Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: ஜி.கே.வாசன்

Webdunia
சனி, 27 நவம்பர் 2010 (15:25 IST)
தூத்துக்குட ி- இலங்க ை இடைய ே பயணிகள ் கப்பல ் போக்குவரத்த ு தொடங்குவத ு குறித்த ு மத்தி ய அமைச்சரவ ை கூட்டத்தில ் விவாதிக்கப்பட்ட ு அறிவிக்கப்படும் எ‌ன்று மத்தி ய கப்பல ் போக்குவரத்துத்துற ை அமைச்சர ் ஜ ி. க ே. வாசன ் தெரிவித்துள்ளார ்.

செ‌ன்னை‌யி‌ல் நடைபெ‌ற்ற இந்தி ய கடல்சார ் மனிதவ ள மாந ா‌ட்டு மலரை ம‌த்‌திய அமைச்சர ் ஜ ி. க ே. வாசன ் வெளியிட்ட ு, சிறந் த கடல்சார ் நிறுவனங்களுக்க ு விருதுகள ை வழங்கினார ்.

பின்னர ் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய வாசன ், வேல ை வாய்ப்ப ு மிகுந் த கடல்சார ் கல்வ ி பற்ற ி விழிப்புணர்வ ு ஏற்படுத்தும ் வகையில ், கடலோ ர மாவட்டங்களில ் மாலுமிகள ் மன்றம ் அமைக்கப்ப ட வேண்டும் எ‌ன்றா‌ர்.

எண்ணூர ்- மணல ி சால ை பணிகளுக்கா க சென்ன ை துறைமுகசப ை சார்பில ் இதுவர ை 48 கோட ி ரூபாய ் வழங்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் மேலும ் 19 கோட ி ரூபாய ் வழங்கப்ப ட உள்ளது எ‌ன்று‌ம் ‌ஜி.கே.வா‌ச‌ன் கூ‌றினா‌ர்.

தூத்துக்குட ி- இலங்க ை இடைய ே பயணிகள ் கப்பல ் போக்குவரத்த ு தொடங்குவத ு குறித்த ு மத்தி ய அமைச்சரவ ை கூட்டத்தில ் விவாதிக்கப்பட்ட ு அறிவிக்கப்படும் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்தி ய கப்பல ் போக்குவரத்துக ் கழகம ் சார்பில ் 15 ஆயிரம ் கோட ி ரூபாய ் முதலீட்டில ் 40 புதி ய கப்பல்கள ் வாங்கப்ப ட உள்ளது எ‌ன்று கூ‌றிய வாச‌‌ன், இவற்றில ் 26 கப்பல்களுக்கா ன கட்டுமானப ் பணிகள ் நடைப்பெற்ற ு வருகிறது எ‌ன்றா‌ர்.

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

Show comments