Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை வ‌னிதாவு‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் மு‌ன்‌பிணை

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2010 (13:59 IST)
நடிக ை வனிதாவுக்க ு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் மு‌ன் ‌பிணை வழ‌ங்‌கியு‌ள்ளது.

நடிக ை வனிதாவு‌க்கு‌ம ், அவரத ு த‌ந்தையு‌ம ் நடிகருமா ன விஜயமாருக்கும ் இடைய ே குடும் ப பிரச்சனை‌யி‌ல ் ஒருவர ் மீத ு ஒருவர ் காவ‌ல்துறை‌யின‌‌‌ர ் புகார ் செய்யும ் அளவுக்க ு குடும் ப விவகாரம ் வெடித்தத ு.

இந்நிலையில ் மதுரவாயல ் காவ‌ல்துறை‌யி‌ல ் விஜயகுமார ் கொடு‌த் த புகா‌ரி‌ன ் பே‌ரி‌ல ் வ‌னிதா‌வி‌ன ் கணவ‌ர ் ஆனந்தராஜனை காவ‌ல்துறை‌‌யினர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

இதையடுத்த ு தம்ம ை காவ‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்யாமல ் இருக் க நடிகை வனித ா சென்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் கட‌ந்த 25ஆ‌ம் தே‌தி முன ் ‌ பிணை மனுத்தாக்கல ் செய்தார ். அவருக்க ு முன ் ‌பிணை கொடுக்கக்கூடாத ு என்ற ு விஜயகுமார ் கூறியிருந்தார ்.

இந் த மன ுவை 26 ஆ‌ம் தே‌தி ‌விசா‌ரி‌த்த உய‌ர ் ‌ நீ‌திம‌ன்‌‌ற‌‌ம், இது தொட‌‌ர்பாக காவ‌ல்துற ை ப‌தி‌ல ் அ‌ளி‌க்கு‌ம்பட ி உ‌த்தர‌வி‌ட் டது.

இதையடு‌‌த்து ‌இ‌‌ந்த மனு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தபோது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் நடிகை வ‌னிதாவு‌க்கு மு‌ன்‌பிணை வழ‌ங்‌கி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு.? பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு..!!

துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண் - கொலையில் திடுக்கிடும் தகவல்.! சடலத்தை 2 நாட்கள் வீட்டில் வைத்திருந்த கொலையாளி..!!

தெரியாத நபர்களிடம் இருந்து அனுப்பப்படும் பணம்.. உஷாராக இல்லையென்றால் மொத்த பணமும் காலி..!

தங்கம் கடத்துபவர்களின் புது டெக்னிக்.. விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை..!

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

Show comments