Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடலோர மா‌வ‌ட்ட‌ங்க‌ள் கடு‌ம் பா‌தி‌ப்பு

கடலோர மா‌வ‌ட்ட‌ங்க‌ள் கடு‌ம் பா‌தி‌ப்பு
, வெள்ளி, 3 டிசம்பர் 2010 (13:21 IST)
த‌மிழக‌த்த‌ி‌லதொடரு‌மகனமழகாரணமாகடலோமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லகடுமையாபா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

வ‌ங்க‌ககட‌‌லி‌லஉருவாகா‌ற்றழு‌த்தா‌ழ்வு‌நிலகாரணமாபெரு‌ம்பாலாமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லக‌ட‌ந்த ‌சிநா‌ட்களாகனமழபெ‌ய்தவரு‌கிறது.

தி‌ண்டிவன‌த்‌தி‌லநே‌ற்‌றிரவு ‌விடிய ‌விடிகனமழபெ‌ய்ததையடு‌த்தமர‌க்காண‌மசெ‌ல்லு‌மசாலை‌யி‌ல் 10 ஆ‌யிர‌ம் ‌கிலோவா‌ட் ‌மி‌ன்‌திற‌னகொ‌ண்டிரா‌ன்‌‌ஸ்பா‌ர்ம‌ரஒ‌ன்று ‌திடீரெவெடி‌த்து‌ச் ‌‌சித‌றியது.

மழபெ‌ய்து‌ககொ‌ண்டிரு‌ந்தபோதடிரா‌ன்‌ஸ்பா‌ர்ம‌‌ரவெடி‌த்து‌ இடிபோ‌ன்றபய‌ங்கச‌த்த‌மஎழு‌ந்ததா‌லபொதும‌க்க‌ள் ‌பீ‌தியடை‌ந்தன‌ர்.

டிரா‌ன்‌ஸ்பா‌ர்ம‌‌ரவெடி‌த்ததா‌ல் ‌மி‌னஇணை‌ப்பது‌ண்டி‌க்க‌ப்‌ப‌ட்டு ‌‌தி‌ண்டிவன‌மநகர‌மம‌ற்று‌ம் ‌கி‌‌‌ளியனூ‌ர், ‌தீரனூ‌ர், ஊர‌ல்ப‌ட்டின‌ம், வெ‌ள்‌ளிமேடபே‌ட்டஉ‌ள்‌ளி‌ட்நூ‌ற்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌கிராம‌ங்க‌ளஇரு‌ளி‌லமூ‌ழ்‌கியது.

நிக‌ழ்‌விட‌த்‌தி‌ற்கு ‌மி‌ன்துறப‌ணியாள‌ர்க‌ளடிரா‌ன்‌ஸ்பா‌ர்மரை ‌சீ‌ரமை‌க்கு‌மப‌ணி‌யி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

தி‌ண்டு‌க்க‌லமாவ‌ட்ட‌மஒ‌ட்ட‌‌ன்ச‌த்‌திர‌மசு‌ற்றவ‌ட்டார‌ப்பகு‌தி‌யி‌லதொட‌ர்‌ந்தபெ‌ய்தவரு‌மகனமழையா‌லசுமா‌ர் 2,500 ஏ‌க்க‌ரி‌‌லப‌யி‌ரிட‌ப்ப‌ட்டிரு‌ந்த ‌க‌‌ல்‌வ‌லிகிழ‌ங்கசெடிக‌ளஅழு‌கி நாசமடை‌ந்தன.

கட‌ந்த 10 நா‌ட்களாக பெ‌ய்த கனமழையா‌ல் ‌திருவாரூ‌ர் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பல இட‌ங்க‌ளி‌ல் மழை ‌‌நீ‌ர் கட‌ல் போ‌ல் கா‌ட்‌சி அ‌ளி‌க்‌கிறது. மாவ‌ட்ட‌த்‌தி‌ல் இதுவரை 12 பே‌ர் மழையா‌ல் இற‌ந்து‌வி‌ட்டன‌ர். நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கா‌ல்நடைகளு‌ம் ப‌லியா‌கி ‌வி‌ட்‌டன. 20 ஆ‌யிர‌ம் ப‌ே‌ர் முகா‌ம்க‌ளி‌ல் த‌ங்க வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பழ‌னி சு‌ற்று வ‌ட்டார‌ப் பகு‌திக‌ளி‌ல் கட‌ந்த ‌சில நா‌ட்களாக கொ‌ட்டி ‌தீ‌ர்‌த்த மழையா‌ல் அ‌ங்கு‌ள்ள ‌‌நீ‌ர்‌நிலைக‌ள் ‌நிறை‌ந்து வ‌ழி‌கிறது. மதுத‌ம்மா அணை‌யி‌ல் ‌‌நீ‌ர்ம‌ட்ட‌‌ம் முழுகொ‌ள்ளவான 66 அடி ‌நிர‌ம்‌பி உப‌ரி ‌‌நீ‌ர் 852 கன அடி ‌வீத‌ம் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது.

இதேபோ‌ன்று பாலாறு, பொரு‌ந்தாறு கு‌திரையாறு அணைக‌ளிலு‌ம் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் முழு கொ‌ள்ளளவைஎ‌ட்டி உப‌ரி ‌‌‌நீ‌ர் வெ‌ளியே‌றி வரு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil