Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: ஜெய‌ல‌லிதா

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2010 (16:16 IST)
‘ ‘த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌க்கு எ‌ந்த நேர‌த்‌திலு‌ம் தே‌ர்த‌ல் வரலா‌ம ்’ ’ எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை ராய‌ப்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள அ.இ. அ. த ி. ம ு.க. தலைம ை அலுவலக‌த்‌தி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற இளம ் பெண்கள ் மற்றும ் இளைஞர ் பாசற ை மாவட் ட செயலர்கள ் கூட ்ட‌த்த‌ி‌ல் க‌ல‌ந்து கொ‌ண்டு பே‌சிய அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயலலித ா, இ‌ந்த கூட்டத்தின ் மூலம ் சி ல ஆலோசனைகளையும ், வழிமுறைகளையும ் எடுத்துச ் சொல் ல கடமைப்பட்டுள்ளேன ்.

ஒவ்வொர ு ஒன்றியத்திலும ், நகரத்திலும ் செயல்வீரர்கள ், வீராங்கனைகள ் கூட்டம ் நடத் த வேண்டும ். அதில ் எவ்வாற ு பணியாற் ற வேண்டும ் என்பத ை மாவட் ட செயலர்கள ் எடுத்துச ் சொல் ல வேண்டும ்.

ஒவ்வொர ு ஒன்றி ய நக ர, பேரூர ், அளவிலும ் பொதுக ் கூட்டங்கள ் நடத்துங்கள ். அந் த கூட்டத்திற்க ு நக ர செயலர ், பேரூர ் செயலர ், ஒன்றி ய செயலர ், மாவட் ட செயலர ை அழைக் க வேண்டும ். பொதுக ் கூட்டத்தில ் த ி. ம ு.க. வினரின ் செயல்பாடுகள ை விமர்சியுங்கள ்.

சட்டமன் ற தேர்தல ் விரைவில ் வ ர உள்ளத ு. எந் த நேரத்திலும ் தேர்தல ் வரலாம ், வாக்குச ் சாவடிகளில ் நீங்கள ் தான ் பணியாற் ற வேண்டும ். விழிப்புடன ் இருந்த ு வாக்குச ் சாவடிகள ை கண்காணிக் க வேண்டும ். எவ்வாற ு செயல ் ப ட வேண்டும ் என்ற ு பாசற ை செயலர்கள ் வழ ி காட் ட வேண்டும் எ‌ன்று ஜெயலலித ா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கூட்டத்தில ், காலாவத ி, போல ி மருந்த ு விற்பனையில ் ஈடுபட்டவர்கள ை சட்டத்தின ் முன ் நிறுத்த ி கடும ் தண்டன ை வழங் க வேண்டும ் என்பத ு உள்ப ட பல்வேற ு தீர்மானங்கள ் நிறைவேற்றப்பட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு.? பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு..!!

துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண் - கொலையில் திடுக்கிடும் தகவல்.! சடலத்தை 2 நாட்கள் வீட்டில் வைத்திருந்த கொலையாளி..!!

தெரியாத நபர்களிடம் இருந்து அனுப்பப்படும் பணம்.. உஷாராக இல்லையென்றால் மொத்த பணமும் காலி..!

தங்கம் கடத்துபவர்களின் புது டெக்னிக்.. விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை..!

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

Show comments