Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌தி வே‌ற்றுமை ஒ‌ழிய வே‌ண்டு‌ம்: கருணாநிதி

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2010 (15:52 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் ஜாத ி வேற்றும ை ஒழி ய வேண்டும் எ‌ன்று‌ம் தமிழ ் சமுதாயம ் என் ற நில ை வ ர வேண்டும் எ‌ன்று‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை அண்ண ா அறிவாலயத்தில ் துண ை முதலமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் மனைவியின ் தங்க ை மகன ் கார்த்திகேயன ்- ரேவத ி திரும ண‌த்தை முதலமைச்சர ் கருணாநித ி தலைம ை தாங்கி நடத்தி வைத ்து பேசுகை‌யி‌ல், இ‌ங்கு நடைபெறு‌வது காத‌ல் கல‌ப்பு ‌திருமண‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்க‌ள். கலப்ப ு திருமணத்த ை வாழ்த்த ி பலர ் பேசினார்கள ். ஆனால ் உண்மையாகவ ே எத்தன ை பேர ் அத ை ஆதரிக்கிறார்கள ் என்பத ை நெஞ்ச ை தொட்ட ு பார்க் க வேண்டும ்.

கலப்ப ு திருமணங்கள ை ஆதரிக் க வேண்டும ் என்ற ு பெரியார ், அண்ணா ஆகியோர ் வழ ி காட்டினார்கள ். சமத்துவம ் தேவ ை என்பதால ் தான ் காதல ் கலப்ப ு திருமணங்கள ை ஆதரிக் க வேண்டும ் என்கிறோம ். உண்மையா ன சமத்துவம ் வளரவேண்டும ் என்றால ் காதல ், கலப்ப ு திருமணங்கள ் நடைபெ ற வேண்டும ். அதற்க ு ஊக்கமும ் உறுதியும ் நண்பர்கள ் தோழர்கள ் உடன ் பிறப்புகள ் பெ ற வேண்டும ். சமத்துவபுரங்கள ் ஏழ ை எளியோர்களுக்கா க மட்டும ் அளிக்கப்படுவத ு அல் ல. சமத்துவபுரத்தில ் காதல ் கலப்ப ு திருமணங்கள ் நடைபெ ற வேண்டும ் அதன ் மூலம ் சமத்துவம ் வள ர வேண்டும ்.

ஒர ு சமத்துவபுரத்தில ் 100 வீடுகள ் இருக்கிறத ு என்றால ் 60 வீடுகள ் தாழ்த்தப்பட்டோருக்கும ், மற் ற வீடுகள ் பிற்பட்டோருக்கும ் இதில ் 10 சதவீதம ் உயர ் ஜாதியினருக்கும ் வழங்கப்படுகிறத ு. இங்க ு குடியிருப்பவர்கள ் மூலம ் காதல ் கலப்ப ு திருமணங்கள ் நடந்த ு சமத்துவம ் வள ர வேண்டும ். எதிர்காலத்தில ் தமிழ ் சமுதாயம ் என் ற ஒர ே இனம ் என் ற எண்ணம ் உருவா க வேண்டும ்.

ஜாத ி ஒழி ய வேண்டும ் என் ற ஒர ே நோக்கத ் தோடுதான் 100, 200, 300 எ ன சமத்துவபுரங்கள ் அமைக்கப்படுகின்ற ன. என்றாலும ் ஜாத ி ஒழி ய வேண்டும ் என்பத ு வெறும ் வார்த்த ை ஜாலமா க உள்ளத ு. அத ு நடைமுறைப்படுத்தப்ப ட வேண்டும ்.

இங்க ு இத்தன ை பேர ் தமிழர்கள ் இருக்கிறார்கள ் என்றால ் நாம ் எல்லோரும ் கைய ை உயர்த்துவோம ். ஆனால ் கூட்டம ் முடிந்த ு, விழ ா முடிந்த ு வெளிய ே செல்லும ் போத ு 10 பேர ், 20 பேர ் என்ற ு அந்தந் த ஜாத ி வாரியா க ஒன்றா க வெளிய ே செல்வார்கள ். இந் த ஜாத ி வேற்றும ை ஒழி ய வேண்டும ். தமிழ ் சமுதாயம ் என் ற நில ை வ ர வேண்டும ். பெரியார ், அண்ண ா ஆகியோர ் ஜாத ி மறுப்ப ு என் ற கோஷத்த ை சுயமரியாத ை இயக்கங்கள ் மூலம ் சற்ற ு கடுமையாகவ ே கூறினார்கள ்.

அதன ் தொடர்ச்சியா க இன்ற ு ஏராளமா ன கலப்ப ு திருமணங்கள ், சு ய மரியாத ை திருமணங்கள ் நடந்த ு கொண்ட ு இருக்கின்ற ன. இத ு நமத ு இயக்கத்தின ் மூலம ் இந் த சமுதாயத்துக்க ு கிடைத் த மாபெறும ் வெற்ற ி அந் த வகையில ் திரும ண வாழ்வில ் அட ி எடுத்த ு வைக்கும ் மணமக்கள ை எல்ல ா வளமும ் பெற்ற ு வள ர வாழ்த்துகிறேன் எ‌ன்று கருணாநித ி பே‌‌சினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு எடுக்கும் முடிவை பின்பற்றுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி கிடையாதா?

இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லுமா?

நேற்றைய திடீர் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!