Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்''

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2010 (10:48 IST)
சென்ன ை: டாஸ்மாக ் நிறுவனத்தின ் வருமானத்தைவி ட, பொதுமக்களின ் அமைதியா ன வாழ்வுதான ் முக்கியம ் என்ற ு சென்ன ை உயர ் நீதிமன்றம ் கருத்த ு தெரிவித்துள்ளத ு.

சென்ன ை கீழ்ப்பாக்கம ் ஆர்ம்ஸ ் சாலையில ் வழிபாட்டுத ் தலம ், பெண்கள ் பள்ள ி ஆகியவற்றுக்க ு அருகில ் டாஸ்மாக ் கட ை உள்ளத ு. அந் த கடைக்க ு வருபவர்களால ் பொதுமக்களுக்க ு ப ல தொந்தரவுகள ் ஏற்படுகின்ற ன. எனவ ே, அந் த கடைய ை மூ ட வேண்டும ் என்ற ு கோர ி அந்தப ் பகுத ி பொதுமக்கள ் சென்ன ை உயர ் நீதிமன்றத்தில ் மன ு தாக்கல ் செய்தனர ்.

இந் த மனுவ ை விசாரணைக்க ு ஏற்றுக ் கொண் ட தன ி நீதிபத ி, கடந் த 8.6.2010 இல ் தீர்ப்பளித்தார ். அதில ், டாஸ்மாக ் கடைய ை 4 வாரங்களுக்குள ் மூ ட வேண்டும ் என்ற ு உத்தரவிடப்பட்டிருந்தத ு.

இதன ை எதிர்த்த ு டாஸ்மாக ் நிறுவனம ் சார்பில ் மேல ் முறையீட ு செய்யப்பட்டத ு. அ‌ந்த மன ு‌வி‌ல், வழிபாட்ட ு தலங்கள ் மற்றும ் கல்வ ி நிலையங்களிலிருந்த ு 50 மீட்டர ் தொலைவுக்க ு அப்பால ் டாஸ்மாக ் கட ை இருக் க வேண்டும ் என் ற விதியின ் அடிப்படையில்தான ் ஆர்ம்ஸ ் சாலையில ் டாஸ்மாக ் கட ை இயங்க ி வருகிறத ு. டாஸ்மாக ் கடைய ை இடம ் மாற்றினால ், அதனால ் மதுபா ன விற்பன ை வருவாய ் குறையும ். எனவ ே, டாஸ்மாக ் கடைய ை மூ ட வேண்டும ் என் ற தன ி நீதிபதியின ் உத்தரவ ை ரத்த ு செய் ய வேண்டும ் என்ற ு மனுவில ் கூறப்பட்டிருந்தத ு.

இத ை விசாரித் த நீதிபதிகள ் எலிப ி தர்ம ா ராவ ், க ே. க ே. சசிதரன ் ஆகியோர ் அ‌ளி‌த்த தீர்ப்பில ், எந் த இடத்தில ் மதுபானக ் கட ை இருந்தாலும ், அதனால ் பொதுமக்களுக்க ு தொந்தரவ ு ஏற்படுமானால ் அந்தக ் கடைய ை அப்புறப்படுத்துமாற ு கோரும ் உரிம ை பொதுமக்களுக்க ு உள்ளத ு.

மதுபானக ் கடைக்க ு குடிக் க வரும ் நபர்களால ் பொதுமக்களுக்க ு ஏராளமா ன தொந்தரவுகள ் ஏற்பட்டுள்ள ன. இத ு தொடர்பா க காவல ் நிலையத்தில ் அளிக்கப்பட் ட புகார்கள ் மற்றும ் பதிவ ு செய்யப்பட் ட வழக்குகள ் தொடர்பா க மாநக ர காவல ் துற ை இண ை ஆணையர ் தன ி நீதிபத ி முன்ப ு அறிக்க ை சமர்ப்பித்துள்ளார ்.

டாஸ்மாக ் விற்பன ை மூலம ் அரசுக்க ு கிடைக்கும ் வருவாயைவி ட, பொதுமக்களின ் அமைத ி என்பத ு மிகவும ் முக்கியம ். அரசின ் வருவாய ை அதிகரிப்பதற்கா க, பொதுமக்கள ் தங்கள ் அமைதியா ன வாழ்வ ை விலையாகக ் கொடுக் க முடியாத ு.

ஆர்ம்ஸ ் சாலையில ் உள் ள டாஸ்மாக ் கடைய ை வேற ு இடத்துக்க ு மாற் ற டாஸ்மாக ் பொதுமேலாளர ் ஒப்புக ் கொண்ட ு, காலக்கெட ு கேட்டுள்ளார ். அவரத ு கோரிக்கைய ை ஏற்ற ு, 6 வா ர காலத்துக்குள ் கடைய ை வேற ு இடத்துக்க ு மாற் ற உத்தரவிடப்படுகிறத ு. மேலும ், மேல்முறையீட்ட ு மனுவும் ‌ நிராக‌ரி‌க்க‌ப்படு‌கிறது என்ற ு நீதிபதிகள ் தீர்ப்பில ் கூறியுள்ளனர ்.

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

Show comments