Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனை‌வியாக வா‌ழ்‌கிறே‌ன் எ‌ன்று ‌ஜீவனா‌‌ம்ச‌ம் கோர முடியாது: உச்ச நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2010 (10:46 IST)
கணவன ் - மனைவ ி போ ல சேர்ந்த ு வாழ்ந்தோம ் என்ற ு கூற ி, அதற்கா க ஜீவனாம்சம ் கோர ி வழக்க ு தொடுக் க முடியாத ு என்ற ு உச் ச நீதிமன் ற‌ம் தீர்ப்பளித ்து‌ள்ளது.

தமிழ்நாட்டின ் கோயமுத்தூரைச ் சேர்ந் த ட ி. பச்சையம்மாள ் என்பவர ் ட ி. வேலுசாம ி என்பவருடன ் கணவன ் - மனைவ ி போ ல வாழ்ந்ததாகவும ், வேலுசாம ி இப்போத ு தன்னைப ் புறக்கணிப்பதால ் தனக்க ு மாதம்தோறும ் ஜீவனாம்சம ் தருமாற ு அவருக்க ு உத்தரவிடவேண்டும ் என்றும ் வழக்க ு தொடுத்தார ்.

உச் ச நீதிமன் ற நீதிபதிகள ் மார்க்கண்டே ய கட்ஜ ு, ட ி. எஸ ். தாக்கூர ் அடங்கி ய அம‌ர்வு இ‌ந்த மனுவ ை விசாரித்தத ு. வீட்டுக்குள ் நடக்கும ் கொடுமைகளிலிருந்த ு பெண்கள ை அதிலும ் குறிப்பா க வீட்ட ு வேல ை செய்யும ் பெண்களைப ் பாதுகாக்கும ் 2005 வத ு சட்டத்தின ் அடிப்படையில ் பச்சையம்மாள ் வழக்க ு தொடுத்திருந்தார ்.

பச்சையம்மாள ் தனக்க ு மனைவ ி அல் ல என்றும ் லட்சும ி என்பவர ே தன்னுடை ய மனைவ ி என்றும ் எதிர ் வழக்காடி ய வேலுசாம ி வாதாடினார ்.

வா ர விடுமுறைகளில ் சேர்ந்த ு வாழ்வத ோ, வாரத்துக்க ு ஒர ு நாள ் ஒர ே வீட்டில ் தங்கியிருப்பத ோ, கணவன ் - மனைவிக்க ு இடையிலா ன தாம்பத் ய உறவுக்க ு ஈடாகக ் கருதப்ப ட மாட்டாத ு என்ற ு கூறி ய நீதிபதிகள ் , கணவனிடமிருந்த ு ஜீவனாம்சம ் கோரும ் மனைவியர ் 4 அம்சங்களைப ் பூர்த்த ி செய்தவர்களா க இருக் க வேண்டும ் என்றனர ்.

ஒர ு ஆணும ் பெண்ணும ் வாழ்க்கைத ் துணைவர்கள ் என்ற ு சமூகம ் ஏற் க வேண்டும ். இருவரும ் திரும ண வயத ை எட்டியிருக் க வேண்டும ், இருவரும ் திருமணம ் செய்துகொள்வதற்கேற் ற தகுதிகளுடன ் இருக் க வேண்டும ். இருவரும ் விருப்பப்பட்ட ே சி ல காலம ் ஒன்றாகத ் தங்கியிருக் க வேண்டும ்; அதன ் மூலம ் அவர்கள ை கணவன ், மனைவியரா க சமூகம ் அங்கீகரிக் க வேண்டும ்.

இந் த நாலும ் இல்லாமல ் ஒர ு ஆடவனின ் அழைப்ப ை ஏற்ற ு அவருடன ் கூட ி வாழ்ந்தோம ் என்ற ு கூறுவதையெல்லாம ் ஏற்ற ு அவர்களுக்க ு ஜீவனாம்சம ் த ர உத்தரவி ட முடியாத ு என்ற ு நீதிபதிகள ் உறுதிபடத ் தெரிவித்தனர ்.

இந் த வழக்கில ் வேலுசாம ி கூறுகிறார்போ ல அவருக்க ு லட்சும ி என் ற முதல ் மனைவ ி இருந்தார ா என்றும ் விசாரிக்குமாற ு நீதிபதிகள ் உத்தரவிட்டனர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!