அ.இ.அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்பட 66 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி வி.கே. சசிகலா, டாக்டர் சரோஜா, சக்தி கோதண்டம், கலைச்செல்வி, டி. சகுந்தலா, சி.ஆர். சரஸ்வதி, திருப்பூர் விசாலாட்சி, கவுரி அசோகன், ராஜலட்சுமி, சசிகலா புஷ்பா, சாவித்திரி ஸ்ரீவீரராகவன், சரஸ்வதி ரங்கசாமி, கணிதா சம்பத் ஆகியோரை ஜெயலலிதா நியமித்துள்ளார்.
மேலும் வசந்தாமணி, திருவள்ளூர் என்.சாந்தி, வேலூர் சுகன்யா மோகன்ராம், சூரிய கலா, திருவண்ணாமலை குமுதவள்ளி, வனசரோஜா, கடலூர் நாகரத்தினம். சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம், விழுப்புரம் தமிழ்மொழி ராஜதத்தன், எஸ். அமுதா, கிருஷ்ணகிரி கல்பனா, தருமபுரி சுமதி, சேலம் ஜமுனா ராணி, பொன்னம்மாள் ஆகியோரும் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லலிதா சரவணன், நாமக்கல் மல்லிகா பரமசிவம், ஈரோடு சத்யபாமா வாசு, திருப்பூர் லதா சேகர், கோவை லீலாவதி உன்னி, டி. கண்ணம்மாள், நீலகிரி சகுந்தலா சந்திரன், திருச்சி சி. தமிழரசி, ராஜாத்தி தியாகராஜன், பெரம்பலூர் ராஜேஸ்வரி, கரூர் ரேணுகா மோகன்ராஜ் ஆகியோரையும் ஜெயலலிதா தலைமை செயற்குழு உறுப்பினராக நியமித்துள்ளார்.
மேலும் தஞ்சை தமிழ்ச்செல்வி வீரமுத்து, அமுதா ரவிச்சந்திரன், நாகப்பட்டினம் சக்தி, திருவாரூர் பூபதி மாரியப்பன், புதுக்கோட்டை எஸ். விஜயா, மதுரை இந்திராணி, பாண்டியம்மாள் தேவி, தேனி தனலட்சுமி, திண்டுக்கல் ப. வளர்மதி, விருதுநகர் கவுரி, சிவகங்கை ஜாக்குலின் அலெக்ஸ், ராமநாதபுரம் கவிதா, நெல்லை விஜயராணி, எஸ். குமுதா பெருமாள், தூத்துக்குடி குருத்தாஸ் என்கிற விண்ணரசி, கன்னியாகுமரி பாரதி சேம்சன் ஆகியோர் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், வேலூர் நீலோபர் கபீல், தூத்துக்குடி குமாரத்தாய், விருதுநகர் விஜயாபிச்சை, குன்னூர் விஜயலட்சுமி, வடசென்னை சாந்தா ஜெயபால், தஞ்சை எஸ்.ஆர். லட்சுமி, கடலூர் ஜி. கங்கா, ராமநாதபுரம் சவுந்திரவள்ளி, நெல்லை மாவட்டம் வள்ளியூர் எஸ். விமலா, புதுச்சேரி இந்திரா முனுசாமி ஆகியோரை தலைமை செயற்குழு உறுப்பினராக ஜெயலலிதா நியமித்துள்ளார்.