Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: கருணாநிதி

Webdunia
திங்கள், 15 மார்ச் 2010 (13:38 IST)
'' தமிழ்​நாட்​டுக்க ு ஹிந்த ி தேவை​யில்ல ை'' என்ற ு முத லமை‌ச் சர ் கரு​ணா​நித ி தெரி​வித்​தார ். ​

பு​தி ய சட்​டப்​பே​ரவ ை, தலை​மைச ் செய​ல க கட்டுமானப ் பணியில ் ஈடுபட்டுள் ள 6 ஆ‌யிர‌‌ம் தொழிலாளர்களுக்க ு மு தலமை‌ச்ச‌ர் கருணாநித ி நே‌ற்று விருந்தளித்தார ்.

பின்னர் புதிய சட்டமன்ற வளாகம் உருவாக காரணமாக இருந்த அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் கர ுணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், இந் த நிகழ்ச்ச ி கடந் த ப ல நாள்களா க நாம ் எடுத்துக்கொண் ட முயற்சிக்க ு கிடைத்துள் ள வெற்றியைப ் பாராட்ட ி மகிழவும ்,​​ இந் த வெற்றிக்குப ் பாடுபட் ட அனைவருக்கும ் நன்ற ி சொல்லவும ் நடைபெறுகின் ற நிகழ்ச்ச ி.

‌ ப ீகார ்,​​ பஞ்சாப ் போன் ற ப ல மாநிலங்களில ் இருந்த ு ஆயிரக்கணக்கா ன தொழிலாளர்கள ் இந்தப ் பணியில ் ஈடுபட்ட ு,​​ மகிழ்ச்சிப ் பெருவெள்ளத்தில ே எங்களையும ் ஆழ்த்த ி,​​ அவர்களும ் ஆழ்ந்திருக்கிறார்கள ். தொழிலாளர்களும ்,​​ அரச ு அலுவலர்களும ்,​​ ஒப்பந்ததாரர்களும ்,​​ உங்களோட ு சேர்ந்த ு அமைதிய ை உருவாக்கப ் பாடுபட் ட காவல்துறையினரும ் இன்றைக்க ு மகிழ்கின்றனர ்.

மகிழ்ச்சிய ை வெளிப்படுத் த அவரவர்களுக்க ு தெரிந் த,​​ விரும்புகி ற மாநிலத்துப ் பாடல்கள ை இங்க ே பாடினார்கள ். " ஹிந்திப ் பாடல்களைப ் பாடுகிறார்கள ே'' என்ற ு பத்திரிகையாளர ் ராம ் சொன்னார ்.​ பாட்டுக்க ு ஹிந்த ி பரவாயில்ல ை;​ தமிழ்நாட்டுக்க ு அத ு தேவையில்ல ை என்ற ு நான ் நினைத்துக ் கொண்டேன ்.

மற் ற மாநிலங்களோட ு உறவ ு கொள்கி ற,​​ தொடர்ப ு கொள்கி ற கருவியா க மொழ ி இருந்தால ் அதில ் தவறில்ல ை.​ ஒர ு மொழிக்காரர்கள ்,​​ இன்னொர ு மொழிக்காரர்கள ை ஆதிக்கம ் செலுத்துகி ற நிலையைத ் தான ் நாங்கள ் விரும்புவதில்ல ை. ஆனால ்,​​ அவரவர ் விருப்பத்துக்க ு ஏற் ப,​​ ஆயிரக்கணக்கா ன தொழிலாளர்களா ன நீங்கள ் விரும்பிக ் கேட் ட ஹிந்திப ் பாடல்கள ை இங்க ே பாடியிருக்கிறார்கள ்.

அதேபோல ்,​​ தமிழ்ப ் பாடல்கள ை பாடும ் போத ு நீங்கள ் யாரும ் வெறுத்திடவில்ல ை;​ வரவேற்றீர்கள ்.​ இப்பட ி,​​ ஒருவருக்க ு ஒருவர ் உறவ ு செலுத் த வேண்டும ே தவி ர,​​ ஆதிக்கம ் செலுத்தும ் நில ை கூடாத ு என்பதுதான ் எங்களுடை ய கொள்க ை.

இந் த உன்னதமா ன கட்டடத்தைக ் கட்ட ி முடிக்கக ் காரணமா ன அரச ு அலுவலர்களும ்,​​ ஒப்பந்தக்காரர்களும ்,​​ ​வடிவமைத்தவர்களும ்,​​ ​வடிவமைப்புக்க ு உரியவாற ு பணியாற்றியவர்களும ்,​​ குறிப்பா க எந் த ஆபத்தையும ் பொருட்படுத்தாமல ் பணியாற்றி ய உங்களுக்கும ் அன்பார்ந் த வாழ்த்துகளைத ் தெரிவித்துக்கொள்கிறேன ்.

இந்தக ் கட்டடம ் எழிலோட ு அமைக்கப்ப ட வேண்டும ் என் ற எண்ணத்தில ் நாள்தோறும ் நான ் இங்க ே வருவதுண்ட ு.​ அப்பட ி வரும்போத ு,​​ இங்குள் ள மேலாளர்கள ை,​​ செயலாளர்கள ை நான ் தூண்டிவிட்ட ு,​​ ப ல திருத்தங்கள ை செய் ய வேண்டும ் என்ற ு அவர்களுக்க ு எல்லாம ் தொந்தரவ ு கொடுத்திருக்கிறேன ்.​ இத ை நான ் புரிந்துகொள்ளாமல ் இல்ல ை. இந் த உயர்ந் த கோபுரம ் இமயத்தின ் வரையில ் உள்ளவர்களும ் பாராட்டும ் வகையில ் அமைந்துள்ளத ு என ்று முத லமை‌ச்ச‌ர் கருணாநிதி பே‌சினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

Show comments