Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்த‌ி‌ல் ‌சீமா‌ன் கைது: வைகோ க‌ண்டன‌ம்

Webdunia
சனி, 17 ஜூலை 2010 (14:10 IST)
தே‌சி ய பாதுகா‌ப்ப ு ச‌ட்ட‌த்த‌ி‌ல ் ‌ இய‌க்குன‌ர ் சீமா‌ன ் கைத ு ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்க ு ம.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் வைகே ா கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள க‌ண்ட ன அ‌றி‌க்கை‌யி‌ல ், அ‌றி‌வி‌க்க‌ப்படா த நெரு‌க்கட ி ‌ நில ை த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் அட‌‌க்குமுற ை ‌ த ி. ம ு.க. அரசா‌ல ் ஏ‌ற்ப‌ட்ட ு உ‌ள்ளத ு. இ‌ல‌ட்ச‌க்கண‌க்கா ன த‌மிழ‌ர்களை‌க ் கொ‌ன்ற ு கு‌வி‌த் த கொடியவ‌ன ் ராஜப‌க்ச‌யி‌ன ் ‌ சி‌ங்க ள இனவெ‌‌ற ி அரசு‌க்கு‌க ் க‌ண்டனமு‌ம ் எ‌ச்ச‌ரி‌க்கையு‌ம ் செ‌ய் ய வே‌ண்டி ய தம‌ி‌ழ்நாட ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி அத‌ற்குமாறா க, த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சனை‌க்க ு சுமூக‌த ் ‌ தீ‌‌ர்வ ு இல‌ங்க ை அரச ு த‌ந்து‌வி‌ட்டத ு எ‌ன்ற ு ‌ சி‌ங்க ள அரசு‌க்க ு வ‌க்காள‌த்த ு வா‌ங்‌கினா‌ர ்.

நெ‌ஞ்ச ை நடு‌ங்கவை‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள ் படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டதா‌ல ் ‌ நியாயமா க த‌மிழ‌ர்க‌ள ் மன‌தி‌ல ் எழு‌கி‌ன் ற ஆவே ச உண‌ர்‌ச்‌ச ி, மு‌த்து‌க்குமா‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட 17 ‌ வீர‌த்த‌மிழ‌ர்க‌ள ் ‌ தீ‌க்கு‌ளி‌த்த ு உ‌‌யி‌ர்‌த்‌தியாக‌ம ் செ‌ய்ய‌க ் காரணமா‌‌யி‌ற்ற ு. அத ே உண‌ர்‌ச்‌ச ி வேக‌த்த‌ி‌ல ் தா‌ன ் ‌ சி‌ங்க ள அரசு‌க்க ு எ‌ச்ச‌ரி‌க்க ை செ‌ய்யு‌ம ் நோ‌க்க‌த்‌தி‌ல ், ' நா‌ம ் த‌மிழ‌ர ்' இ‌‌ய‌க்க‌த்த‌ி‌ன ் தலைவ‌ர ் இய‌க்குன‌ர ் ‌‌ சீமா‌ன ் உர ை ‌ நிக‌ழ்‌த்‌தினா‌ர ்.

ஈழ‌த்த‌மிழ‌ர்களு‌க்க ு ஆதரவா க தம‌ி‌ழ்நா‌ட்டி‌ல ் குர‌ல ் எழுவதைய ே தடு‌க்கவு‌ம ் த‌மி‌‌ழ ் ஈ ழ ஆதரவாள‌ர்கள ை ‌ மிர‌ட்ட ி ஒடு‌க்கவு‌ம ் ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு இய‌க்குன‌ர ் ‌‌ சீமா‌ன ் ‌ மீத ு தேச‌ப ் பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்த ை முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி ஏ‌வ ி உ‌ள்ளா‌ர ்.

ஈழ‌த்‌தி‌ல ் த‌மி‌ழ ் ம‌க்கள ை படுகொல ை செ‌ய் ய ஆயுத‌ங்களை‌த்த‌ந் த இ‌ந்‌தி ய அரச ு த‌ண்டி‌க்க‌ப்ப ட வே‌ண்டி ய கு‌ற்றவா‌ள ி ஆகு‌ம ். அ‌‌ங்க ே த‌மிழ‌ர்களை‌க ் கொ‌ன்றா‌ல ் ‌ சி‌ங்களவ‌ர்‌க்க ு எ‌திரா க த‌மிழ‌ர்‌க‌ளி‌ன ் கோப‌ம ் ‌ திரு‌ம்பு‌ம ் எ‌ன்ற ு ‌ சீமா‌ன ் பே‌சியத ு கு‌ற்றமாகாத ு.

செ‌ன்னை‌யில ே ஒர ு த‌‌லி‌த ் இளைஞ‌னை‌ச ் சு‌ட்டு‌க ் கொ‌ன் ற கொலைகார‌ன ் ட‌க்ள‌ஸ ் தேவான‌ந்த ா ‌ பிரதமரோட ு கர‌ம்குலு‌க்‌க ி ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ‌ விரு‌ந்தா‌ளியா க உல ா வ ர முடி‌கிறத ு. ஆனா‌ல ், ஈழ‌த்த‌‌மிழ‌ர்களு‌க்கா க பே‌சினா‌ல ் கருணா‌நி‌த ி பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்த ை ‌ வீசு‌கிறா‌ர ்.

கட‌ந் த ஆ‌ண்ட ு ஈழ‌த்த‌மிழ‌ர்களு‌க்கா க த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் ‌ வீர‌த்‌தியா‌கிக‌ள ் ‌ தீ‌க்கு‌ளி‌த்தபோத ு, அதனை‌க ் கொ‌ச்சை‌ப்படு‌த்த‌ ி குடு‌ம்ப‌ச ் ச‌ண்டையா‌ல ் ‌ தீ‌க்கு‌ளி‌த்தன‌ர ் எ‌ன்ற ு காவ‌ல்துறைய ை அ‌றி‌க்கை‌விட‌ச ் செ‌ய்தவ‌ர்க‌ள ் முதலமை‌ச்ச‌ர ் கருணாந‌ி‌த ி ஆவா‌ர ்.

த ி. ம ு.க. அரச ு சீமான ் மீத ு பாதுகாப்ப ு சட்டத்த ை ஏவியதற்க ு பலத் த கண்டனத்தைத ் தெரிவிக்கிறேன ். இத்தகை ய அடக்க ு முறையின ் மூலம ் எங்கள ் ஈ ழ ஆதரவுக்குரல ை ஒர ு போதும ் அடக் க முடியாத ு. அத ு மேலும ் மேலும ் வீற ு கொண்ட ு எழும் எ‌‌ன்ற ு வைகே ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments