Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக‌ர்கோ‌வி‌ல்- ‌திருவ‌ன‌ந்தபுர‌‌ம் இடை‌யே இர‌யி‌ல் சேவை 5 நா‌‌ள் ர‌த்து

Webdunia
சனி, 11 டிசம்பர் 2010 (08:51 IST)
மழை காரணமாக த‌ண்டவாள‌த்த‌ி‌ல் ம‌‌ண்ச‌ரி‌ந்து ‌விழு‌ந்து‌ள்ளதா‌ல் நாக‌ர்கோ‌வி‌ல்- ‌திருவ‌ன‌ந்தபுர‌‌ம் இடை‌யிலான இர‌யி‌ல் சேவை 5 நா‌ட்களு‌க்கு ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நாக‌ர்கோ‌விலை அடு‌த்த ப‌ள்‌ளியாடி‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ம‌‌ண்ச‌ரிவு ஏ‌ற்ப‌ட்டதே இத‌ற்கு காரணமாகு‌ம். த‌ண்டவாள‌த்த‌ி‌ல் ‌விழு‌ந்த ம‌ண்ணை அ‌ப்புற‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ‌பி‌ன்னரே இர‌யி‌ல் சேவை தொட‌ங்கு‌ம் எ‌ன்று தெற்கு இ ரயில்வே தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது.

இதனா‌ல் நாக‌ர்கோ‌வி‌ல் - ‌திருவன‌ந்தபுர‌ம் மா‌ர்‌க்க‌த்‌தி‌ல் இர‌யி‌ல் சேவை 5 நா‌ட்களு‌க்கு ர‌த்து செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளதாக தெ‌ற்கு இர‌‌யி‌ல்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு 12 ஆ‌ம் தேதி புற‌ப்ப‌ட வேண்டிய சிறப்பு இ ரய ி‌லு‌ம் (06304), மறுமா‌ர்‌க்க‌த்த‌ி‌ல் சென்னை எழும்பூரில் இருந்து வரு‌ம் 13ஆ‌ம் தேதி நாகர்கோவிலுக்கு செல ்லு‌ம் ௦சிறப்பு இ ரயிலும் (06304) ரத்து செய்யப் ப‌ட்டு‌ள்ளது.

திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் இ ரயிலும் (வண்டி எண்கள் 371, 372, 373, 374, 375, 376, 377) வரு‌ம் 14ஆ‌ம் தே‌தி வரை ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் பயணிகள் இ ரயிலும் (391, 394) ரத்து செய்யப் ப‌ட்டு‌ள்ளது.

நாகர்கோவில் - கோட்டயம் இடையே இயக்கப்படும் பயணிகள் இ ரயில் (364), நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப் ப‌ட்டு‌ள்ளது.

மதுரை - கொல்லம் இடையே இயக்கப்படும் பயணிகள் இ ரயிலும் (727, 728) நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப் ப‌ட்டு‌ள்து.

சென்னை எழும்பூர் - குருவ ாய ூர் இடையே இயக்கப்படும் ‌ விரைவு இர‌‌யி‌ல் (6127, 6128) நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப ்ப‌ட்டு‌ள்ளத ு.

மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் ‌ விரைவு இர‌‌யி‌ல் (6381), நே‌ற்று முத‌ல் (10ஆ‌ம் தேத ி) முதல் 14 ஆ‌ம் தேதி வரை, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப் ப‌ட்டு‌ள்ளது.

பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் ‌ விரைவு இ ரயில் (6526) நே‌ற்று முத‌ல் (10ஆ‌ம் தேதி) முதல் 14 ஆ‌ம் தேதி வரை திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப் பட‌்டு‌ள்ளத ு.

கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் புறப்பட வேண்டிய ‌ விரைவு இர‌ய ிலும் 11 ஆ‌ம் தே‌தி முதல் 15 ஆ‌ம் த ேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி ‌ விரைவு இர‌யி‌ல் (6723), 10ஆ‌ம் தே‌தி முதல் 14 ஆ‌ம் தேதி வரை நாகர்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்தே இந்த இ ரயில், 11 ஆ‌ம் தேதி முதல் 15 ஆ‌ம் தேதி வரை சென்னை புறப்பட்டு செல்லும்.

மங்களூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ‌ விரைவு இ ரயில் (6605, 6606), திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. சாலிமரில் இருந்து நாகர்கோவில் வரும் ‌ விரைவு இ‌ர‌யி‌ லும் (6335) திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்பட ு‌கிறத ு. பின்னர், 12 ஆ‌‌ம் தேதி அங்கிருந்தே சாலிமர் புறப்பட்டு செல ்‌கிறது.

இதேபோல், காந்திதாமில் இருந்து 12 ஆ‌ம் தேதி நாகர்கோவில் வரும் ‌ விரைவு இ ரயில் (6335) திருவனந்தபுரத்திலேயே நிறுத்தப்படும். பின்னர், அங்கிருந்தே 14 ஆ‌ம் தேதி காந்திதாமுக்கு புறப்பட்டு செல ்‌கிறது.

திருநெல்வேலியில் இருந்து 12 ஆ‌ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு பிளாஷ்பூர் செல்ல வேண்டிய ‌ விரைவு இ ரயில் (2788) அதே நாள் காலை 7.30 மணிக்கு தாமதமாக புறப்பட்டு செல்வதுடன், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட ு‌கிறது.

ஹாபாவில் இருந்து திருநெல்வேலிக்கு 12, 13 ஆ‌ம் தேதிகளில் வரும் ‌ விரைவு இ ரயில் (2998) சோரனூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக மாற்றுப்பாதையில் வந்து இரவு 7.05 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். திருவனந்தபுரம் செல்வதற்காக இந்த இ ரயிலில் வருபவர்கள் சோரனூரில் இறங்கி, அங்கிருந்து லோக்மானியா திலக் - திருவனந்தபுரம் ‌ விரைவு இ ரயிலில் ஏறி செல ்லா‌ம்.

திருநெல்வேலியில் இருந்து ஹாபாவுக்கு 13, 14 ஆ‌ம் தேதிகளில் புறப்படும் ‌ விரைவு இ ரயில் (2997) மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சோரனூர் வழியாக இயக்கப்படும். அதன் பின்னர் வழக்கமான பாதையில் செல ்‌கிறது.

கொல்லம் - மதுரை இயக்கப்படும் பயணிகள் இ ரயில் (728), 11 ஆ‌ம் தேதி முதல் 15 ஆ‌ம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து காலை 5 மணிக்கு புறப் ப‌ட்டு செ‌ல்‌கிறது.

சென்னை எழும்பூர் - குருவ ாய ூர் இடையே இயக்கப்படும் ‌ விரைவு இ ரயில், குருவ ாய ூரில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு வந ்த ு 11 ஆ‌ம் தேதி முதல் 15 ஆ‌ம் தேதி வரை, காலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு செல ்‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments