Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌விலேயே தமிழகத்தில்தா‌ன் அதிக தொழிற்சாலைகள்: மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 17 மார்ச் 2010 (09:56 IST)
'' இந்தி ய மாநிலங்களிலேய ே அதி க தொழிற்சாலைகள ் தமிழகத்தில ் தான ் உள்ள ன'' என்ற ு துண ை முத லமை‌ச்ச‌ர் ம ு.க. ஸ்டாலின ் தெரிவித்தார ்.

இந்திய தொழிலக கூட்டமைப்பின் (பிக்கி) தமிழ்நாடு பிரிவு சார்பில் தயாரிக்கப்பட்ட, தமிழகத்தில் தொழில் தொடங்குவதன் நன்மைகளை விளக்கும் 'அட்வான்டேஜ் தமிழ்நாடு' என்னும் நூல் வெளியீடு நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது.

அந்த நூலை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு ப ேசுகை‌யி‌ல், தமிழகத்தில ் மொத்தம ் 21 ஆயிரத்த ு 42 தொழிற்சாலைகள ் உள்ள ன. தொழிற்சாலைகள ் அதிகமுள் ள மாநிலங்களில ் தமிழகம ் முதலிடத்தில ் உள்ளதா க மத்தி ய அரச ு வெளியிட் ட புள்ள ி விவரம ் தெரிவிக்கிறத ு.

அதேபோல ், தொழிற்சாலைகளில ் பணிபுரியும ் தொழிலாளர்களின ் எண்ணிக்கையும ் தமிழகத்தில்தான ் அதிகம ். 15 லட்சத்த ு 49 ஆயிரம ் தொழிலாளர்கள ் தொழிற்சாலைகளில ் பணிபுரிகின்றனர ். வெளிநாட்ட ு நிறுவ ன முதலீடுகள ை அதிகம ் ஈர்க்கும ் மாநிலமாகவும ் தமிழ்நாட ு உள்ளத ு.

தமிழ்நாட்டில ் செய்யப்படும ் முதலீடுகள ் 2006 ஜூல ை முதல ் 2009 டிசம்பர ் வர ை மூன்ற ு மடங்க ு அதிகரித்துள்ளத ு. சர்வதே ச பொருளாதா ர தேக் க நில ை நிலவியபோதிலும ் இந் த சாதன ை நிகழ்த்தப்பட்டுள்ளத ு. தொழில்மயமாக்கலில ் தமிழகத்தின ் பொற்காலம ் என்ற ே இதைக ் கூறலாம ்.

தென்மாவட்டங்களில ் தொழில ் முதலீட்ட ை ஊக்குவிக் க சிறப்புத ் திட்டங்கள ் அறிவிக்கப்பட்ட ன. அதன்பட ி, மானாமதுரையில ் வீடியோகான ் தொழிற்சால ை ( ர ூ.1,600 கோட ி முதலீட ு), மதுர ை மற்றும ் சிவகங்கையில ் சுந்தரேஸ்வரர ் அல்லாய்ஸ ் ஸ்டீல்ஸ ் தொழிற்சால ை ( ர ூ.2,200 கோட ி முதலீட ு), கங்க ை கொண்டானில ் ஏட ி. ச ி. டயர்ஸ ் தொழிற்சால ை ( ர ூ.400 கோட ி) தொடங்கப்ப ட உள்ள ன.

இந் த நிதியாண்டிற்குள ் தமிழ்நாட்டில ் ஈர்க்கப்பட் ட மொத் த முதலீட்டின ் மதிப்ப ு ர ூ.60 ஆயிரம ் கோடியைத ் தொடும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு. தொழில்துறையினர ் தமிழ்நாட்டில ் உள் ள முதலீட்ட ு வாய்ப்புகள ை பயன்படுத்த ி, மாநிலத்தின ் வளர்ச்சியில ் பங்க ு பெ ற வேண்டும ் என ்று மு.க. ஸ்டாலின் கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments