமைச்சர் ஆ.ராசாவஏனவிசாரிக்கவில்லை? என்கேள்விகளஉச்நீதிமன்றமகேட்டபிறகதானதன்னுடைநடவடிக்கைகளமத்திபுலனாய்வுததுறஅண்மைககாலமாதீவிரப்படுத்தி இருக்கிறது.

இந்தககேள்விகளஉச்நீதிமன்றமஎழுப்பி மூன்றவாரங்களநிலையிலும், இதநாளவரராசாவிடமவிசாரணநடத்தாதது, மத்திபுலனாய்வஅமைப்பதன்னுடைநிலையமாற்றிககொள்ளவில்லஎன்பததெளிவாக்குகிறது. மத்திபுலனாய்வுததுறையினஇந்தசசெயல்பாடதான், இந்ஊழலவழக்கஉச்நீதிமன்றமகண்காணிக்குமஎன்றநீதிபதிகளதீர்ப்பளிக்தூண்டுகோலாஇருந்தஇருக்கிறது.

2ி ஸ்பெக்ட்ரமஇமாலஊழலிலமத்திஅமைச்சரபதவியராசராஜினாமசெய்ததோடு 2ி ஸ்பெக்ட்ரமஊழலபிரச்சினமுடிந்துவிடவில்லஎன்றதொடர்ந்தநானகூறி வந்துள்ளேன். இதஓரஆரம்பமதானஎன்றுமகூறியிருந்தேன். இதற்குபபிறகதானஇந்ஊழலிலதொடர்புடையவர்களினபெயர்களஎல்லாமவெளி ஆரம்பித்தன.

ஸ்பெக்ட்ரமஇமாலஊழலராசமத்திஅமைச்சராஇருந்போதஉச்சத்திற்கசென்றாலும், முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியினபேரனதயாநிதி மாறனஉட்பட, ராசாவுக்கமுனஅமைச்சராஇருந்தவர்களயாருமபுனிதமாதுறவிகளஇல்லஎன்பததெளிவாகிவிட்டது. எனவே, ஸ்பெக்ட்ரமஊழலை 2001ஆமஆண்டிலிருந்தவிசாரிக்வேண்டுமஎன்உச்நீதிமன்றத்தினதீர்ப்பஉண்மையிலேயவரவேற்கத்தக்கது.

இருப்பினும், ஸ்பெக்ட்ரமஇமாலஊழலினவிசாரணையஉச்நீதிமன்றமகண்காணிக்குமஎன்பதகாரணமகாட்டி, நாடாளுமன்றககூட்டுககுழஅமைக்கப்பவேண்டுமஎன்ஒட்டுமொத்எதிர்க்கட்சிகளினகோரிக்கையநிறைவேற்றாமலமத்திஅரசதவிர்க்கககூடாதஎன்பதைததெரிவித்துககொள்கிறேன்.

மத்திபுலனாய்வஅமைப்பினவிசாரணவரம்பஎன்பதநிச்சயமாசிவரையறைகளுக்கஉட்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலுமஅரசியலபலமவாய்ந்பெரும்பாலானோரஇந்ஊழலினபின்னணியிலும், இந்ஊழலுக்குததுணையாகவுமசெயல்பட்டஇருக்கிறார்கள். அவர்களஎல்லாமமத்திபுலனாய்வஅமைப்பாலவிசாரிக்முடியாது. இந்ஊழலிலஉள்முழஉண்மையுமவெளிவவேண்டும். அதற்கஒரதீர்வநாடாளுமன்கூட்டுககுழஅமைப்பததான்.

எனவே, மத்திபுலனாய்வஅமைப்பினவிசாரணையஉச்நீதிமன்றமகூர்ந்தகண்காணிக்குமஎன்தீர்ப்பவரவேற்குமஅதசமயத்தில், 2ி ஸ்பெக்ட்ரமஊழலகுறித்தநாடாளுமன்கூட்டுககுழஅமைக்கப்பவேண்டுமஎன்கோரிக்கையஅ.இ.அ.‌தி.மு.க. வலியுறுத்தும் எ‌ன்று ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil