Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக-வில் இணைந்தார் தீப்பொறி ஆறுமுகம்

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2010 (12:04 IST)
பரபரப்புக்கு புகழ் பெற்ற அஇ அதிமு க தலைம ை கழ க பேச்சாளர ் தீப்பொற ி ஆறுமுகம ் இன்ற ு மத்தி ய அமைச்சர ் மு. க. அழகிர ி முன்னிலையில ் திமு க., வில ் இணைந்துள்ளார ்.
பின்னர ் செய்தியாளர்களிடம ் பேசி ய தீப்பொற ி ஆறுமுகம ் " கடந் த 9 ஆண்டுகளா க அதிமு க., வில ் சிற ை கைதியா க இருந்தேன ்; தற்போத ு விடுதல ை ஆனதில ் பெரும ் மகிழ்ச்ச ி அடைகிறேன ்; ஆரம் ப காலம ் முதல ் அதிமு க., வில ் இருந்த ு வந் த முன்னாள ் அமைச்சர்கள ் தற்போத ு திமு க., வில ் இணைந்த ு வருகின்றனர ்.
தற்போத ு நானும ் இணைவதில ் பெரும ை அடைகிறேன ்; முதல்வர ் கருணாநிதியின ் சாதனைகளில ் ஒன்றா க இடைத்தேர்தல ் வெற்றிய ை குறிப்பிடலாம ்; இப்போத ு மட்டுமல் ல அதிமு க என்றும ே ஆட்சிக்க ு வ ர முடியாத ு; 25 மாவட்டங்களில ் என்ன ை பே ச விடாமல ் ஒதுக்க ி வைத்திருந்தனர ்;
அதனால ் திமு க., வில ் இணை ய முடிவ ு செய்தேன ்; இன ி இறுத ி வர ை திமு க., வில ் தான ் இருப்பேன ்; கருணாநித ி பற்றியும ் அவரத ு சாதனைகள ் பற்றியும ் தேர்தல ் பிரசாரங்களின ் போத ு மக்களிடைய ே பேசுவேன ்."
இவ்வாற ு அவர ் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

Show comments