Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: வைகோ

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2010 (16:10 IST)
'' பருத்த ி, நூல ் விலைய ை கட்டுப்படுத் த வேண்டும ்'' என்ற ு ம. த ி. ம ு. க பொதுச் செயலர ் வைக ோ வலியுறுத்தியுள்ளார ்.

இது தொட‌ர்பாக அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், மத்தி ய வணிகத்துற ை அமைச்சகத்தின்கீழ ் இயங்கும ் வெளிநாட்ட ு வர்த்தகத ் துறையின ் இயக்குநர ் அலுவலகம ் சமீபத்தில ் வெளியிட் ட அறிக்கையில ், பருத்த ி மற்றும ் நூல ் ஏற்றுமத ி செய் ய இருந்துவந் த கட்டுப்பாட்ட ை நீக்க ி எந் த அளவ ு வேண்டுமானாலும ் ஏற்றுமத ி செய்யலாம ் என்ற ு தெரிவிக்கப்பட்டுள்ளத ு. பருத்த ி மற்றும ் நூல ் ஏற்றுமதிக்க ு 2010-11 ஆம ் ஆண்டுக்க ு 55 இலட்சம ் பேல ் என்ற ு வரையறுக்கப்பட்ட ு, நிர்ணயிக்கப்பட் ட அந் த அளவும ் 15.11.2010 அன்ற ு மற ு ஆய்வ ு செய்யப்படும ் என்ற ு அறிவிக்கப்பட்டுள்ளத ு.

மத்தி ய அரசின ் புதி ய கொள்க ை முடிவ ு ஆட ை உற்பத்தியாளர்களுக்கும ், விவசாயப ் பெருங்குடிமக்களுக்கும ் பெரி ய அச்சத்த ை ஏற்படுத்த ி உள்ளத ு. உள்நாட்ட ு ஆடைத ் தொழிலில ் ஈடுபட்டுள்ளவர்கள ், ஏற்றுமதியாளர்கள ் மற்றும ் விவசாயிகள ் முழுப ் பலன ் அடைகின் ற வகையில ் மத்தி ய அரசின ் கொள்க ை முடிவ ை மற ு ஆய்வுக்க ு உட்படுத் த வேண்டும ்.

பருத்த ி மற்றும ் நூல ் ஏற்றுமதிக ் கொள்க ை தளர்த்தப்பட் ட உடன ே நூலின ் வில ை இந்தியச ் சந்தையில ் ஒர ு கேண்டியின ் வில ை ர ூ. 33,000/- என் ற நிலையைத ் தொட்டுள்ளத ு. விண்ணைத ் தொட்டிருக்கும ் இந் த வில ை உயர்வ ு, ஆட ை உற்பத்தியாளர்கள ் மத்தியில ் பீதிய ை ஏற்படுத்த ி உள்ளத ு. இந் த வில ை உயர்வ ு கட்டுப்படுத்தப்படவில்ல ை என்றால ் ஏற்றுமதியாளர்கள ் பெரி ய சோதனையையும ், வேதனையையும ் சந்திக் க நேரிடும ். விவசாயிகளுக்க ு இதனுடை ய முழுப ் பயனும ் கிட்டும ா என் ற சந்தேகமும ் எழுந்துள்ளத ு.

பன்னாட்ட ு நிறுவனங்களும ், ஆட ை உற்பத்தியில ் நம்முடன ் போட்டியிடும ் நாடுகளும ் தரம ் வாய்ந் த நூல்களைப ் பெற்ற ு அதி க ஆதாயம ் பெ ற வழிவகுக்கும ். நமத ு ஏற்றுமதியாளர்கள ் ஆட ை உற்பத்தியில ் பொருளாதா ர ரீதியில ் மிகப ் பெரி ய போட்டியைச ் சந்திக் க நேரிடுவதுடன ், நமத ு உற்பத்தியாளர்களுக்குத ் தரமா ன நூல ் கிடைப்பதில ் சிக்கல ் ஏற்படும ்.

மேலும ், இன்றை ய சூழலில ் பின்னலாடைத ் தொழிலில ் ஈடுபட்டுள்ளோரும ் விசைத்தற ி மற்றும ் கைத்தற ி நெசவில ் ஈடுபடுவோரும ் பெரும ் பாதிப்புக்க ு உள்ளா க நேரிடும ். எனவ ே, உள்நாட்டுத ் தொழில ் பாதிப்புக்க ு உள்ளாகா த வகையில ் நூல ் ஏற்றுமத ி மற ு ஆய்வ ு செய்யப்ப ட வேண்டும ்.

நமத ு விவசா ய உற்பத்தியைக ் கணக்கிட் ட பிறக ு - உள்நாட்டுத ் தேவையைப ் பூர்த்த ி செய் த பிறக ு - ஏற்றுமதிக்கா ன அளவ ை நிர்ணயம ் செய் ய வேண்டும ். நூல ் வணிகம ் அத்தியாவசியப ் பொருள்கள ் சட்டத்தின்கீழ ் கொண்ட ு வந்தால்தான ் நூல ் ஏற்றுமத ி முறைப்படுத்தப்படும ்.

கள்ளச ் சந்த ை மற்றும ் பதுக்கல்காரர்களிடமிருந்த ு ஆடைத ் தொழில ் காப்பாற்றப்ப ட வேண்டும ். விசைத்தற ி நெசவ ு மற்றும ் கைத்தற ி நெசவில ் ஈடுபட்டுள் ள பல்லாயிரக்கணக்கா ன தொழிலாளர்கள ், குறிப்பா க கிராமப்புறத்திலிருந்த ு வந்த ு பின்னலாட ை மற்றும ் நெசவுத ் தொழிலில ் ஈடுபட்டுள் ள பெண்கள ் தங்கள ் வேலைய ை இழக்கக ் கூடி ய ஆபத்தா ன சூழல ் உருவாகியுள் ள நிலையில ் மத்தி ய அரச ு தலையிட்ட ு ஆட ை உற்பத்தியாளர்கள ் மற்றும ் அந்தத ் தொழிலில ் ஈடுபட்டுள் ள தொழிலாளர்களின ் வாழ்க்கைய ை காப்பாற் ற வேண்டும் எ‌ன்று வைகோ தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

Show comments