Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆ‌ண்டு‌க்கு ‌பிறகு மேட்டூர் அணை ‌நிர‌ம்பு‌கிறது

Webdunia
சனி, 27 நவம்பர் 2010 (12:53 IST)
3 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு மே‌ட்டூ‌ர் அணை ‌நீ‌ர்ம‌‌ட்‌ட‌ம் அத‌ன் முழு கொ‌ள்ளளவான 120 அடியை எ‌ட்ட உ‌ள்ளது.

மே‌ட்டூ‌ர் அணை‌‌யி‌ன் ‌மொ‌த்த ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் 120 அடியை கொ‌ண்டது. த‌‌ற்போது அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.58 அடியாக உ‌ள்ளது.

அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 320 கனஅடி ‌ நீ‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவை எ‌ன்பதா‌ல் 3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை இந்தாண்டு நிரம்ப உ‌ள்ளது. இதனா‌ல் ‌கா‌வி‌ரி டெ‌ல்டா மாவ‌ட்ட ‌விவசா‌யிக‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments