Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் ‌திடீ‌ர் மழையா‌ல் ம‌க்க‌ள் பா‌தி‌ப்பு

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2010 (10:20 IST)
இல‌‌ங்கை‌யி‌‌ல ் வ‌ளிம‌ண்ட‌‌‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட கா‌ற்ற ு சுழ‌ற்‌ச ி த‌மிழக‌ ‌நிர‌ப்‌பர‌ப்‌பி‌ல ் ‌ நீடி‌ப்பதா‌ல ் அடு‌த் த இர‌ண்ட ு நா‌ட்களு‌க்க ு மழ ை ‌‌‌ நீடி‌க்கு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு. இத‌ன ் காரணமா க செ‌ன்னை‌யி‌ல ் அ‌திகால ை முதல ே மழ ை பெ‌ய்ய‌த ் தொட‌ங்‌கியு‌ள்ளத ு.

புரசைவா‌க்க‌ம ், சே‌த்து‌ப்ப‌ட்ட ு, அடையாற ு, ம‌யிலா‌ப்பூ‌ர ், செ‌ன்ன ை புறநக‌ர ் பகு‌திகளா ன தா‌ம்பர‌ம ், ப‌ல்லாவர‌ம ், கொ‌ள‌த்தூ‌ர ் ஆ‌கி ய பகு‌திக‌ளிலு‌‌ம ் மழ ை பெ‌ய்த ு வரு‌‌கிறத ு.

‌ திடீ‌ர ் மழ ை காரணமா க காலை‌யி‌ல ் அலுவலக‌த்‌தி‌ற்க ு புற‌ப்ப‌ட் ட செ‌ன்னைவா‌சிக‌ள ் பல‌ர ் ‌ சிரம‌த்‌தி‌ற்க ு ஆளா‌கின‌ர ்.

எ‌ங்க ு பா‌ர்‌த்தாலு‌ம ் த‌‌ண்‌ணீ‌ர ் தே‌ங்‌க ி ‌ கிட‌ப்பது‌ட‌ன ் சாலைக‌ள ் கு‌ண்டு‌ம ் கு‌ழியுமா க கா‌ட்‌‌ச ி அ‌ளி‌க்‌கிறத ு. இதனா‌ல ் வாக ன ஓ‌ட்டுக‌ள ் கடு‌ம ் ‌ சிரம‌த்‌தி‌ற்க ு ஆளானா‌ர்க‌ள ்.

அதும‌ட்டு‌மி‌ன்‌ற ி க‌ழிவ ு ‌ நீ‌ர ் ‌ தொ‌ட்டிக‌ள ் த‌ி‌ற‌ந்த ு ‌ கிட‌ப்பதா‌ல ் சாலைக‌ளி‌ல ் நட‌க்கவ ே ம‌க்க‌ள ் பய‌‌ப்படு‌கி‌ன்றன‌ர ்.

இத‌‌னிடைய ே வ‌‌ளிம‌ண்ட ல சுழ‌ற்‌ச ி த‌மிழ க ‌ நில‌ப்பர‌ப்‌ப ை நோ‌க்‌க ி நக‌ர்‌ந்து‌ள்ளதா‌ல ் அடு‌த் த 2 நா‌ட்களு‌க்க ு த‌மிழக‌ம ், புது‌ச்சே‌ரி‌யி‌ல ் ஒரு‌ ‌சி ல இட‌ங்க‌ளி‌‌ல ் மழ ை ‌‌ நீடி‌க்கு‌ம ் எ‌ன்ற ு வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

செ‌ன்னை‌ய ை பொரு‌த்தவர ை வான‌ம ் மேகமூ‌ட்ட‌‌த்துட‌ன ் காண‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் ஒர ு ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் மழ ை பெ‌ய்ய‌க ் கூ‌டு‌ம ் எ‌ன்று‌ம ் வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments