Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆ‌ம் வகு‌ப்பு எ‌ஸ்.‌சி - எ‌ஸ்.டி மாணவ‌ர்களு‌க்கு ப‌ரிசு‌த்தொகை அ‌திக‌ரி‌ப்பு

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2010 (13:54 IST)
10 ஆ‌ம ் வகு‌ப்ப ு பொது‌த்தே‌ர்‌வி‌ல ் முத‌லிட‌ம ் ‌ பிடி‌க்கு‌ம ் தா‌ழ்‌‌த்த‌ப்ப‌ட் ட, பழ‌ங்குடி‌யி ன மாண வ- மாண‌விகளு‌க்க ு ப‌ரிசு‌த்தொகைய ை த‌மிழ க அரச ு உய‌ர்‌த்‌தியு‌ள்ளத ு.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் இ‌ன்ற ு ஆ‌தி‌திரா‌விட‌ர ் நல‌‌‌த்துற ை மா‌னிய‌க ் கோ‌ரி‌க்கை‌யி‌ன ் போத ு அமை‌ச்ச‌ர ் த‌மிழர‌ச ி இதன ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

10 ஆ‌ம ் வகு‌ப்ப ு பொது‌த்தே‌ர்‌வி‌ல ் முத‌லிட‌ம ் ‌ பிடி‌க்கு‌ம ் மாணவ‌ர்களு‌க்க ு முத‌ல ் ப‌ரிச ு ர ூ.25 ஆ‌யிர‌மு‌ம ், 2 வத ு ப‌ரிச ு ர ூ.20 ஆ‌யிர‌மு‌ம ், 3 வத ு ப‌ரிச ு ர ூ.15 ஆ‌யிரமு‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம் பன்னிரெண்டாம ் வகுப்பில ் முதல ் பரிச ு ர ூ.50 ஆ‌யிர‌மு‌ம ், இரண்டாம ் பரிச ு ர ூ.30 ஆ‌யிரமு‌ம ், மூன்றாம ் பரிச ு ர ூ.20 ஆ‌யிர‌ம ் எனவும ் 2010-11 ஆம ் ஆண்டிலிருந்த ு வழங்கப்படும் எ‌ன்றா‌ர ்.

மரு‌த்துவ‌ம ் படி‌க்கு‌ம ் தா‌ழ்‌‌த்த‌ப்ப‌ட் ட, பழ‌ங்குடி‌யி ன மாண வ- மாண‌விகளு‌க்க ு 100 சத‌வீ த மா‌னிய‌த்துட‌‌ன ் உத‌வி‌த்தொக ை வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அமை‌ச்ச‌ர ் த‌மிழர‌ச ி கூ‌றினா‌ர ்.

தற்போத ு மருத்து வ மாண வ- மாணவியர்களுக்க ு உயர்கல்வ ி உதவித ் தொகையானத ு ர ூ.7,000 வழங்கப்படுகிறது எ‌ன்று‌ம் அதில ் 75 சதவீதம ் மானியமாகவும ், 25 சதவீதம ் கடனாகவும ் வழங்கப்படுகிறது எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் த‌மிழர‌சி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

Show comments