Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் மழை தொடரு‌ம்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2010 (14:49 IST)
வ‌‌ங்க‌க்கட‌லி‌ல ் பு‌தி ய கா‌ற்றழு‌த் த தா‌ழ்வு‌நில ை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல ் கடலோ ர தமிழகம ், புதுச்சேர ி‌யி‌ல் பெரும்பாலா ன இடங்களில ் மழ ை அல்லத ு இடியுடன ் கூடி ய மழை பெ‌ய்யு‌ம் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

உள ் தமிழகம ், கேரள ா, இலட்சத்த ீ‌வி‌ல் அநே க இடங்களில ் மழ ை அல்லத ு இடியுடன ் கூடி ய மழை பெ‌ய்யு‌ம ் எ‌ன்று வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் கூ‌றியு‌ள்ளது.

தெற்க ு கடலோ ர ஆந்திர ா, ராயலசீம ா, தெற்க ு உள ் கர்நாடக ா‌வி‌ல் ஒர ு சி ல இடங்களில் மழ ை அல்லத ு இடியுடன ் கூடி ய மழை பெ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வடக்க ு கடலோ ர ஆந்திர ா, கடலோ ர கர்நாடக ா‌வி‌ல் ஓரிர ு இடங்களில் மழ ை அல்லத ு இடியுடன ் கூடி ய மழை பெ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

தெலுங்கான ா, வடக்க ு உள ் கர்நாடக ா‌வி‌ல் வறண் ட வானில ையே காண‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் வ‌ா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் வானம ் பொதுவா க மேகமூட்டத்துடன ் காணப்படும் எ‌ன்று‌ம் ஒர ு சி ல இடங்களில் மழ ை அல்லத ு இடியுடன ் கூடி ய மழை பெய் ய கூடும் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் குறைந்தபட் ச வெப் ப நில ை 24 டிகிர ி செல்சியஸ ் அளவில ் இருக்கும் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு.? பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு..!!

துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண் - கொலையில் திடுக்கிடும் தகவல்.! சடலத்தை 2 நாட்கள் வீட்டில் வைத்திருந்த கொலையாளி..!!

தெரியாத நபர்களிடம் இருந்து அனுப்பப்படும் பணம்.. உஷாராக இல்லையென்றால் மொத்த பணமும் காலி..!

தங்கம் கடத்துபவர்களின் புது டெக்னிக்.. விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை..!

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

Show comments