Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்த‌ி‌ல் ‌சீமா‌ன் கைது: வைகோ க‌ண்டன‌ம்

தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்த‌ி‌ல் ‌சீமா‌ன் கைது: வைகோ க‌ண்டன‌ம்
செ‌ன்னை , சனி, 17 ஜூலை 2010 (14:10 IST)
தே‌சிபாதுகா‌ப்பச‌ட்ட‌த்த‌ி‌ல் ‌இய‌க்குன‌ரசீமா‌னகைதச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்கு ம.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரவைகேகடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்க‌ண்டஅ‌றி‌க்கை‌யி‌ல், அ‌றி‌வி‌க்க‌ப்படாநெரு‌க்கடி ‌நிலத‌மி‌ழ்நா‌ட்டி‌லஅட‌‌க்குமுறை ‌ி.ு.க. அரசா‌லஏ‌ற்ப‌ட்டஉ‌ள்ளது. இ‌ல‌ட்ச‌க்கண‌க்காத‌மிழ‌ர்களை‌ககொ‌ன்றகு‌வி‌த்கொடியவ‌னராஜப‌க்ச‌யி‌ன் ‌சி‌ங்கஇனவெ‌‌றி அரசு‌க்கு‌கக‌ண்டனமு‌மஎ‌ச்ச‌ரி‌க்கையு‌மசெ‌ய்வே‌ண்டிதம‌ி‌ழ்நாடமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி அத‌ற்குமாறாக, த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌க்கசுமூக‌த் ‌தீ‌‌ர்வஇல‌ங்கஅரசத‌ந்து‌வி‌ட்டதஎ‌ன்று ‌சி‌ங்கஅரசு‌க்கவ‌க்காள‌த்தவா‌ங்‌கினா‌ர்.

நெ‌ஞ்சநடு‌ங்கவை‌க்கு‌மவகை‌யி‌லஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டதா‌ல் ‌நியாயமாத‌மிழ‌ர்க‌ளமன‌தி‌லஎழு‌கி‌ன்ஆவேஉண‌ர்‌ச்‌சி, மு‌த்து‌க்குமா‌ரஉ‌ள்‌ளி‌ட்ட 17 ‌வீர‌த்த‌மிழ‌ர்க‌ள் ‌தீ‌க்கு‌ளி‌த்தஉ‌‌யி‌ர்‌த்‌தியாக‌மசெ‌ய்ய‌ககாரணமா‌‌யி‌ற்று. அதஉண‌ர்‌ச்‌சி வேக‌த்த‌ி‌லதா‌ன் ‌சி‌ங்கஅரசு‌க்கஎ‌ச்ச‌ரி‌க்கசெ‌ய்யு‌மநோ‌க்க‌த்‌தி‌ல், 'நா‌மத‌மிழ‌ர்' இ‌‌ய‌க்க‌த்த‌ி‌னதலைவ‌ரஇய‌க்குன‌ர் ‌‌சீமா‌னஉரை ‌நிக‌ழ்‌த்‌தினா‌ர்.

ஈழ‌த்த‌மிழ‌ர்களு‌க்கஆதரவாதம‌ி‌ழ்நா‌ட்டி‌லகுர‌லஎழுவதையதடு‌க்கவு‌மத‌மி‌‌ழஆதரவாள‌ர்களை ‌மிர‌ட்டி ஒடு‌க்கவு‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டஇய‌க்குன‌ர் ‌‌சீமா‌ன் ‌மீததேச‌பபாதுகா‌ப்பு‌சச‌ட்ட‌த்தமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி ஏ‌வி உ‌ள்ளா‌ர்.

ஈழ‌த்‌தி‌லத‌மி‌ழம‌க்களபடுகொலசெ‌ய்ஆயுத‌ங்களை‌த்த‌ந்இ‌ந்‌திஅரசத‌ண்டி‌க்க‌ப்பவே‌ண்டிகு‌ற்றவா‌ளி ஆகு‌ம். அ‌‌ங்கத‌மிழ‌ர்களை‌ககொ‌ன்றா‌ல் ‌சி‌ங்களவ‌ர்‌க்கஎ‌திராத‌மிழ‌ர்‌க‌ளி‌னகோப‌ம் ‌திரு‌ம்பு‌மஎ‌ன்று ‌சீமா‌னபே‌சியதகு‌ற்றமாகாது.

செ‌ன்னை‌யிலஒரத‌‌லி‌தஇளைஞ‌னை‌சசு‌ட்டு‌ககொ‌ன்கொலைகார‌னட‌க்ள‌ஸதேவான‌ந்தா ‌பிரதமரோடகர‌ம்குலு‌க்‌கி ம‌த்‌திஅர‌சி‌ன் ‌விரு‌ந்தா‌ளியாஉலமுடி‌கிறது. ஆனா‌ல், ஈழ‌த்த‌‌மிழ‌ர்களு‌க்காபே‌சினா‌லகருணா‌நி‌தி பாதுகா‌ப்பு‌சச‌ட்ட‌த்தை ‌வீசு‌கிறா‌ர்.

கட‌ந்ஆ‌ண்டஈழ‌த்த‌மிழ‌ர்களு‌க்காத‌மி‌ழ்நா‌ட்டி‌ல் ‌வீர‌த்‌தியா‌கிக‌ள் ‌தீ‌க்கு‌ளி‌த்தபோது, அதனை‌ககொ‌ச்சை‌ப்படு‌த்த‌ி குடு‌ம்ப‌சச‌ண்டையா‌ல் ‌தீ‌க்கு‌ளி‌த்தன‌ரஎ‌ன்றகாவ‌ல்துறையஅ‌றி‌க்கை‌விட‌சசெ‌ய்தவ‌ர்க‌ளமுதலமை‌ச்ச‌ரகருணாந‌ி‌தி ஆவா‌ர்.

ி.ு.க. அரசசீமானமீதபாதுகாப்பசட்டத்தஏவியதற்கபலத்கண்டனத்தைததெரிவிக்கிறேன். இத்தகைஅடக்கமுறையினமூலமஎங்களஆதரவுக்குரலஒரபோதுமஅடக்முடியாது. அதமேலுமமேலுமவீறகொண்டஎழும் எ‌‌ன்றவைகேகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil