Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்று திறனாளிகள் நலவாரிய குழு திருத்தி அமைப்பு

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2010 (15:29 IST)
மாற்றுத ் திறனாளிகள ் நலவாரியம ் மற்றும ் அதன ் அலுவல்சார ா உறுப்பினர்களின ் மூன்றாண்ட ு பதவிக்காலம் முடிவடை‌ந்ததையொ‌ட்டு இவ்வாரியத்தின ் உறுப்பினர்கள ் குழுவை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி திருத்தியமைத ்து‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக தமிழ க அரச ு இ‌ன்று வெளியிட்டுள் ள செ‌ய்‌தி‌‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மாற்றுத ் திறனாளிகளின ் உரிமைகளைப ் பாதுகாக்கும ் நோக்கில ் அவர்களுடைய முன்னேற்றத்தில ் சிறப்புக்கவனம் செலுத்துவதற்கா க தமிழ க அரச ு தலைமைச ் செயலகத்தில ் சமூ க நலம ் மற்றும ் சத்துணவுத்திட்டத ் துறையிலிருந்த ு பிரித்த ு, தமத ு நேரட ி கண்காணிப்பில ் மாற்றுத ் திறனாளிகள ் நலத்துற ை என்னும ் ஒர ு புதி ய துறைய ை உருவாக்கியுள் ள முதலமைச்சர ் கருணாநித ி அத்துறைக்க ு ஓர ் ஐ.ஏ. எஸ ். அதிகாரியைச ் செயலாளராகவும ் நியமனம ் செய்துள்ளார ்.

முதலமைச்சர ் கருணாநித ி மாற்றுத ் திறனாளிகளிடம ் கொண்டுள் ள அளவற் ற அன்பும ் கருணையும ் காரணமா க, அவர்களுக்க ு முழுமையா ன சமூகப ் பாதுகாப்ப ை அளிக்கும ் வகையில ், அவர்களுக்கெனத்தன ி ந ல வாரியம ் ஒன்றின ை 24.4.2007 அன்ற ு ஏற்படுத்த ி, அதன ் மூலம ் பல்வேற ு நலத்திட்டங ் களின ் கீழ ் மாற்றுத ் திறனாளிகளுக்குக ் கடந் த மூன்ற ு ஆண்டுகளா க உதவித ் தொகைகள ் வழங்க ி வருகிறார ்.

இந் த மாற்றுத ் திறனாளிகள ் நலவாரியம ் மற்றும ் அதன ் அலுவல்சார ா உறுப்பினர்களின ் மூன்றாண்ட ு பதவிக்காலம ் 23.4.2010 அன்ற ு முடிவடைவதால ், தமிழ க முதலமைச்சர ் தலைமையில ் இவ்வாரியத்தின ் உறுப்பினர்கள ் குழுவைத ் திருத்தியமைத்த ு முதலமைச்சர ் கருணாநித ி இன்ற ு ஆணையிட்டுள்ளார ்.

அத‌ன்படி முதலமைச்சரின ் தலைமயிலா ன தமிழ்நாட ு மாற்றுத்திறனாளிகள ் நலவாரியத்தில ் சமூ க நலத்துற ை அமைச்சர ் அதன ் துணைத்தலைவராகவும ், மாநிலங்களவ ை உறுப்பினர ் கவிஞர ் கனிமொழ ி ஆலோசகராகவும ், அரச ு நிதித்துற ை முதன்மைச ் செயலாளர ், மாற்றுத ் திறனாளிகள ் நலத்துற ை அரசுச ் செயலாளர ் ஆகியோர ் அலுவல்சார ் உறுப்பினர்களாகவும ், மாற்றுத ் திறனாளிகளுக்கா ன மாநி ல ஆணையர ் உறுப்பினர ் செயலாளராகவும ் இருப்பார்கள ்.

மாற்றுத ் திறனாளிகளுக்கா ன தொண்ட ு நிறுவனங்களின ் பிரதிநிதிகளா க கெவின்கேர ் நிறுவனத்தின ் தலைவர ் ச ி. க ே. ரங்கநாதன ், எக்ஸ்னோர ா இண்டர்நேஷனல ் நிறுவனத்தின ் தலைவர ் எம ். ப ி. நிர்மல ், எபிலிட்ட ி பவுண்டேஷன ் நிறுவனத்தைச ் சேர்ந் த ரேவத ி என் ற ஆஷாமேனன ், லாரன்ஸ ் அறக்கட்டளையைச ் சேர்ந் த லாரன்ஸ ் ராகவேந்திர ா ஆகியோருடன ் கமீல ா நாசர ்,

பார்வையற் ற மாற்றுத ் திறனாளிகளுக்கா ன பிரதிநிதிகளா க பார்வையற்றோருக்கா ன இந்தி ய சங்கத்தின ் நிறுவனர ் எஸ ். எம ்.ஏ. ஜின்ன ா, த ி. ம ு.க. பார்வையற்றோர ் நற்பண ி மன்றச ் செயலாளர ் ந ா. கருணாநித ி ஆகியோருடன ் எம ். ச ி. கோமகன ், செவித்திறன ் குறையுடை ய மாற்றுத ் திறனாளிகளுக்கா ன பிரதிநிதிகளா க சிறுமலர ் காதுகேளாதோருக்கா ன பள்ளியைச ் சேர்ந் த டாக்டர ் சகோதர ி ரீட்டாமேர ி,

பா ல வித்யாலய ா செவித்திறன ் குறையுடை ய குழந்தைகளுக்கா ன மையத்தின ் கவுர வ இயக்குநர ் சரஸ்வத ி நாராய ண சாம ி, தமிழ்நாட ு உடல ் ஊனமுற்றோர ் சங்கங்கள ் கூட்டமைப்பின ் மாநிலப ் பொதுச ் செயலர ் சிம் ம சந்திரன ், துணைத்தலைவர ் தீபக ் ஆகியோருடன ் சென்ன ை ர ெ. தங்கம ், க ி. கோபிநாத ் ஆகியோர ் நியமிக்கப்பட்டுள்ளனர ்.

மனவளர்ச்ச ி குன்றி ய மாற்றுத ் திறனாளிகளுக்கா ன பிரதிநிதியா க ஆயக்குட ி அமர்சேவ ா சங்கத்தைச ் சேர்ந் த எஸ ். ராமகிருஷ ் ணன ். மனநோயினால ் பாதிக்கப்பட் ட மாற்றுத்திறனாளிகளுக்கா ன பிரதிநிதியா க மதுர ை டாக்டர ் ச ி. ராமசுப்பிரமணியம ் ஆகியோர ் தமிழ்நாட ு மாற்ற ு திறனாளிகள ் ந ல வாரியத்தின ் உறுப்பினர்களாகவும ் அவர்கள ் பொறுப்பேற்கும ் நாள ் முதல ் மூன்ற ு ஆண்ட ு காலத்திற்குச ் செயல்படுவார்கள் எ‌ன்று தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

கோமாவில் இருந்த நபர் திடீரென எழுந்து நடந்ததால் டாக்டர்கள் அதிர்ச்சி..!

வினாத்தாள் கசிவு எதிரொலி: 12-ம் வகுப்பு ஆங்கிலம் தேர்வு ரத்து.. அதிரடி நடவடிக்கை..!

தி.மு.க.வை வெளிப்படையாக விமர்சித்து மகளிர் தின வாழ்த்து: விஜய் வீடியோ வைரல்..!

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

Show comments