Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் தொலை‌க்கா‌ட்‌‌சி அலுவலக‌‌ம் ‌மீது மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யின‌ர் தாக்குதல்

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2010 (13:29 IST)
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவ‌ர் உ.ரா.வரதராஜ‌ன் த‌ற்கொலை செ‌ய்ய‌வி‌ல்லை, கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர் எ‌ன்று ம‌க்க‌ள் தொலை‌க்கா‌‌ட்‌சி செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டதை தொட‌ர்‌‌ந்து அ‌ந்த அலுவலக‌த்‌தை மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌‌சி‌யின‌ர் அடி‌த்து நொறு‌க்‌கின‌ர். இ‌ந்த ‌நிக‌ழ்‌வி‌ல் அலுவலக‌ ஊ‌ழிய‌ர்க‌ள் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் மூத் த தலைவர ் உ.ரா. வரதராஜன ் மர்மமா ன முறையில ் இறந்துகிடந்தார ். அவரத ு மரணம ் குறித்த ு நேற்ற ு மக்கள ் தொலைக்காட்ச ி செய்த ி வெளியிட்டத ு.

அ‌தி‌ல ், ''வரதராஜன் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் இந்த தகவல் உறுதியாகி உள்ளது'' என்றும் செய்தி வெளியானது.

அவர் கடத்தி செல்லப்பட்டு, கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு, பின்னர் ஏரியில் பிணம் வீசப்பட்டு இருக்கலாம் என்றும் அந்த தொலைக்காட்சி செய்தியில் சந்தேகம் எழுப்பப்பட்டது.

ஆனால் இந்த செய்தியை மறுத ்‌ து‌ள் ள காவ‌ல்துற ை, வரதராஜனின் வயிற்றுக்குள் தண்ணீர் இருந்தது பிரேத பரிசோதனையின் ஆரம்ப கட்ட விசாரணையில் உறுதிபட தெரிய வந்துள்ளது என்றும், கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டால், வயிற்றுக்குள் ஏரி தண்ணீர் போக வாய்ப்பு இல்லை என்றும், மேலும் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை என்றும் காவ‌ல்துறை‌யின‌ர ் தெரிவித்தனர். இறுதி அறிக்கை வந்த பிறகுதான், இது பற்றி சொல்ல முடியும் என்றும் காவ‌ல்துறை‌யின‌ர ் கூறி ன‌ ர ்.

இ‌ந்நிலை‌யி‌ல் மார்க்சிஸ்ட ் க‌ம ்யூ‌னி‌ஸ்‌ட் கட்சியினர ் 300‌ க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் இ‌ன்று மக்கள ் தொலை‌க்கா‌ட்‌சி அலுவலகத்தில் புகுந்த ு கடும ் தாக்குதல ் நடத்தினர ்.

இ‌தி‌ல் கண்ணாடிக‌ள், ஒளிபரப்ப ு சாதனங்கள ை மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌‌சி‌யின‌ர் அடி‌த்து நொறு‌க்‌கின‌ர். அலுவலக‌த்த‌ி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்த வாகன‌ங்களை அடித்த ு நொறுக்க ின‌ர். இ‌ந்த தாக்குதலில ் அலுவலக ஊழியர்கள ் படுகாயமடைந்துள்ளன‌ர்.

இது ப‌ற்‌றி தக‌வ‌ல் அ‌றி‌ந்தது‌ம் கா‌வ‌ல்துறை‌யி‌ன‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து மா‌‌ர்‌க்‌‌‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த 300 பேரை கைது செ‌ய்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments