Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கு‌ஷ்பு‌க்கு எ‌திரான 22 வழ‌க்குக‌ளை ‌நிராக‌ரி‌‌த்தது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (13:06 IST)
‌ பிரப ல த‌மி‌ழ ் நடிக ை கு‌ஷ்பு‌க்க ு எ‌திரா ன அனை‌த்த ு வழ‌க்குகளையு‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ நிராக‌ரி‌த்து‌ள்ளத ு.

‌ திருமண‌த்‌தி‌ற்க ு மு‌‌ன்ப ு செ‌க்‌ஸ ் உறவ ு வை‌த்து‌க ் கொ‌ள்வத ு தவ‌றி‌ல்ல ை எ‌ன்ற ு நடிகை‌ கு‌ஷ்ப ு கரு‌‌த்த ு தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர ்.

கு‌‌ஷ்பு‌வி‌ன ் இ‌ந் த கரு‌த்து‌க்க ு ப‌ல்வேற ு தர‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு எ‌தி‌ர்‌ப்ப ு ‌ கிள‌ம்‌பியத ு. இ‌ந்‌நிலை‌யி‌ல ் கு‌ஷ்பு‌க்க ு எ‌தி‌ரா க உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் 22 வழ‌க்கு‌த ் தொடர‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு.

இ‌ந் த வழ‌க்குக‌ள ் அனை‌த்து‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌திக‌ள ் ‌‌ தீப‌க ் வ‌ர்ம ா, ‌ ப ி. எ‌ஸ ். ச‌வ்கா‌ன ் ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட அம‌ர்வ ு மு‌ன்ப ு இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு.

அ‌ப்போது ‌ நீ‌தி‌ப‌திக‌ள் ‌அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், குஷ்புவுக்கு பேச்சு உரிமை உண்டு. அதில் யாரும் எந்த விதத்திலும் தலையிட முடியாது. குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. எனவே குஷ்புவுக்கு எதிரான 22 கிரிமினல் வழக்குகளையும் ‌ நிராக‌ரி‌க்‌கிறோ‌ம் எ‌ன ்று ‌உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments