Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீரங்கம் கோயிலில் சொ‌ர்‌க்க வாச‌ல் ‌திற‌ப்பு: ஆ‌யிர‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் த‌ரிசன‌ம்

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2010 (11:32 IST)
வைகு‌ண் ட ஏகாத‌சிய ை மு‌ன்‌னி‌ட்ட ு ‌ திரு‌ச்‌ச ி ‌‌ ஸ்ரீர‌ங்க‌ம ் ரெங்கநாத‌ர ் கோ‌யி‌‌லி‌ல ் திற‌க்க‌ப்ப‌ட் ட சொ‌ர்‌க் க வாச‌லி‌ல ் ஆ‌‌யிர‌‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற்ற ு ‌ சிற‌ப்ப ு வ‌ழிபாட ு நட‌த்‌தின‌ர ்.

வைகு‌ண் ட ஏகாத‌சி‌யி‌ன ் மு‌க்‌கி ய ‌ நிக‌‌ழ்‌ச்‌சியா ன சொ‌ர்‌க் க வாச‌ல ் அ‌திகால ை 4.15 ம‌ணி‌க்க ு ‌ திற‌க்க‌ப்ப‌ட்டத ு. அதிகால ை 3.15 க்க ு, நம ் பெருமாள ் ரத்தினங்கியுடன ் மூலஸ்தானத்தில ் இருந்த ு புறப்பட்ட ு, அதிகால ை 4.30 மணிக்க ு திருக்கொட்டகையில ் பிரவேசித்தார ்.

அ‌ப்போத ு ப‌ல்வேற ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு வ‌ந் த ஆ‌யிர‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ் செ‌ன்ற ு பெருமாள ை வண‌ங்‌கின‌ர ்.

ஏகாதர‌சிய ை மு‌ன்‌னி‌ட்ட ு ‌ திரு‌ச்‌ச ி மாவ‌ட்ட‌த்‌தி‌ற்க ு உ‌ள்ளூ‌ர ் ‌ விடுமுற ை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

செ‌ன்ன ை ‌ திருவ‌‌ல்‌லி‌க்கே‌ணி‌ பா‌ர்‌த் த சார‌த ி கோ‌யி‌‌லி‌ல ் சொ‌ர்‌க் க வாச‌ல ் ‌‌ திற‌ப்‌பி‌ல ் ஆ‌‌யிர‌‌க்கண‌க்கானோ‌ர ் பெருமான ை வ‌ழிப‌ட்டன‌ர ்.

த‌மிழக‌ம ் முழுவது‌ம ் ப‌ல்வேற ு பெருமா‌ள ் கோ‌யி‌‌ல்க‌ளி‌ல ் சொ‌ர்‌க் க வாச‌ல ் ‌ திற‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இரவ ு 10 ம‌ண ி வர ை சொ‌ர்‌க் க வாச‌ல ் ‌ திற‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம ்.

இதையொ‌‌ட்ட ி ப‌ல்வேற ு பெருமா‌ள ் கோ‌யி‌ல்க‌ளிலு‌ம ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன காவல‌ர்க‌ள ் பாதுகா‌ப்‌பி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments