Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ண்ணா ‌சிலை‌‌க்கு கருணா‌நி‌தி ம‌ரியாதை

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2010 (13:10 IST)
TNet
TNET
அ‌ண்ண ா‌ ‌ பிற‌ந்தநாளையொ‌ட்ட ி அவரது‌க்க ு ‌ சிலை‌க்க ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி மால ை அ‌‌ணி‌வி‌த்த ு ம‌ரியாத ை செலு‌த்‌தினா‌ர ்.

அ‌றிஞ‌ர ் அ‌ண்ணா‌வி‌ன ் ‌ பிற‌ந்தநாளையொ‌ட்ட ி ‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் மா‌நில‌ம ் முழுவது‌ம ் இ‌ன்ற ு கொ‌ண்டாட‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

செ‌ன்ன ை வ‌ள்ளூ‌வ‌ர ் கோ‌ட்ட‌ம ் அருக ே உ‌ள் ள அ‌ண்ண ா ‌ சிலை‌க்க ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி மால ை அ‌ணி‌வி‌‌த்த ு ம‌ரியாத ை செலு‌த்‌தினா‌ர ்.

இதேபோ‌ல ் துண ை முதலமை‌ச்ச‌ர ் ம ு.க.‌ ஸ்டா‌லி‌ன ், அமை‌ச்ச‌ர்க‌‌ள ், நாடாளும‌ன் ற, ‌ ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் அ‌ண்ண ா ‌ சிலை‌க்க ு மால ை அ‌ணி‌வி‌த்த ு ம‌ரியாத ை செலு‌த்‌தின‌ர ்.

செ‌ன்னை தலைமை‌ச ் செயல‌ம ் அருக ே உ‌ள் ள அ‌ண்ண ா ‌ சிலை‌க்க ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல்‌ பொ‌ன்னைய‌ன ் மல‌ர ் வை‌த்த ு ம‌‌ரியாத ை செலு‌த்‌தினா‌ர ்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர்க‌ள ் ப‌ன்‌னீ‌ர்செ‌ல்வ‌ம ், ஜெய‌க்குமா‌ர ், மை‌த்ரேய‌ன ் உ‌ள்‌ளி‌ட்டோ‌ர ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

‌ திரா‌விட‌ர ் கழக‌த ் தலைவ‌ர ் ‌ க ி.‌ வீரம‌ண ி, அ‌ண்ண ா ‌ சிலை‌க்க ு மால ை அ‌ணி‌வி‌த்த ு ம‌ரியாத ை செலு‌த்‌தினா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments