Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராசாவை பதவி நீக்க வேண்டும்: தா. பாண்டியன் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
ஞாயிறு, 9 மே 2010 (08:57 IST)
ட ெல்லியில ் பத்திரிகையாளர ை தாக்கியதாகக ் கூறப்படும ் மத்தி ய அமைச்சர ் ஆ. ராசாவ ை பதவ ி நீக்கம ் செய் ய வேண்டும ் எ ன, இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் மாநி ல செயலர ் த ா. பாண்டியன ் கூறினார ்.

நெ‌ல்லை மாவ‌ட்ட‌் அம்பாசமுத்திரத்தில ் செ‌ய்‌த ியா‌ள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ட ெல்லியில ் ஸ்பெக்ட்ரம ் ஊழல ் தொடர்பா க கேள்வ ி எழுப்பி ய பத்திரிகையாளர ை மத்தி ய அமைச்சர ் ஆ. ராச ா தாக்கியதாகக ் கூறப்படுகிறத ு. அத ு உண்மையானால ் அவர ை அமைச்சர ் பதவியில ் இருந்த ு நீக் க வேண்டும ். கண்ணியம ் காக் க தவறிவிட்டார ் எ ன ராசாவ ை அமைச்சர ் பதவியில ் இருந்த ு கருணாநித ி விலகச ் சொல் ல வேண்டும ்.

இலங்கையில ் எஞ்சியுள் ள தமிழர்கள ் இன்னமும ் சித்ரவத ை முகாம்களில்தான ் உள்ளனர ். அங்குள் ள தமிழர்கள ை காப்பாற் ற மத்தி ய அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ். நடவடிக்க ை எடுக்கத ் தவறினால ் தமிழகத்திற்க ு வரும ் மத்தி ய அமைச்சர்களுக்க ு எதிரா க கூட்டணிக ் கட்சிகளுடன ் கண்ட ன போராட்டங்கள ் நடத்தப்படும ்.

தமிழகத்தில ் அரச ு மருத்துவமனைகள ், பல்கலைக்கழகங்களில ் காலியா க உள் ள மருத்துவர்கள ், பணியாளர்கள ் பணியிடங்கள ை உடனடியா க நிரப் ப வேண்டும ். அரச ு மருத்துவமனைகளில ் விபத்த ு சிகிச்ச ை மையம ் தொடங் க வேண்டும் எ‌ன்றா‌ர் பா‌ண்டிய‌ன்.

தமிழ க அரசியலில ் மாற்றம ் ஏற்ப ட வாய்ப்புள்ளத ா என் ற கேள்விக்க ு பதிலளித் த த ா. பாண்டியன ், தேர்தல ் தேத ி அறிவிக்கப்பட்டதும ், கூட்டணியில ் மாற்றம ் ஏற்படும ் என்றார ்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments