Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலோர மா‌வ‌ட்ட‌ங்க‌ள் கடு‌ம் பா‌தி‌ப்பு

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2010 (13:21 IST)
த‌மிழக‌த்த‌ி‌ல ் தொடரு‌ம ் கனமழ ை காரணமா க கடலோ ர மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் கடுமையா க பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

வ‌ங்க‌க ் கட‌‌லி‌ல ் உருவா ன கா‌ற்றழு‌த் த தா‌ழ்வு‌நில ை காரணமா க பெரு‌ம்பாலா ன மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் க‌ட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க கனமழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு.

‌ தி‌ண்டிவன‌த்‌தி‌ல ் நே‌ற்‌றிரவ ு ‌ விடி ய ‌ விடி ய கனமழ ை பெ‌ய்ததையடு‌த்த ு மர‌க்காண‌ம ் செ‌ல்லு‌ம ் சாலை‌யி‌ல ் 10 ஆ‌யிர‌ம ் ‌ கிலோவா‌ட ் ‌ மி‌ன்‌திற‌ன ் கொ‌ண் ட டிரா‌ன்‌‌ஸ்பா‌ர்ம‌ர ் ஒ‌ன்ற ு ‌ திடீரெ ன வெடி‌த்து‌ச ் ‌‌ சித‌றியத ு.

மழ ை பெ‌ய்து‌க ் கொ‌ண்டிரு‌ந்தபோத ு டிரா‌ன்‌ஸ்பா‌ர்ம‌‌ர ் வெடி‌த்து‌ இடிபோ‌ன்ற ு பய‌ங்க ர ச‌த்த‌ம ் எழு‌ந்ததா‌ல ் பொதும‌க்க‌ள ் ‌ பீ‌தியடை‌ந்தன‌ர ்.

டிரா‌ன்‌ஸ்பா‌ர்ம‌‌ர ் வெடி‌த்ததா‌ல ் ‌ மி‌ன ் இணை‌ப்ப ு து‌ண்டி‌க்க‌ப்‌ப‌ட்ட ு ‌‌ தி‌ண்டிவன‌ம ் நகர‌ம ் ம‌ற்று‌ம ் ‌ கி‌‌‌ளியனூ‌ர ், ‌ தீரனூ‌ர ், ஊர‌ல்ப‌ட்டின‌ம ், வெ‌ள்‌ளிமேட ு பே‌ட்ட ை உ‌ள்‌ளி‌ட் ட நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ கிராம‌ங்க‌ள ் இரு‌ளி‌ல ் மூ‌ழ்‌கியத ு.

‌ நிக‌ழ்‌விட‌த்‌தி‌ற்க ு ‌ மி‌ன்துற ை ப‌ணியாள‌ர்க‌ள ் டிரா‌ன்‌ஸ்பா‌ர்மர ை ‌ சீ‌ரமை‌க்கு‌ம ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.

‌ தி‌ண்டு‌க்க‌ல ் மாவ‌ட்ட‌ம ் ஒ‌ட்ட‌‌ன்ச‌த்‌திர‌ம ் சு‌ற்ற ு வ‌ட்டார‌ப்பகு‌தி‌யி‌ல ் தொட‌ர்‌ந்த ு பெ‌ய்த ு வரு‌ம ் கனமழையா‌ல ் சுமா‌ர ் 2,500 ஏ‌க்க‌ரி‌‌ல ் ப‌யி‌ரிட‌ப்ப‌ட்டிரு‌ந் த ‌ க‌‌ல்‌வ‌லிகிழ‌ங்க ு செடிக‌ள ் அழு‌க ி நாசமடை‌ந்த ன.

கட‌ந்த 10 நா‌ட்களாக பெ‌ய்த கனமழையா‌ல் ‌திருவாரூ‌ர் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பல இட‌ங்க‌ளி‌ல் மழை ‌‌நீ‌ர் கட‌ல் போ‌ல் கா‌ட்‌சி அ‌ளி‌க்‌கிறது. மாவ‌ட்ட‌த்‌தி‌ல் இதுவரை 12 பே‌ர் மழையா‌ல் இற‌ந்து‌வி‌ட்டன‌ர். நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கா‌ல்நடைகளு‌ம் ப‌லியா‌கி ‌வி‌ட்‌டன. 20 ஆ‌யிர‌ம் ப‌ே‌ர் முகா‌ம்க‌ளி‌ல் த‌ங்க வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பழ‌னி சு‌ற்று வ‌ட்டார‌ப் பகு‌திக‌ளி‌ல் கட‌ந்த ‌சில நா‌ட்களாக கொ‌ட்டி ‌தீ‌ர்‌த்த மழையா‌ல் அ‌ங்கு‌ள்ள ‌‌நீ‌ர்‌நிலைக‌ள் ‌நிறை‌ந்து வ‌ழி‌கிறது. மதுத‌ம்மா அணை‌யி‌ல் ‌‌நீ‌ர்ம‌ட்ட‌‌ம் முழுகொ‌ள்ளவான 66 அடி ‌நிர‌ம்‌பி உப‌ரி ‌‌நீ‌ர் 852 கன அடி ‌வீத‌ம் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது.

இதேபோ‌ன்று பாலாறு, பொரு‌ந்தாறு கு‌திரையாறு அணைக‌ளிலு‌ம் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் முழு கொ‌ள்ளளவைஎ‌ட்டி உப‌ரி ‌‌‌நீ‌ர் வெ‌ளியே‌றி வரு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு.? பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு..!!

துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண் - கொலையில் திடுக்கிடும் தகவல்.! சடலத்தை 2 நாட்கள் வீட்டில் வைத்திருந்த கொலையாளி..!!

தெரியாத நபர்களிடம் இருந்து அனுப்பப்படும் பணம்.. உஷாராக இல்லையென்றால் மொத்த பணமும் காலி..!

தங்கம் கடத்துபவர்களின் புது டெக்னிக்.. விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை..!

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

Show comments