Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: கருணாநிதி

Webdunia
செவ்வாய், 18 மே 2010 (14:09 IST)
'' சிறுபிராயம ் முதல ் எப்போதும ் ஜோதிடத்த ை நம்பியதில்ல ை'' என்ற ு முத லமை‌ச் சர ் கருணாநித ி ஜெயல‌லிதாவு‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட் ட கடி த வடிவிலா ன அறிக்க ை‌யி‌ல், ' கோபாலபுரம ் வீட்டில ் தங்கினால ் உயிருக்க ு ஆபத்த ு என்ற ு யார ோ ஜோதிடர ் கூறியதால்தான ் அந் த வீட்ட ை அறக்கட்டளைக்க ு ஒப்படைத்த ு விட்டேன ் என்ற ு ஒர ு திரும ண விழாவில ் ஜெயலலித ா கூறியிருக்கிறார ். ​

அந் த ஜோதிடர ் யார ் என்பத ை நிரூபிக்கத ் தயார ா?​ எனத ு பிறந் த நாளுக்குப ் பிறக ு நான ் இப்போதுள் ள வீட்டின ் பத்திரத்தைத ் தான ் ஒப்படைக் க இருக்கிறேன ்.​ என ் மறைவுக்குப ் பிறக ே அந் த வீட்ட ை மருத்துவமனைக்கா க ஒப்படைக் க இருக்கிறேன ்.​ இத ு எதுவும ் தெரியாமல ் யார ோ ஜோதிடர ் சொன்னதைக ் கேட்டுக ் கொண்ட ு மணவிழாவில ் அவர ் புலம்பியிருக்கிறார ்.

அதுமட்டுமல் ல,​​ ஜோதிடரின ் பேச்சைக ் கேட்டுதான ் தலைமைச ் செயலகத்த ை சீக்கிரமா க திறந்த ு வைத்ததாகவும ்,​​ மார்ச ் மாதத்துக்குப ் பிறக ு செயின்ட ் ஜார்ஜ ் கோட்டையில ் இருந்தால ் திரும் ப ஆட்சிக்க ு வ ர முடியாத ு என்ற ு ஜோதிடர ் சொன்னதால்தான ் தலைமைச ் செயலகத்த ை மாற்றியதாகவும ் அவர ் கூறியிருக்கிறார ். ​

மார்ச ் மாதம ் முடிந்த ு இப்போத ு ம ே மாதம ் நடக்கிறத ு.​ புதி ய தலைமைச ் செயலகத்தின ் பணிகள ் இன்னும ் 3 மாதத்தில ் முடிவடை ய உள்ள ன.​ அதுவர ை,​​ செயின்ட ் ஜார்ஜ ் கோட்டையில்தான ் உட்கார்ந்திருக்கப ் போகிறேன ்.​ இப்போத ு ஜெயலலிதாவின ் பொய ் என்னவாகப ் போகிறத ு?

ஜெயலலித ா முதல்வரா க இருந்தபோத ு கோட்டூர்புரத்தில ் புதி ய தலைமைச ் செயலகம ் கட்டுவதாகச ் சொல்ல ி பூஜைகள ் செய்த ு அடிக்கல ் நாட்டியதா க செய்திகள ் வந்த ன.​ அந் த ஜோதிடம ் பலித்தத ா?​ அண்ண ா முதல்வரா க இருந்தபோத ு கடற்கரையில ் வைக்கப்பட் ட கண்ணக ி சிலைய ை ஜெயலலித ா ஆட்சிக ் காலத்தில ் அகற்றினார்கள ்.​

ஜோதிடர ் சொன்னதால்தான ் அத ு அகற்றப்பட்டதா க செய்திகள ் வெளியாயி ன.​ அந் த ஜோதிடர ் சொன்னத ு பலித்த ு அவரத ு ஆட்ச ி நீடித்தத ா?​ அந் த கண்ணக ி சிலைய ை மீண்டும ் அத ே இடத்தில ் நிறுவ ி,​​ தினமும ் அத ை பார்த்துக ் கொண்டுதான ே தலைமைச ் செயலகம ் செல்கிறேன ்.​ அதனால ் எனத ு ஆட்சிக்குதான ் இடைஞ்சல ் வந்த ு விட்டத ா?

ராக ு கேத ு பூஜ ை செய் ய திங்கள்கிழம ை காளஹஸ்திக்க ு ஜெயலலித ா சென்றதா க செய்திகள ் வந்துள்ள ன.​ இந் த ஜோதிடம ்,​​ யாகம ்,​​ பூஜைகள ் எல்லாம ் அவருக்குதான ் கைவந் த கலைய ே தவி ர எனக்க ு இல்ல ை.​ இளம்பிராயம ் முதல ் இதில ் எதையும ் நம்பா த என்னைப ் பற்ற ி திரும ண விழாவில ் வசைபாடியிருக்கிறார ்.​ சிறுதாவூர ் பற்ற ி புகார ் கொடுத்தவர்கள ் மீத ு வரா த கோபம ் என ் மீத ு வரலாம ா?' என்று கருணாநித ி கேள்வ ி எழுப்பியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?