Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தூர் அருகே காவல‌ர் வெட்டிக்கொலை

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (08:54 IST)
விருதுநகர் மாவட்டம் சா‌த்தூ‌ர் அருகே ரோ‌ந்து ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு கொ‌ண்டிரு‌ந்த காவலரை வா‌லிப‌ர் ஒருவ‌ர் சரமா‌ரியாக வெ‌ட்டி‌க் படுகொலை செ‌ய்தா‌ர்.

சாத்தூர் தாலுகா காவ‌ல ்நிலையத்தில் காவலராக பணியாற்றி வ‌ந்த நாகரத்தினம் (40), அதே சரகத்துக்கு உட்பட்ட ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் தலைமை‌க் காவல‌ர் தம்பித்துர ையுட‌ன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந ்த ார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த குமார் என்ற வாலிபர் நாகரத்தினத்தை சரமாரியாக வெட்டியதில் அவர் அந்த இடத்திலேயே உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

இதை தடுக்க முயன்ற தலைமை‌க் காவல‌ர் தம்பிதுரையை தாக்கி விட்டு குமார் தப்பி ‌ வி‌ட்ட ான். தப்பி ஓடிய குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. அவனை காவ‌ல்துறை‌யின‌ர் வலை ‌வீ‌சி தேடி வருக ி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

Show comments